பிரதமர் மோடி - Tamil Janam TV

Tag: பிரதமர் மோடி

பாகிஸ்தான், போரை நிறுத்த இந்தியாவிடம் கெஞ்சியது : பிரதமர் மோடி

முப்படைகளின் அதிரடி தாக்குதலால் பாகிஸ்தான் நிலை குலைந்ததாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 47 ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்டப் ...

வளர்ச்சியடைந்த பாரதம் என்பதே இந்தியாவின் குறிக்கோள் : பிரதமர் மோடி

பாதுகாப்புப் படைகளும், பொருளாதாரமும் வலுவாக இருக்கும்போது மட்டுமே வளர்ச்சியடைந்த பாரதம் சாத்தியமாகும் எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் தாஹோத் பகுதி பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு  உரையாற்றிய அவர், பாகிஸ்தானின் ஒரே ...

60 கோடி மக்களுக்கு இலவச சிகிச்சை : அமித்ஷா

பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில்  60 கோடி ஏழை மக்களுக்கு, தலா 5 லட்சம் வரை இலவச சிகிச்சை அளிக்கப்படுவதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் ...

பணியிடங்களில் பெண்களுக்கு முன்னுரிமை அளித்து மரியாதையுடன் நடத்தும் வகையில் சட்டம் இயற்றவேண்டும் – பிரதமர் மோடி

பணியிடங்களில் பெண்களுக்கு முன்னுரிமை அளித்து மரியாதையுடன் நடத்தும் வகையில் சட்டம் இயற்ற வேண்டியது அவசியம் எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லி பாரத் மண்டபத்தில் பிரதமர் மோடி ...

10,000 நக்சல்கள் அமைதிப்பாதையை தேர்ந்தெடுத்துள்ளனர் : பிரதமர் மோடி

பாஜக ஆட்சிக்கு வந்த 11 ஆண்டுகளில் பத்தாயிரத்திற்கும்அதிகமான நக்சலைட்டுகள் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு அமைதிப்பாதையை தேர்ந்தெடுத்திருப்பதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்ற வடகிழக்கு ...

வடகிழக்கு என்பது ஆற்றலின் சக்தி மையம் : பிரதமர் மோடி

வடகிழக்கு என்பது ஆற்றலின் சக்தி மையம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். வடகிழக்கு மாநில முதலீட்டாளர்கள் மாநாட்டை, டெல்லியில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். டெல்லி பாரத் ...

ஜோ பைடன் விரைவில் குணமடைய வேண்டும் : பிரதமர் மோடி

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ-பைடன் விரைவில் குணமடைய வாழ்த்துவதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஜோ பைடனுக்கு PROSTATE புற்றுநோய் ஏற்பட்டு, எலும்புகளுக்கும் பரவி உள்ளது. இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ...

பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த சசிதரூர், கனிமொழி!

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து உலக நாடுகளுக்கு விளக்க அமைக்கப்பட்ட குழுவை வழிநடத்த வாய்ப்பு அளித்த பிரதமர் மோடிக்கு, காங்கிரஸ் எம்பி சசிதரூர், திமுக எம்பி கனிமொழி ஆகியோர் நன்றி தெரிவித்துள்ளனர். ...

பாகிஸ்தான் அணு ஆயுத மிரட்டலுக்கு அடிபணிய மாட்டோம் : பிரதமர் மோடி

பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அடிபணிய மாட்டோம் எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பஞ்சாபின் ஆதம்பூர் விமானப்படைத் தளத்தில் வீரர்கள் மத்தியில் பேசிய அவர், விமானப்படை வீரர்கள் ...

20 நிமிடங்களில் பாகிஸ்தானின் 9 தீவிரவாத முகாம்களை தாக்கி அழித்தோம் : பிரதமர் மோடி

பாகிஸ்தானின் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் நமக்கு இணையானவை அல்ல எனப் பிரதமர் மோடி கூறியுள்ளார். பஞ்சாபின் ஆதம்பூர் விமானப்படைத் தளத்தில் பேசிய அவர், ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை ...

பிரதமர் மோடி மீண்டும் உயர்மட்ட ஆலோசனை!

டெல்லியில் பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து டெல்லியில் பிரதமர் மோடி இல்லத்தில் மீண்டும் முப்படை தளபதிகளுடன் உயர்மட்ட ...

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனை!

போர் நிறுத்தத்திற்குப் பின் பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்புத்துறை உயர்மட்ட ஆலோசனை நடைபெற்றது. இந்தியா- பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. இந்நிலையில் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் ...

ராணுவ நடவடிக்கைகளை இரவு முழுவதும் கண்காணித்த பிரதமர் மோடி!

பாகிஸ்தானின் டிரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதலை இரவு முழுவதும் பிரதமர் மோடி உன்னிப்பாகக் கண்காணித்தார். ஒவ்வொரு முன்னேற்றம் குறித்தும் அவருக்குத் தொடர்ந்து தகவல் கொடுக்கப்பட்டது. பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ...

குஜராத் முதலமைச்சரை தொலைபேசியில் தொடர்பு கொண்டார் பிரதமர் மோடி!

குஜராத் மக்களின் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அம்மாநில முதலமைச்சர் பூபேந்திர படேலிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார். பாகிஸ்தான் ராணுவம் நேற்றிரவு குஜராத் எல்லைப் பகுதிகளில் ட்ரோன் தாக்குதலில் ஈடுபட்டது. இந்நிலையில் குஜராத் ...

விண்ணில் ஏவப்படும் ராக்கெட்டுகள் 140 கோடி இந்திய மக்களின் கனவுகளை சுமந்து செல்கிறது : பிரதமர் மோடி

விண்ணில் ஏவப்படும் ராக்கெட்டுகள் சுமைகளை மட்டுமின்றி 140 கோடி இந்திய மக்களின் கனவுகளைச் சுமந்து செல்கிறது எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். விண்வெளி ஆய்வுக்கான உலகளாவிய மாநாட்டில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக உரையாற்றினார். அப்போது ...

140 கோடி இந்தியர்களின் சிகரமாக பிரதமர் மோடி விளங்குகிறார் : நயினார் நாகேந்திரன் புகழாரம்!

140 கோடி இந்தியர்களின் சிகரமாகப் பிரதமர் மோடி விளங்குவதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் புகழாரம் சூட்டியுள்ளார். இதுகுறித்து நெல்லையில் அவர் அளித்த பேட்டியில், 140 கோடி இந்தியர்களின் ...

குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

டெல்லியில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாகப் பாகிஸ்தானின் 9 பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து இந்திய ராணுவம் அதிரடி தாக்குதலை நடத்தியது. "ஆப்ரேஷன் சிந்தூர்" என பெயரிடப்பட்ட இந்த தாக்குதலில் பயங்கரவாத ...

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் : இரவு முழுவதும் கண்காணித்த பிரதமர் மோடி!

பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள தீவிரவாத முகாம்களில் மீது இந்திய ராணுவம் நடத்தி வரும் தாக்குதலை இரவு முழுவதும் பிரதமர் மோடி கண்காணித்து வருவதாகத் ...

பிரதமர் மோடியுடன் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்திப்பு!

இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவும் நிலையில், பிரதமர் மோடியுடன் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் 2வது முறையாக நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். டெல்லியில் உள்ள பிரதமரின் ...

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு அதிபர் புதின் கண்டனம்!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு ரஷ்ய அதிபர் புதின் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22-ம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் ...

பிரதமர் மோடியுடன் பாதுகாப்புத்துறை செயலாளர் ராஜேஷ் குமார் சிங் ஆலோசனை!

பிரதமர் மோடியுடன் பாதுகாப்புத்துறை செயலாளர் ராஜேஷ் குமார் சிங் ஆலோசனை நடத்தினார். ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதன் ...

பிரதமர் மோடியின் சூப்பர் முடிவு : ஜாதிவாரி கணக்கெடுப்பு உண்மையான சமூக நீதி!

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒப்புதல் அளித்திருப்பதன் மூலம் பிரதமர் மோடி, இன்னொரு வரலாற்றுச் சிறப்பு மிக்க முடிவை எடுத்திருப்பதாக பல்வேறு அரசியல் கட்சிகளும் வரவேற்பு தெரிவித்துள்ளன. தனது ...

பயங்கரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை உறுதி – பிரதமர் மோடி

மனிதக்குலத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலான பயங்கரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இந்தியா உறுதி பூண்டுள்ளது எனப் பிரதமர் மோடி தெரிவித்தார். முன்னதாக குடியரசுத்தலைவர் மாளிகைக்கு வருகை தந்த அங்கோலா அதிபர் ஜோவோ மானுவலை, ...

Page 5 of 7 1 4 5 6 7