பிரதமர் மோடி - Tamil Janam TV

Tag: பிரதமர் மோடி

ரஷ்ய பயணத்தை ரத்து செய்யவுள்ள ராஜ்நாத் சிங்?

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ரஷ்ய பயணத்தை ரத்து செய்ய இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவருக்குப் பதிலாக மத்திய பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் சஞ்சய் ...

புதிய யுக வளர்ச்சியின் சின்னமாக விழிஞ்ஞம் துறைமுகம் விளங்குகிறது : பிரதமர் மோடி பெருமிதம்!

புதிய யுக வளர்ச்சியின் சின்னமாக விழிஞ்ஞம் துறைமுகம் விளங்குகிறது என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகே உள்ள விழிஞ்ஞம் பகுதியில் அதானி குழுமத்துடன் இணைந்து சர்வதேச துறைமுகம் ...

ரஷ்யா வெற்றி நாள் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க மாட்டார் : ரஷ்ய அதிபரின் செய்தி தொடர்பாளர்

ரஷ்யாவில் நடைபெறவுள்ள அந்நாட்டின் வெற்றி நாள் விழா அணிவகுப்பில் பிரதமர் மோடி பங்கேற்க மாட்டார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜெர்மன் படைகள் மற்றும் சோவியத் யூனியனுக்கு இடையே ...

பிரதமர் மோடியுடன் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் சந்திப்பு!

இந்தியா வந்துள்ள அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் பிரதமர் மோடியைச் சந்தித்தனர். அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், அவரது மனைவி மற்றும் குழந்தைகள், 4 நாட்கள் பயணமாக இந்தியா வந்தனர். டெல்லி ...

ஏழைகளுக்கும், ஒடுக்கப்பட்டவர்களுக்கும் விடாமுயற்சியுடன் சேவை செய்தவர் போப் பிரான்சிஸ் : பிரதமர் மோடி

ஆன்மீக தைரியத்தின் கலங்கரை விளக்கமாக போப் பிரான்சிஸ் எப்போதும் நினைவுகூரப்படுவார் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், புனித திருத்தந்தை ...

பிரதமர் மோடியின் அடுத்த அதிரடி : வக்ஃபு சட்டத்தை தொடர்ந்து வருகிறது பொது சிவில் சட்டம்!

வக்ஃப் சட்டத் திருத்தத்தைத் தொடர்ந்து, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றத் தயாராகி வருகிறது.  இது குறித்த ஒரு செய்தி தொகுப்பை ...

அரசுப் பணியாளர்கள் இனி தமிழில் மட்டுமே கையெழுத்திட வேண்டும் : தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் இருந்து வரும் கடிதங்களில் ஆங்கிலத்தில்தான் கையெழுத்து உள்ளதாகப் பிரதமர் மோடி விமர்சித்திருந்த நிலையில், அரசுப் பணியாளர்கள் இனி தமிழில் மட்டுமே கையெழுத்திட வேண்டும் என அரசு ...

14 ஆண்டுகளாக காலணி அணியாத பாஜக பிரமுகர் :  அன்பு கட்டளையிட்டு காலணி அணியச்செய்த பிரதமர் மோடி!

ஹரியானாவை சேர்ந்த ராம்பால் காஷ்யப் என்ற பாஜக பிரமுகரைப் பிரதமர் மோடி நேரில் சந்தித்துப் பேசினார். கைதால் பகுதியைச் சேர்ந்த ராம்பால் காஷ்யப் நரேந்திர மோடி பிரதமராகும் வரை காலணி அணியமாட்டேன் எனக் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன் சபதம் எடுத்தார். இந்நிலையில் ஹரியானா சென்ற ...

கூட்டுறவுத் துறையில் மாபெரும் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தவர் மோடி : அமித்ஷா புகழாரம்!

சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆன நிலையில், முதல்முறையாகக் கூட்டுறவு அமைச்சகத்தை உருவாக்கியவர் பிரதமர் மோடி என்று மத்திய அமைச்சர் அமித்ஷா புகழாரம் சூட்டியுள்ளார். சர்வதேச கூட்டுறவு ...

மகாவீரரின் தொலைநோக்கு பார்வையை நிறைவேற்ற பாடுபடுவோம் : பிரதமர் மோடி

பகவான் மகாவீரரின் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்ற பாஜக அரசு எப்போதும் பாடுபடும் எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு, சமூக வலைத்தளத்தில் பிரதமர் மோடி ...

பிரதமர் மோடியை சந்தித்த துபாய் பட்டத்து இளவரசர்!

 புதுதில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை துபாய் பட்டத்து இளவரசர் மேதகு ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் சந்தித்தார். இந்தியா-ஐக்கிய அரபு அமீரகம் ...

இலங்கை அதிகாரிகளுக்கு இந்தியாவில் பயிற்சி!

இரு நாடுகளுக்கு இடையேயான விரிவான ராணுவ ஒப்பந்தத்தின் காரணமாக, இலங்கையின் 750 ராணுவ அதிகாரிகளுக்கு, இந்தியாவில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்படவுள்ளது. பிரதமர் மோடியின் தற்போதைய சுற்றுப்பயணத்தின்போது இலங்கை - ...

வேஷ்டி, சட்டை அணிந்து ராமநாதசுவாமியை வழிபட்ட பிரதமர் மோடி!

ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தைத் திறந்து வைத்த பின்னர்,  ராமநாதசுவாமி கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார். பாம்பனில் சுமார் 555 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய ...

புதிய பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்!

ராமேஸ்வரத்தில் புதிய பாம்பன் பாலத்தைப் பிரதமர் மோடி திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். ராமநாதபுரம் மாவட்டத்தில் தனித் தீவாக இருந்த ராமேஸ்வரத்தை மண்டபத்துடன் இணைக்கும் வகையில் 1914ஆம் ...

புதிய பாம்பன் ரயில் பாலத்தை நாளை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி!

தமிழ்நாட்டில் 8 ஆயிரத்து 300 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு ரயில் மற்றும் சாலை திட்டங்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்காக அர்ப்பணிக்கவுள்ளார். ராமேஸ்வரத்திற்கு ...

வரும் 6ம் தேதி புதிய பாம்பன் ரயில் பாலத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி!

வரும் 6ம் தேதி தமிழகம் வருகை தரும் பிரதமர் மோடி, பகல் 12.30 மணியளவில் புதிய பாம்பன் ரயில் பாலத்தைத திறந்துவைக்கிறார். இலங்கையில் 2 நாள் அரசு ...

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வக்பு சட்டத்திருத்த மசோதா : முக்கிய திருப்புமுனை –  பிரதமர் மோடி

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வக்பு சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்றப்பட்டது முக்கிய திருப்புமுனை எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், வக்பு வாரியத்தில் வெளிப்படைத்தன்மை இல்லாததால் பல ...

பிரதமர் மோடி ராமேஸ்வரம் வருகை : மீனவர்கள் 3 நாட்கள் கடலுக்குச் செல்ல தடை!

பிரதமர் மோடி ராமேஸ்வரம் வருகை தருவதை ஒட்டி மீனவர்கள் 3 நாட்கள் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பாம்பனில் புதிதாகக் கட்டப்பட்ட ரயில்வே மேம்பாலத்தை மார்ச் 6ம் தேதி பிரதமர் மோடி திறந்துவைக்கிறார். ...

பிரதமர் மோடியின் நடவடிக்கையால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டுள்ளது : ராஜீவ் ரஞ்சன் சிங்

பிரதமர் மோடியின் நடவடிக்கையாலேயே மீனவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங் பதிலளித்துள்ளார். மக்களவையில் காங்கிரஸ் பொதுச்செயலாளரும் , எம்.பியுமான கே.சி.வேணுகோபால் கொண்டு ...

இலங்கை செல்கிறார் பிரதமர் மோடி!

பிரதமர் மோடியின் இலங்கை பயணத்தின் போது பாதுகாப்புத்துறை, எரிசக்தித்துறை சார்ந்த பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது என மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிசிரி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி ...

Truth Social தளத்தில் இணைந்த பிரதமர் மோடி : ட்ரம்பின் டிஜிட்டல் ராஜதந்திரமா?

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் ட்ரூத் சோஷியல் சமூக ஊடக தளத்தில் பிரதமர் மோடி அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். இது சர்வதேச அளவில் பெரும் ஆர்வத்தையும் பல்வேறு யூகங்களையும் ஏற்படுத்தியுள்ளது. ...

மகா கும்பமேளாவில் பங்கேற்ற அனைத்து பக்தர்களுக்கும் நன்றி – பிரதமர் மோடி

மகா கும்பமேளாவை முன்னெடுத்த உத்தரப்பிரதேச அரசுக்குப் பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நாடாளுமன்ற மக்களவையில் பேசிய அவர், பிரயாக்ராஜில் நடைபெற்ற மகா கும்பமேளாவில் பங்கேற்ற அனைத்து பக்தர்களுக்கும் நன்றி தெரிவித்தார். மகா ...

பயங்கரவாதத்தை ஒருங்கிணைந்து முறியடிப்போம் : பிரதமர் மோடி

'பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாத சக்திகளை இந்தியாவும் நியூஸிலாந்தும் ஒருங்கிணைந்து முறியடிக்கும்' என பிரதமர் மோடி சூளுரைத்தார். நியூஸிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் ஐந்து நாட்கள் அரசு முறை ...

பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த புதின்!

உக்ரைனுடனான போர் நிறுத்தத்திற்கு பெரும் பங்காற்றிய இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்டோருக்கு, ரஷ்ய அதிபர் புதின் நன்றி தெரிவித்துள்ளார். 3 ஆண்டுகளாக நீடித்து ...

Page 6 of 7 1 5 6 7