பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு வரலாறு காணாத நிதி : அஸ்வினி வைஷ்ணவ் பெருமிதம்!
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தார். இதுதொடர்பாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களிடம் பேசினார். அபபோது பட்ஜெட்டில் ரயில்வே ...