Ahmedabad - Tamil Janam TV

Tag: Ahmedabad

குஜராத்தில் தொடங்கியது உண்மை கண்டறியும் சோதனை!

மக்களவையில் புகைகுண்டு வீசப்பட்ட விவகாரத்தில் தொடர்புடையவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடைபெற்று வருகிறது. கடந்த 13-ம் தேதி மக்களவை  நடந்துகொண்டிருந்தபோது, பார்வையாளர்கள் மாடத்தில் இருந்த 2 பேர் அவைக்குள் குதித்து ...

பிரதமருடன் காரில் ஊர்வலமாக சென்ற ஐக்கிய அரபு அமீரக அதிபர்!

குஜராத்தில் நடைபெறும் உலக முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்க வந்த ஐக்கிய அரபு அமீரகம் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் பிரதமர்  மோடியுடன் காரில் ...

உலக முதலீட்டாளர் மாநாடு : குஜராத் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

உலக முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்பதற்காக அகமதாபாத் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. உலக முதலீட்டாளர் உச்சி மாநாடு (2024) காந்தி  நகர் மகாத்மாமந்திரில்  நடைபெறுகிறது. ...

புதிய கல்விக் கொள்கை சிறந்த இந்தியா கனவை நனவாக்கும்: அமித்ஷா!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ், இந்தியா அனைத்துத் துறைகளிலும் முன்னேறி வருவதாகவும், புதிய கல்விக் கொள்கையின் கீழ் கல்வி கற்கும் குழந்தைகள் சிறந்த இந்தியாவை உருவாக்கும் ...

புரோ கபடி லீக் தொடர் இன்று ஆரம்பம்!

10-வது புரோ கபடி லீக் தொடர் அகமதாபாத்தில் இன்று தொடங்குகிறது. இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கிடையே நடைபெறும் கபடி லீக் தொடரில் மொத்தம் 12 அணிகள் பங்குபெறவுள்ளன. பெங்கால் ...

Page 3 of 3 1 2 3