உலக முதலீட்டாளர் மாநாடு : குஜராத் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!
Sep 12, 2026, 07:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலக முதலீட்டாளர் மாநாடு : குஜராத் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

Murugesan M by Murugesan M
Jan 9, 2024, 10:43 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

உலக முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்பதற்காக அகமதாபாத் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

உலக முதலீட்டாளர் உச்சி மாநாடு (2024) காந்தி  நகர் மகாத்மாமந்திரில்  நடைபெறுகிறது. ‘துடிப்பான குஜராத் சர்வதேச உச்சி மாநாடு’ என்ற பெயரில் இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது.இந்த மாநாடு 12ஆம் தேதி வரை  நடைபெறுகிறது. இதனை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.

இதற்காக விமான மூலம் பிரதமர் மோடி அகமதாபாத் சென்றார். அவரை குஜராத் ஆளுநர்  ஆச்சார்யா தேவ்ரத், முதலமைச்சர் பூபேந்திர படேல், குஜராத் மாநில பாஜக தலைவர் சிஆர் பாட்டீல் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

மோடி தனது இரண்டு நாள் பயணத்தின் போது, உலகத் தலைவர்களுடன்  பேச்சுவார்த்தை நடத்துகிறார். அதைத் தொடர்ந்து உலகின் முன்னணி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளை அவர் சந்திக்கிறார்.

ஜனவரி 10ஆம் தேதி காந்திநகரில் உள்ள மகாத்மா மந்திரில்  குஜராத் குளோபல் உச்சி மாநாடு 2024ஐ பிரதமர் தொடங்கி வைக்கிறார்.அதன்பிறகு, உலகின் முன்னணி  நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளை அவர் சந்திக்கிறார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில், சற்று முன் அகமதாபாத்தில் தரையிறங்கினேன். அடுத்த இரண்டு நாட்களில், குஜராத் உச்சி மாநாடு மற்றும் அது தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறேன்.  இந்த உச்சி மாநாட்டின் போது பல்வேறு உலகத் தலைவர்களுடன் இணைவது  மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கும் விஷயம்.

என் சகோதரன் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் வருகை  மிகவும் சிறப்பு வாய்ந்தது.குஜராத் உச்சி மாநாட்டுடன் எனக்கு மிக  நெருக்கமான தொடர்பு உள்ளது. இந்த தளம் குஜராத்தின் வளர்ச்சிக்கு எவ்வாறு  பங்களித்தது மற்றும் பலருக்கு வாய்ப்புகளை உருவாக்கியது என்பதைக் கண்டு  மகிழ்ச்சியடைகிறேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Tags: PM ModigujaratGandhi NagarAhmedabadVibrant Gujarat Summit
Share
Tweet
SendShare
Previous Post

மகளிருக்கு அதிகாரமளிக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு முன்னுரிமை அளிக்கிறது! – பியூஷ் கோயல்

Next Post

திமுக, தமிழகத்துக்குக் கொண்டு வந்த அரசு மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை ஐந்து மட்டுமே! – அண்ணாமலை

Related News

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies