பிரதமர் மோடி - Tamil Janam TV

Tag: பிரதமர் மோடி

மு.க.முத்து மறைவு : பிரதமர் மோடி இரங்கல்!

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மூத்த மகனான மு.க.முத்துவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி - பத்மாவதி தம்பதியின் மூத்த ...

பிரதமர் மோடியை சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி!

தமிழகம் வரும் பிரதமர் மோடியை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று இரவு நேரில் சந்தித்துப் பேசுகிறார். தூத்துக்குடி விமான நிலையத்தின் ஓடுதள விரிவாக்கம் உட்பட பல்வேறு திட்டப்பணிகளைத் தொடங்கி ...

தூத்துக்குடியில் ரூ.4,500 கோடி திட்டங்களை அர்ப்பணிக்கும் பிரதமர் மோடி!

தமிழகத்திற்கு வருகை தரும் பிரதமர் மோடி, விமான நிலையம், துறைமுகம், ரயில்வே, நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட 4 ஆயிரத்து 900 கோடி மதிப்பிலான திட்டங்களை நாட்டிற்காக அர்ப்பணிக்க உள்ளார். ...

பிரதமர் மோடி இன்று தூத்துக்குடி வருகை : பலத்த பாதுகாப்பு!

பிரதமர் மோடி இன்று தூத்துக்குடி வருவதை ஒட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் சர்வதேச தரத்தில் 452 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள விமான நிலையத்தின் திறப்பு ...

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

இந்தியா - இங்கிலாந்து இடையே மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் தடையற்ற வர்த்தகம் உள்பட பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இதன் மூலம் 2030ம் ஆண்டுக்குள் இரு நாடுகள் ...

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கங்கைகொண்ட சோழபுரத்தில் ஆடி திருவாதிரை விழாவில் ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தைப் பிரதமர் மோடி வெளியிடுகிறார். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெறவுள்ள ஆடித் ...

 பிரிட்டன் நாட்டிற்கு புறப்பட்டார் பிரதமர் மோடி!

அரசு முறை பயணமாகப் பிரதமர் மோடி பிரிட்டன் நாட்டிற்குப் புறப்பட்டார் பிரிட்டன், மாலத்தீவு ஆகிய இரு நாடுகளுக்கான 4 நாட்கள் அரசுமுறை பயணத்தைப் பிரதமர் மோடி இன்று தொடங்கியுள்ளார். முதல்கட்டமாக, பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டாமர் ...

சுபான்ஷு சுக்லாவை மக்களுடன் சேர்ந்து வரவேற்கிறேன் – பிரதமர் மோடி

பூமிக்குத் திரும்பிய சுபான்ஷு சுக்லாவை மக்களுடன் சேர்ந்து வரவேற்பதாகப் பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். சுபான்ஷு சுக்லாவின் அர்ப்பணிப்பு, துணிச்சல் 100 கோடி இந்தியர்களை ஊக்குவிக்கும் என்றும் ...

பெருந்தலைவர் காமராஜரின் 123 வது பிறந்த நாள் : பிரதமர் மோடி மரியாதை!

பெருந்தலைவர் காமராஜரின் உயரிய சிந்தனைகளும், சமூக நீதி குறித்த உறுதிப்பாடும் நம் அனைவருக்கும் மகத்தான ஊக்கமளிக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ...

எல்லையில் களமிறங்கிய இந்தியா : சீனா வாலாட்டினால் “நறுக்” மெகா பாதுகாப்பு திட்டம்!

கிழக்கு லடாக்கிலிருந்து சிக்கிம் மற்றும் அருணாச்சலப் பிரதேசம் வரை உள்ள பிரச்சனைக்குரிய சீன- இந்திய எல்லைகளில் பாதுகாப்புத் திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.  30க்கும் மேற்பட்ட ...

மக்கள்தொகை, ஜனநாயகம் ஆகிய 2 சக்திகளை இந்தியா கொண்டுள்ளது : பிரதமர் மோடி

மக்கள்தொகை, ஜனநாயகம் ஆகிய 2 சக்திகளை இந்தியா கொண்டுள்ளதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 16வது "ரோஜ்கர் மேளா" நிகழ்ச்சியின் மூலம் 51 ஆயிரம் பேருக்குப் பணி நியமன ...

பிரிக்ஸ் என்றால் ஒத்துழைப்பு மற்றும் புதுமைகளை உருவாக்குதல் – பிரதமர் மோடி

இந்தியாவின் தலைமையின்கீழ், பிரிக்ஸ் கூட்டமைப்பை புதிய வடிவத்தில் வரையறுப்போம் என, பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் பிரிக்ஸ் கூட்டமைப்பின் 17-வது உச்சி மாநாடு நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாளில் ...

பிரதமர் மோடிக்கு தர்ம சக்ரவர்த்தி பட்டம் வழங்கி கவுரவிப்பு!

ஆச்சாரியா வித்யானந்த் மகராஜின் 100 ஆவது பிறந்த நாள் விழாவில், பிரதமர் மோடிக்கு 'தர்ம சக்ரவர்த்தி' பட்டம் வழங்கிக் கவுரவிக்கப்பட்டது. டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் ஆச்சாரியா ...

அவசரநிலை இந்திய வரலாற்றின் இருண்ட அத்தியாயம் : பிரதமர் மோடி

அவசரநிலை பிரகடனம் இந்திய வரலாற்றில் இருண்ட அத்தியாயங்களில் ஒன்று எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டு ...

தேசிய ஜனநாயக கூட்டணியின் இரட்டை இன்ஜின் அரசாங்கம் பீகாரில் செயல்படுகிறது : பிரதமர் மோடி பெருமிதம்!

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் இரட்டை இன்ஜின் அரசாங்கம் பீகாரில் வெற்றிகரமாகச் செயல்படுவதாகப் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் சிவான் மாவட்டத்தில் ரயில்வே, மின்சாரம் உள்ளிட்ட ...

சைப்ரஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி!

சைப்ரஸ், கனடா, குரோஷியா ஆகிய நாடுகளுக்கு நான்கு நாட்கள் அரசுமுறை பயணமாக, டெல்லியில் இருந்து பிரதமர் மோடி புறப்பட்டுச் சென்றார். சைப்ரஸ் நாட்டு அதிபர் நிகோஸ் கிறிஸ்டோடூலிட்ஸின் ...

ஒடிசா : பிரதமர் மோடியின் 11 ஆண்டுகால சாதனையை விளக்கும் மணற்சிற்பம்!

பிரதமர் நரேந்திர மோடியின் 11 ஆண்டுக் கால சாதனையை விளக்கும் வகையில் மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் மணற் சிற்பம் ஒன்றை வடிவமைத்துள்ளார். ஒடிசாவின் பூரி கடற்கரையில் அவர் வடிவமைத்துள்ள மணற் சிற்பத்தில் ...

விவசாயிகளுக்கு சேவை செய்வது பாக்கியம் – பிரதமர் மோடி

கடின உழைப்பாளிகளான விவசாயிகளுக்குச் சேவை செய்வது தங்களுக்குக் கிடைத்த பாக்கியம் எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், கடந்த 11 ஆண்டுகளாக, விவசாயிகளுக்கு அரசு பல்வேறு வளர்ச்சி திட்டங்களைக் கொண்டு வந்துள்ளதாகப் பெருமிதம் ...

சவாலான பணிகளை செய்து முடிப்பதே பாஜகவின் கோட்பாடு : பிரதமர் மோடி

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கத்ராவில் 46 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்குப் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். ஜம்மு-காஷ்மீர் சென்ற பிரதமர் மோடி, உலகின் மிக உயரமான செனாப் பாலத்தை மக்கள் பயன்பாட்டிற்குத் ...

ஜம்மு காஷ்மீர் : பிரதமர் மோடியின் வருகையையொட்டி ரயில் நிலையத்தில் ஆய்வு!

பிரதமர் மோடியின் வருகையையொட்டி ஜம்மு காஷ்மீர் மாநிலம் கத்ரா ரயில் நிலையத்தில் அம்மாநில முதலமைச்சர் உமர் அப்துல்லா, மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். ஜம்மு காஷ்மீரின் முதல் வந்தே பாரத் ரயில் சேவையை, ...

புதுக்கோட்டை : பிரதமர் மோடியின் பேனரை மட்டும் அகற்றிய மாநகராட்சி அதிகாரிகள்!

புதுக்கோட்டைப் பழைய பேருந்து நிலையம் அருகே 35 அடி உயரத்தில் வைக்கப்பட்டிருந்த பிரதமர் மோடியின் பேனரை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றியதால் பதற்றம் நிலவியது. பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தானுக்குத் தக்க ...

பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் இணைந்து நிற்போம் : பிரதமர் மோடி

பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் இந்தியாவும், பராகுவேவும் தோளோடு தோள் நிற்பதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் சாண்டியாகோ பெனா பலாசியோஸ், டெல்லியில் பிரதமர் மோடியைச் சந்தித்தார். அப்போது பேசிய பிரதமர் மோடி, சைபர் கிரைம், போதைப்பொருள் கடத்தல் போன்ற சவால்களை எதிர்த்து போராடவும், ...

உள்நாட்டு உற்பத்தியில் சிகரம் தொடும் பாரதம் : பிரதமர் மோடிக்கு நயினார் நாகேந்திரன் நன்றி!

உள்நாட்டு உற்பத்தியில் சிகரம் தொடும் பாரதம், பிரதமர் மோடிக்கு பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், 2024-2025 நிதியாண்டின் ...

பெண்களின் வளர்ச்சிக்கு பாஜக ஆட்சியில் முக்கியத்துவம் :  பிரதமர் மோடி

பஹல்காம் தாக்குதல் மூலமாகப் பெண் சக்திக்குச் சவால் விடப்பட்டது, இறுதியில் பயங்கரவாதிகளுக்கு மிக ஆபத்தான முடிவைத் தேடித் தந்துள்ளதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் ...

Page 4 of 7 1 3 4 5 7