வரும் 6ம் தேதி புதிய பாம்பன் ரயில் பாலத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி!
May 6, 2026, 06:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

வரும் 6ம் தேதி புதிய பாம்பன் ரயில் பாலத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி!

Murugesan M by Murugesan M
Apr 4, 2025, 06:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வரும் 6ம் தேதி தமிழகம் வருகை தரும் பிரதமர் மோடி, பகல் 12.30 மணியளவில் புதிய பாம்பன் ரயில் பாலத்தைத திறந்துவைக்கிறார்.

இலங்கையில் 2 நாள் அரசு முறைப் பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி  ராமேஸ்வரம் வருகை தரவுள்ளார்.

இதைத் தொடர்ந்து 2.08 கிலோ மீட்டர் நீளம் கொண்ட புதிய பாம்பன் ரயில் பாலத்தைத் திறந்துவைக்கும் பிரதமர் மோடி, ராமேஸ்வரம் – தாம்பரம் இடையேயான புதிய ரயில் சேவையையும் தொடங்கி வைக்கிறார்.

தொடர்ந்து வாலாஜாபேட்டை அருகே தமிழக – ஆந்திர எல்லையில் அமையும் புதிய 4 வழிச்சாலைக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

பின்னர் விழுப்புரம், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள புதிய 4 வழிச்சாலைகளைப் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

Tags: பிரதமர் மோடிதமிழகம்Prime Minister Modi to inaugurate new Pamban railway bridge on 6th!புதிய பாம்பன் ரயில் பாலம்
ShareTweetSendShare
Previous Post

ட்ரம்பின் வர்த்தகப் போர் : தனிமைப்படுத்தப்படும் அமெரிக்கா, அணி திரளும் உலக நாடுகள் – சிறப்பு தொகுப்பு!

Next Post

காவலர் தேர்வு : திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies