20 நிமிடங்களில் பாகிஸ்தானின் 9 தீவிரவாத முகாம்களை தாக்கி அழித்தோம் : பிரதமர் மோடி
Sep 22, 2026, 07:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

20 நிமிடங்களில் பாகிஸ்தானின் 9 தீவிரவாத முகாம்களை தாக்கி அழித்தோம் : பிரதமர் மோடி

Murugesan M by Murugesan M
May 13, 2025, 08:15 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பாகிஸ்தானின் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் நமக்கு இணையானவை அல்ல எனப் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

பஞ்சாபின் ஆதம்பூர் விமானப்படைத் தளத்தில் பேசிய அவர், ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலமாகப் பாகிஸ்தானில் நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

20 நிமிடங்களில் பாகிஸ்தானின் 9 தீவிரவாத முகாம்களைத் தாக்கி அழித்ததாகப் பெருமிதம் தெரிவித்த அவர், எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு நமக்கு மிகப்பெரிய பலத்தைக் கொடுத்திருப்பதாகக் குறிப்பிட்டார்.

பாகிஸ்தான் ட்ரோன்கள், ஏவுகணைகள் நமக்கு இணையானவை அல்ல எனத் தெரிவித்த பிரதமர் மோடி  ஒட்டுமொத்த தேசமும் முப்படைகளுக்கு நன்றி கடன்பட்டுள்ளதாகக் கூறினார்.

Tags: பிரதமர் மோடிWe attacked and destroyed 9 terrorist camps in Pakistan in 20 minutes: Prime Minister Modi
Share
Tweet
SendShare
Previous Post

போர் நிறுத்தத்தில் அமெரிக்காவின் பங்கு இல்லை – சசி தரூர்

Next Post

3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை : இந்திய ராணுவம்

Related News

நடப்பு ஆண்டில் சீனாவுக்கான ஒட்டுமொத்த ஏற்றுமதி 40 % அதிகரிப்பு!

போலி ஆவணம் மூலம் சிம் கார்டு பெற்றால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை – மத்திய தொலைத்தொடர்பு துறை எச்சரிக்கை!

யுபிஐ கட்டணம் தொடர்பாக மக்களை திசைதிருப்பும் வகையில் தவறான கருத்துக்கள் பரப்பப்படுகிறது – நிர்மலா சீதாராமன்

ஒடிசா கடற்கரை ஆழ்கடல் படுகையில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

மேற்குவங்க இடைத்தேர்தல் : ஓட்டம் பிடித்த மம்தா அணி வேட்பாளர் காங்கிரஸுக்கு தலைவலி – சிறப்பு தொகுப்பு!

கேரள மாநிலம் இடுக்கியில் காட்டற்று வெள்ளம், நிலச்சரிவு – 9 பேர் பலி!

Load More

அண்மைச் செய்திகள்

அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவாக்கம் – முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்!

அக்.2 முதல் வெற்றிப் பயணத் திட்டம்; முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்

கிரீன்லாந்து பாதுகாப்பு இனி அமெரிக்கா வசம் : வழி இல்லாமல் விட்டுக்கொடுத்த டென்மார்க் – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு போட்டி – இந்தியாவுக்கு மேலும் 3 பதக்கம்!

சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்தால் பாகிஸ்தானில் வறட்சியா? – சிறப்பு தொகுப்பு!

சென்னையில் 2,504 விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டது – காவல்துறை தகவல்!

இன்றைய தங்கம் விலை!

ஓமன் வழியாக 60 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை திருப்பிவிட்ட சவூதி அரேபியா : இந்தியாவுக்கு ஜாக்பாட் – சிறப்பு தொகுப்பு!

H-1B விசா $1,00,000 கட்டண உயர்வு விதி மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற வீரர்கள் – குடியரசுத்தலைவர், பிரதமர் வாழ்த்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies