புதுக்கோட்டை : பிரதமர் மோடியின் பேனரை மட்டும் அகற்றிய மாநகராட்சி அதிகாரிகள்!
Sep 14, 2026, 11:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

புதுக்கோட்டை : பிரதமர் மோடியின் பேனரை மட்டும் அகற்றிய மாநகராட்சி அதிகாரிகள்!

Murugesan M by Murugesan M
Jun 4, 2025, 04:29 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

புதுக்கோட்டைப் பழைய பேருந்து நிலையம் அருகே 35 அடி உயரத்தில் வைக்கப்பட்டிருந்த பிரதமர் மோடியின் பேனரை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றியதால் பதற்றம் நிலவியது.

பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தானுக்குத் தக்க பதிலடி கொடுத்த இந்திய ராணுவ வீரர்கள் மற்றும் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் புதுக்கோட்டையில் கடந்த 30ஆம் தேதி மாவட்ட பாஜக சார்பில் தேசியக் கொடி பேரணி நடைபெற்றது.

இதற்காக, புதுக்கோட்டைப் பழைய பேருந்து நிலையத்தில் பாஜக சார்பில் 35 உயரத்தில் பிரதமர் மோடியின் பேனர் வைக்கப்பட்டது. ராணுவ வீரர் உடையில் வைக்கப்பட்டிருந்த பிரதமர் மோடியின் பேனரைப் புதுக்கோட்டை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கிழித்தெறிந்து வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.

புதுக்கோட்டைப் பழைய பேருந்து நிலைய பகுதிகளில் இருந்த பல்வேறு பேனர்களை அகற்றாமல் பிரதமர் மோடியின் பேனர் மட்டும் அகற்றப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Tags: பிரதமர் மோடிபுதுக்கோட்டைCorporation officials removed only Prime Minister Modi's banner in Pudukkottaiமாநகராட்சி
Share
Tweet
SendShare
Previous Post

கேரள அங்கன்வாடிகளில் இனி வாரம் ஒரு முறை முட்டை பிரியாணி!

Next Post

லடாக் யூனியன் பிரதேசத்திற்கான குடியுரிமை விதிகள் : மத்திய அரசு அறிவிப்பு!

Related News

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா உற்சாக கொண்டாட்டம் – பிள்ளையார் கோயில்களில் குவிந்த பக்தர்கள்!

இன்றைய தங்கம் விலை!

விநாயகப் பெருமானின் அருளால் அனைவரது வா ழ்விலும் தடைகள் நீங்கி, நலமும் வளமும் பெருகட்டும் – நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

Load More

அண்மைச் செய்திகள்

விநாயகர் சதுர்த்தி – நாடு முழுவதும் கோலாகல கொண்டாட்டம்!

2029 ஆம் ஆண்டுக்குள் NDA ஆட்சி செய்யும் 21 மாநிலங்களிலும் பொது சிவில் சட்டம் – அமித் ஷா உறுதி!

ஜூனியர் ஆசிய கோப்பை ஆடவர் ஹாக்கி – தென் கொரியாவை வீழ்த்தி இந்திய அணி மீண்டும் சாம்பியன்!

ஜூனியர் ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி : சீனாவை வீழ்த்தி, தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!

டி20 ஆசிய கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி – இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்!

ஆப்கனுக்கு எதிரான முதல் டி-20 போட்டி – இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies