AI technology - Tamil Janam TV

Tag: AI technology

வீட்டிலிருந்து செய்யும் பணிகளுக்கு ஏஐ மூலம் ஆபத்து : கூகுள் டீப்மைண்டின் இணை நிறுவனர் ஷேன் லெக் எச்சரிக்கை!

ஐ.டி. போன்ற வீட்டிலிருந்து செய்யும் பணிகளில், பெரும் ஆபத்தை AI ஏற்படுத்தும் எனக் கூகுள் டீப்மைண்டின் இணை நிறுவனர் ஷேன் லெக் எச்சரித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே ...

இந்தியாவின் முதல் AI சூப்பர் பைக்கை உருவாக்கிய குஜராத் மாணவர்கள்!

இந்தியாவின் முதல் AI சூப்பர் பைக்கான கருடாவை குஜராத் மாநிலத்தை சேர்ந்த பொறியியல் மாணவர்கள் உருவாக்கி அசத்தியுள்ளனர். அசுர வளர்ச்சி கண்டு வரும் கணினி தொழில்நுட்பத்தில், செயற்கை ...

குவியும் ரூ.6 லட்சம் கோடி முதலீடு : AI-ல் தங்கவேட்டை நடத்தும் இந்தியா!

GOOGLE, AMAZON மற்றும் MICROSOFT நிறுவனங்கள் இந்தியாவில் 67 பில்லியன் டாலரை முதலீடு செய்யவுள்ளன. இதன்மூலம் தொழில்நுட்பத்துறையில் இந்தியாவின் தங்கவேட்டை தொடங்கியிருக்கிறது. 1 தொழில்நுட்ப வரலாற்றை சற்று ...

AI எவ்வளவு பாதுகாப்பானது? – செய்முறை விளக்கம் கொடுத்த யூடியூபர்!

செயற்கை நுண்ணறிவு அமைப்புகளில் உள்ள பாதுகாப்பு கட்டுப்பாடுகளை எளிதாக மீற முடியும் என்ற சோதனையை யூடியூபர் ஒருவர் வெற்றிகரமாகச் செய்து காட்டியுள்ளார். Inside AI என்ற யூடியூபர் ...

உலகின் நுண்ணறிவு தொழிற்சாலையாக மாறுகிறதா UAE? : 60 டிரில்லியன் AI டோக்கன்கள் தயாரிக்க திட்டம்!

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 60 டிரில்லியன் AI டோக்களை உற்பத்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. AI டோக்கன்கள் என்றால் என்ன? அவை ஏன் முக்கியத்துவம் பெறுகின்றன என்பதை ...

CEO, SURGEONS உள்பட யாரும் தப்பிக்க முடியாது : ஏ.ஐ. வளர்ச்சியால் 80% விரைவில் வேலை பறிபோகும்!

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால், CEO உள்பட விரைவில் 80 சதவிகிதம் பேர் வேலையை இழக்கக்கூடும் என்று AI குரு ஸ்டூவர்ட் ரஸ்ஸல் எச்சரித்துள்ளார். அதற்கான காரணம் என்ன ...

AI ஒவ்வொரு மனிதரையும் செல்வந்தராக்கும் – எலான் மஸ்க் நம்பிக்கை

செயற்கை நுண்ணறிவு மற்றும் Humanoid ரோபோக்கள் உலக வறுமையை போக்கி, ஒவ்வொருவரையும் செல்வந்தராக்கும் என உலக பணக்காரரான எலான் மஸ்க் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அமெரிக்கா-சவுதி முதலீட்டாளர் மன்றத்தில் ...

ஏஐ தொழில்நுட்பத்தை கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம் – கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை

ஏஐ தொழில்நுட்பத்தைக் கண்மூடித்தனமாக நம்ப வேண்டாமெனக் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், ஏஐ தொழில் நுட்பத்தைச் சந்தேகத்துடன் அணுக வேண்டும் ...

AI மூலம் போலி வாக்காளர்கள் நீக்கும் நடவடிக்கை – இந்திய தேர்தல் ஆணையம் தகவல்!

மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் போலி வாக்காளர்களை கண்டறிந்து நீக்க ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்த உள்ளதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ...

AI புரட்சியால் உலக பில்லியனர்களின் செல்வம் பன்மடங்கு உயர்வு : சீன பொருளாதார மந்தத்தால் ஆசியாவின் செல்வ வளர்ச்சி பாதிப்பு!

உலகளாவிய செயற்கை நுண்ணறிவு புரட்சி பில்லியனர்களின் செல்வத்தைப் பெருக்கி வரும் நிலையில், மேற்கத்திய நாடுகள் அதில் முன்னிலை வகித்து வருகின்றன. இந்நிலையில், சீனாவின் பொருளாதார மந்தநிலை காரணமாக ...

சாட் ஜிபிடியிடம் தற்கொலை எண்ணங்களுடன் உரையாடும் மக்கள்!

ChatGPT உடன் தற்கொலை எண்ணங்களுடன் லட்சக்கணக்கான மக்கள் உரையாடுகின்றனர் என ஓபன் ஏஐ தெரிவித்துள்ளது. இன்றைய இளைய தலைமுறையினரிடம் சிறிய விஷயங்களுக்கே தற்கொலை செய்யும் போக்கு அதிகரித்துள்ளது. ...

விருப்பம் போல் செயல்படும் AI – மனித பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா?

சர்வதேச அளவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பெரும் புரட்சியை ஏற்படுத்தி வரும் நிலையில், ஏஐ மாடல்கள்பற்றிய புதிய ஆய்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பயனர்களின் கட்டளைகளை மீறிச் செயல்படுவது ...

AI தளங்களுக்கு கடிவாளம் போடும் இந்தியா – கடுமையான விதிகளை விதிக்க திட்டம்!

நவீன உலகில் ஏ.ஐ. தொழில்நுட்பம் புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, பரவலாக பயனர்களை பெற்று வருகிறது. வளர்ந்து வரும் ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் நாட்டு மக்களுக்கு வரும் ஆபத்துகளை குறைக்க ...

GOOD NEWS மக்களே : ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் வேலை பறிபோகாதாம் – கூடுதல் பணியாளர்களை நியமிக்க கூகுள் திட்டம்!

ஏ.ஐ. தொழில்நுட்பம் சர்வதேச அளவில் லட்சக்கணக்கானோரின் வேலையை பறித்துவிடும் என்று கூறப்பட்டு வரும் நிலையில், அப்படியெல்லாம் எதுவும் இல்லை என்று கூறியிருக்கிறது கூகுள். ஏ.ஐ.தொழில்நுட்பம் வேலைவாய்ப்புகளை உருவாக்குமே ...

Al ChatBot-களிடம் இருந்து குழந்தைகளை பாதுகாக்க புதிய சட்டம்!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் Al ChatBot-களிடம் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்க புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. சமீப நாட்களில் Al ChatBot-களின் பேச்சைக் கேட்டுக் குழந்தைகள் தற்கொலைச் செய்து ...

நிதி தொழில்நுட்ப நிறுவனங்களின் எண்ணிக்கையில் இந்தியா 3-ம் இடத்தில் உள்ளது – நிர்மலா சீதாராமன்

நிதி தொழில்நுட்ப நிறுவனங்களின் எண்ணிக்கையில் இந்தியா 3-ம் இடத்தில் உள்ளதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மும்பையில் 6-வது சர்வதேச நிதி தொழில்நுட்ப மாநாடு தொடங்கி ...

பள்ளிபாளையத்தில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு – AI மூலம் உயிரிழந்தவரை உரையாற்ற வைத்து ஆனந்தம்!

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் AI தொழில்நுட்பம் மூலம் உயிரிழந்த மாணவரை திரையில் கொண்டுவந்து பேசிய காட்சி ஒளிபரப்பப்பட்டது. பள்ளிபாளையம் அரசு ...

AI தொழில்நுட்பத்தால் மனித குலம் அழியும் அபாயம் : தீர்வை விளக்கும் AI-யின் ‘காட் ஃபாதர்’!

செயற்கை நுண்ணறிவுதான் அடுத்த தலைமுறையின் வழிகாட்டி என பல்வேறு தரப்பில் கருத்துக்கள் பரவினாலும், செயற்கை நுண்ணறிவால் மனிதக் குலமே அழியும் நிலை உருவாகலாம் என AI-யின் காட் ...

AI செய்ய முடியாத வேலைகளை பட்டியலிட்ட மைக்ரோசாஃப்ட்!

AI செய்யவே முடியாத வேலைகளைப் பட்டியலிட்டு மைக்ரோசாஃப்ட் நிறுவனம் AI தொழில்நுட்பத்திற்கே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சியால் செயற்கை நுண்ணறிவின் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்து ...

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

எதிர்காலத்தில் போர்கள் எவ்வாறு நடைபெறும் என்பதைச் செயற்கை நுண்ணறிவு தீர்மானிக்கும் எனக் கூறப்படுகிறது. அத்தகைய செயற்கை நுண்ணறிவின் பங்கு, இந்திய ராணுவத்தில் எந்தளவு உள்ளது என்பது குறித்த ...

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் காவல்துறை!

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளியை கண்டுபிடிக்கும் பணியில் ஏஐ தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிப்பதாக காவல்துறை உயர் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் அருகே ...

AI வரமா? சாபமா? : இன்னும் 2 ஆண்டுகளில் காணாமல் போகும் வேலைகள் – சிறப்பு தொகுப்பு!

AI  காரணமாக இன்னும் 24 மாதங்களில், பல்வேறு துறைகளில் பல வேலைகள் வேகமாக மறைந்து போகப் போகிறது. எந்த எந்த வேலைகள் இல்லாமல் போகும்?  இந்த ஆபத்தான சூழலில், யாரால் ...

ராமேஸ்வரம் தனியார் பள்ளியில் ஏ.ஐ. தொழில் ரோபோட்டிக் ஆசிரியர் அறிமுகம்!

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஏ.ஐ. தொழில் நுட்பத்துடன் கூடிய ரோபோட்டிக் ஆசிரியர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 50 மொழிகளில் பேசக்கூடிய திறன் படைத்த இந்த ...

மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்த ரோபோட்டிக்ஸ் பயிற்சி – தனியார் நிறுவனம் அறிமுகம்!

மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்த ரோபோட்டிக்ஸ் பயிற்சியை தனியார் ரோபோட்டிக்ஸ் நிறுவனம் ஒன்று அறிமுகப்படுத்தியுள்ளது. கல்விக்கும் தொழில்துறைக்கும் இடையே உள்ள திறனை மேம்படுத்தும் விதமாக ரோபோட்டிக்ஸ் தொழில்நுட்பம் ...

Page 1 of 2 1 2