annamalai - Tamil Janam TV
Jun 28, 2024, 04:20 pm IST

Tag: annamalai

கனிமவள கொள்ளை தான் திமுக நிறைவேற்றிய ஒரே தேர்தல் வாக்குறுதி : அண்ணாமலை குற்றச்சாட்டு!

கனிமவள கொள்ளை தான் திமுக நிறைவேற்றிய ஒரே தேர்தல் வாக்குறுதி என தமிழக பாஜக மாநில தலைவர்  அண்ணாமலை குற்றச்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது ...

செங்கோல் குறித்த சமாஜ்வாதி எம்.பி.யின் கருத்துக்கு அண்ணாமலை கண்டனம்!

செங்கோல் குறித்து சமாஜ்வாதி கட்சியின் முக்கியத் தலைவர்கள் தெரிவித்துள்ள கருத்துக்கு, தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரது எக்ஸ் தளப் பதிவில், ...

சாத்தியமே இல்லாத அறிவிப்புகளை வெளியிடும் முதல்வர் ஸ்டாலின் : அண்ணாமலை

ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம் அமைப்போம் என விளம்பரத்துக்காக, முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள ...

சட்டவிரோத போதை பொருள்கள் புழக்கத்தை நிறுத்தும் வரை பாஜக  தொடர்ந்து போராடும் : அண்ணாமலை உறுதி!

சட்டவிரோத போதைப் பொருள்கள் புழக்கத்தை முழுவதுமாக நிறுத்தும் வரை தமிழக பாஜக  தொடர்ந்து போராடும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள ...

கள்ளச்சாராய விவகாரம்!- ஜூன் 22 பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம்! – அண்ணாமலை அறிவிப்பு

கள்ளச்சாராயத்தினால் 35க்கும் அதிகமான பேர் பலியான நிலையில் தமிழக பாஜக சார்பாக ஜூன் 22 அன்று, மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது எனப் பாஜக மாநிலத் ...

நாகை அரசு தலைமை மருத்துவமனையை மூடும் முயற்சியை கைவிடுக : அண்ணாமலை வலியுறுத்தல்!

நாகை அரசு தலைமை மருத்துவமனையை மூடும் முயற்சியை கைவிட வேண்டும் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில், "நாகப்பட்டினம் நகரப் ...

சட்டப்பேரவை தேர்தலுக்கு புதிய வியூகம் : வானதி சீனிவாசன்

பாஜகவுக்கு எதிரான மனநிலையை முதலமைச்சர் ஸ்டாலின் மாற்றிக்கொள்ள வேண்டும் என பாஜக மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ...

நிர்வாக தோல்வியை மறைத்து தேவையற்ற விஷயங்களை கொண்டாடும் திமுக : அண்ணாமலை

பிரதமர் மோடியை அரசியலமைப்பை வணங்க வைத்ததாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதற்கு பதிலளிக்கும் வகையில், பிரதமர் மோடி பல்வேறு தருணங்களில் அரசியலமைப்பிற்கு மரியாதை செலுத்திய புகைப்படங்களை பாஜக மாநிலத் ...

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை சந்தித்த விக்கிரவாண்டி என்.டி.ஏ. வேட்பாளர்!

விக்கிரவாண்டி தொகுதி இடைத் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் அன்புமணி பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை சந்தித்தார். இதுதொடர்பாக எக்ஸ் ...

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு எல்.முருகன் நன்றி!

மத்திய இணையமைச்சராக பதவியேற்ற எல்.முருகனுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்த நிலையில் அவருக்கு எல்.முருகன் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற ...

இளையராஜா இசை அனைத்து உணர்வுகளுக்கும் அருமருந்து : அண்ணாமலை வாழ்த்து!

இளையராஜா இசை அனைத்து உணர்வுகளுக்கும் அருமருந்து என தமிழக பாஜக மாநில  தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், "ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக, ...

3வது முறையாக பாஜக ஆட்சி அமைக்கும்! – அண்ணாமலை

ஜூன் 4 ஆம் தேதி பாஜகவின் வெற்றியை கொண்டாட தயாராகுங்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மண்டபத்தில் பாஜக ...

பாஜக அலுவலகத்திற்கு வரும் தேதியை அறிவித்தால் உணவு ஏற்பாடு செய்ய வசதியாக இருக்கும் : செல்வப்பெருந்தகைக்கு அண்ணாமலை பதில்!

பாஜக அலுவலகத்திற்கு வரும் தேதியை அறிவித்தால் உணவு ஏற்பாடு செய்ய வசதியாக இருக்கும் என காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தைகைக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ...

மீனவர் நலன் காக்க உருவாக்கப்பட்ட சங்கத்தை முடக்கிய ஊழல் திமுக அரசு அண்ணாமலை குற்றச்சாட்டு!

மீனவர் நலன்காக்க உருவாக்கப்பட்ட சங்கத்தை ஊழல் திமுக அரசு முடக்கியுள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது : ...

பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள் ஏற்கனவே கிடைத்து விட்டன : அண்ணாமலை

நாட்டு நலனை முன்னிறுத்தும் வலுவான பிரதமர் அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற வேண்டும் என்பதை வாக்களிக்கும் முன் நினைவில்  கொள்ள வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் ...

எத்தனை வழக்குகள் தொடர்ந்தாலும் சந்திக்க தயார் : அண்ணாமலை

எத்தனை வழக்குகள் தொடர்ந்தாலும் சந்திக்க தயாராக இருப்பதாக தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். கடந்த ...

அன்னையர் தினம் : அண்ணாமலை வாழ்த்து!

நம் ஒவ்வொருவர் வாழ்விலும் தாய்மார்கள் வகிக்கும் முக்கியப் பங்கிற்கு நன்றி செலுத்துவோம் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். அன்னையர் தினத்தை முன்னிட்டு ...

சட்டப்பிரிவு 356-ஐ பயன்படுத்தாத ஒரே கட்சி பாஜக மட்டுமே!- அண்ணாமலை

ஜனநாயகத்தை அவமதிக்கும் ஒரு கட்சி உள்ளது என்றால், அது காங்கிரஸ் கட்சி தான் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். டெல்லியில் சமூக தன்னார்வலர்கள் கூட்டத்தில் ...

நீட் தேர்வு: மாணவர்களுக்கு அண்ணாமலை வாழ்த்து!

நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை  வாழ்த்து தெரிவித்துள்ளார். இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ...

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு : அண்ணாமலை குற்றச்சாட்டு!

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு  சீர்கெட்டுள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில், காணாமல் போனதாகத் தேடப்பட்டு வந்த காங்கிரஸ் கட்சியின், ...

சுற்றுலா பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் சிறுவன் பலி : அண்ணாமலை இரங்கல்!

மேட்டுப்பாளையம், கோத்தகிரி சாலையில் சுற்றுலா பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த சிறுவன்  குடும்பத்தினருக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார் இதுதொடர்பாக அவர் ...

கோவையில் அண்ணாமலைக்கு ஆதரவாக மகளிர் பேரணி!

தமிழக பாஜக தலைவரும், பாஜக கோவை மக்களவை தொகுதி வேட்பாளருமான அண்ணாமலைக்கு ஆதரவாக நடைபெற்ற மகளிர் பேரணியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை,  பாஜக கோவை ...

திமுக, காங்கிரஸ் கூட்டணியிடம் இருந்து தமிழகத்தை காப்பாற்ற வேண்டும் : அண்ணாமலை

திமுக காங்கிரஸ் கூட்டணியிடம் இருந்து தமிழகத்தைக் காப்பாற்ற வேண்டும் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தேனி பாராளுமன்றத் தொகுதியில்,அம்மா மக்கள் முன்னேற்றக் கழக ...

நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு அதிமுக டிடிவி தினகரன் வசம் வரும் – அண்ணாமலை பரபரப்பு பேச்சு!

அதிமுக என்ற மாபெரும் இயக்கம் டிடிவி தினகரன் வசம் வரும் காலம்  வெகு தொலைவில் இல்லை என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பாஜக ...

Page 1 of 7 1 2 7