aiadmk - Tamil Janam TV

Tag: aiadmk

தேர்தல் காரணமாக பெண்களுக்கு மகளிர் உரிமை தொகை வழங்கி வரும் திமுக அரசு – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

தேர்தலை மனதில் கொண்டு, பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகையை வழங்கப்படுவதாக  பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். நெல்லையில் வஉசி சிதம்பரம் பிறந்த நாளை ...

புதிய கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய் – திமுக, அதிமுகவின் வாக்குகளை பெற முடியுமா?

2026 சட்டமன்றத் தேர்தலை நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனித்து எதிர்கொள்ள தயாராகி வரும் நிலையில், அக்கட்சியுடன் கூட்டணி வைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நாம் தமிழர் ...

2026 – சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அதிமுகவுக்கு இபிஎஸ் மூடு விழா நடத்துவார் – தினகரன் குற்றச்சாட்டு!

அதிமுக ஒன்றிணைவதற்கு எடப்பாடி பழனிசாமி முட்டுக்கடையாக உள்ளதாக  அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது : அதிமுக ஒன்றிணைவதற்கு ...

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்ப்பு – தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாஜகவினர் போராட்டம்!

தமிழகத்தில் பாஜக - அதிமுக தலைவர்களிடையே வார்த்தைப் போர் முற்றிய நிலையில், பல்வேறு பகுதிகளில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சை ...

கடலூரில் அதிமுக வார்டு செயலாளர் வெட்டிக்கொலை!

கடலூரை சேர்ந்த அதிமுக வார்டு செயலாளர் ஓட ஓட வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நவநீதம் பகுதியை சேர்ந்த பத்மநாபன் அதிமுகவின் வார்டு செயலாளராக உள்ளார். ...

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நாளை சந்திக்கிறார் பிரேமலதா விஜயகாந்த்!

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து நாளை மனு அளிக்கவுள்ளதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து சட்டமன்றத்தில் பேச அனுமதி ...

கள்ளக்குறிச்சி விவகாரம் : அதிமுக உண்ணாவிரத போராட்டம்!

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கோரி சென்னை எழும்பூரில் அதிமுகவினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கள்ளக்குறிச்சி விவகாரத்தை முன் வைத்து சட்டப்பேரவையில் தொடர் அமளியில் ஈடுபட்டதைத் தொடர்ந்து அதிமுக ...

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்தது சரியான முடிவு அல்ல : சசிகலா

அதிமுகவில் தன்னுடைய அரசியல் பிரவேசம் தொடங்கிவிட்டதாக வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார். சென்னை போயஸ் கார்டனில் செய்தியாளர்களைச் சந்தித்த வி.கே.சசிகலா, விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்தது சரியான முடிவு அல்ல ...

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக தேமுதிக அறிவிப்பு!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் புறக்கணிப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஜூலை 10-ம் தேதி நடைபெற உள்ளது. ...

என்.டி.ஏ வெற்றிக் கணக்கை தொடங்கிடும் தேர்தலாக விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அமையட்டும் : டி.டி.வி தினகரன்

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றிக் கணக்கை தொடங்கிடும் தேர்தலாக விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அமையட்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ...

அதிமுக நிர்வாகி வீட்டில் சிக்கிய ரூ.1 கோடி: பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி!

திருச்சி அருகே அதிமுக நிர்வாகி வீட்டில் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையில், ஒரு கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் ...

அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் மீது வழக்குப்பதிவு!

அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் மீது தேர்தல் பறக்கும் படையினர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதிமுக சார்பில் வேளச்சேரி காந்தி சாலையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் ...

இரட்டை இலை சின்னம் – தேர்தல் ஆணையத்திற்கு ஓ.பி.எஸ் அவசர கடிதம்

தங்கள் தரப்புக்கு இரட்டை இலை சின்னம் வழங்க வேண்டும் என, முன்னாள் முதலமைச்சர் பன்னீர் செல்வம் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அவசர கடிதம் எழுதியுள்ளார். அதிமுக கொடி, சின்னத்தை பயன்படுத்த ...

75-வது குடியரசு தினம் : தமிழக ஆளுநர் தேநீர் விருந்து! 

75-வது குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழக ஆளுநர் அளித்த தேநீர் விருந்தில் அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். 75-வது குடியரசு தின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாகக்  ...

Page 3 of 3 1 2 3