AIADMK general secretary Edappadi Palaniswami - Tamil Janam TV

Tag: AIADMK general secretary Edappadi Palaniswami

அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரம் – அதிமுக வட்டச்செயலாளர் கட்சியில் இருந்து நீக்கம்!

சென்னை அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள அதிமுகவைச் சேர்ந்த வட்டச் செயலாளர் சுதாகர் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுவதாக அதிமுக பொதுச் ...

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் – இபிஎஸ் கண்டனம்!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் , இருவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள ...

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி – உயர் நீதிமன்றம் உத்தரவு!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது. இதனை மறுபரிசீலனை செய்ய ...

தமிழக எல்லையில் கேரள மருத்துவக்கழிவுகள் கொட்டப்படும் விவகாரம் – இபிஎஸ் கண்டனம்!

பிற மாநில கழிவுகள் கொட்டப்படாத அளவிற்கு திடமான நடவடிக்கைகள் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில் ...

திமுக கூட்டணியில் புகைச்சல் – எடப்பாடி பழனிச்சாமி தகவல்!

திமுக கூட்டணிக்குள் சலசலப்பு நிலவுவதாக  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் கொங்கணாபுரத்தில் நடைபெற்ற அதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்ற அவர் பின்னர் ...

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பில்லை – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே உரிய பாதுகாப்பில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், அருப்புக்கோட்டையில் ...

திமுக ஆட்சியில் பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு – இபிஎஸ் குற்றச்சாட்டு!

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் கட்டுப்படுத்தும் நிர்பயா சட்டத்தை, தமிழகத்தில் திமுக அரசு பயன்படுத்தவில்லை என  அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ...

Page 2 of 2 1 2