சென்னை - Tamil Janam TV

Tag: சென்னை

ரெட்டேரியை தூர்வாராம் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் : மக்கள் கோரிக்கை!

சென்னையின் குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான ரெட்டேரியை தூர்வாராம் பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாதவரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட லட்சுமி புரம் பகுதியில் உள்ள ரெட்டேரி, சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரங்களில் ஒன்றாக விளங்குகிறது. ...

ஏடிஎம் காவலாளி மீது தாக்குதல் நடத்திய இளைஞர்கள்!

சென்னை விருகம்பாக்கத்தில் முதியவர் என்றும் பாராமல் ஏடிஎம் காவலாளி மீது தாக்குதல் நடத்திய இருவரை காவல்துறை கைது செய்தனர். விருகம்பாக்கத்தில் உள்ள ஏடிஎம்மில் ரங்கநாதன் என்பவர் காவலாளியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அங்குப் பணம் எடுக்க ...

சென்னை : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தூக்கிட்டு தற்கொலை!

சென்னை திருமங்கலத்தில் மருத்துவர் தனது குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருமங்கலம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட 17-வது குறுக்குத் தெருவை சேர்ந்த மருத்துவரான பாலமுருகன் ...

டாஸ்மாக் பாரால் – பாதசாரிகள் அச்சம்!

சென்னை அருகே சாலையோரத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் பாரால் பாதசாரிகள் அச்சம் அடைந்துள்ளனர். சென்னை மேடவாக்கம்-மாம்பாக்கம் பிரதான சாலையில் உள்ள வெங்கைவாசல் பகுதியில் டாஸ்மாக் பார் செயல்பட்டு ...

வடமாநில விரைவு ரயிலில் கஞ்சா கடத்தி வந்த இருவர் கைது!

சென்னை சென்டரல் ரயில் நிலையம் வந்த வடமாநில விரைவு ரயிலில் கஞ்சா கடத்தி வந்ததாக இருவரை போலீசார் கைது செய்தனர். சென்னை சென்ட்ரல் நிலையத்திற்கு நாள்தோறும் ஏராளமான ...

கொசு மருந்து அடித்ததால் மாணவர்கள் அவதி!

சென்னை பட்டாபிராம் அருகே உள்ள தனியார் பள்ளியில் கொசு மருந்து அடித்ததால் மாணவர்கள் அவதிக்குள்ளாகினர். சென்னை ஆவடி அடுத்த பட்டாபிராம் பகுதியில் ராமகிருஷ்ணா தனியார் பள்ளி செயல்பட்டு ...

சென்னை : குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு மாரத்தான் போட்டி!

குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி, சென்னையில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் இந்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் 2 முதல் 10 ...

தமிழகத்திற்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை!

தமிழகத்தில் இன்று மிக கனமழை பெய்வதற்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் இன்றும், நாளையும் அதி கன மழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கையை இந்திய வானிலை ...

Page 3 of 3 1 2 3