திருமாவளவனின் பேச்சு சோழர் மற்றும் பாண்டியர்களின் பாரம்பரியத்திற்கும், பெருமைக்கும் இழைக்கப்பட்ட அவமானம் - அண்ணாமலை
Sep 19, 2026, 07:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருமாவளவனின் பேச்சு சோழர் மற்றும் பாண்டியர்களின் பாரம்பரியத்திற்கும், பெருமைக்கும் இழைக்கப்பட்ட அவமானம் – அண்ணாமலை

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 31, 2026, 06:53 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திருமாவளவனின் பேச்சு சோழர் மற்றும் பாண்டியர்களின் பாரம்பரியத்திற்கும், பெருமைக்கும் இழைக்கப்பட்ட அவமானம் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், ஊழல் நிறைந்த திமுக ஆட்சியின் கீழ் தமிழகத்தில் எது நடந்தாலும் பாஜக மற்றும் சங் பரிவார் அமைப்புகளை குறைசொல்லி வந்த திருமாவளவன், தற்போது 10 நூற்றாண்டுகளுக்கு மேலாக பின்னோக்கி சென்று மாபெரும் மன்னர்களான சோழர்கள் மற்றும் பாண்டியர்களை அவதூறு செய்துள்ளதாகவும் கண்டித்துள்ளார்.

ராஜராஜன், ராஜேந்திரனின் பெயர்கள் தமிழ் பெயர்களா என்று கேள்வி எழுப்பினால் கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி மற்றும் கோபாலபுரம் குடும்பத்தை சேர்ந்தவர்களின் பெயர்கள் தமிழ் பெயர்களா என கேட்கக்கூடும் எனவும் கூறியுள்ளார்.

திருமாவளவனின் பேச்சு அவரது வரலாற்று அறியாமையை மட்டுமே  வெளிப்படுத்துவதாகவும் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

Tags: DMK regimeThirumavalavan's speechChola and Pandya dynasties.Rajaraja and Rajendra namesbjpannamalaivckSangh Parivar
Share
Tweet
SendShare
Previous Post

பெருமைமிக்க தமிழ் மன்னர்களின் புகழை கெடுத்து அரசியல் ஆதாயம் தேட வேண்டுமா? – திருமாவளவனுக்கு நயினார் கண்டனம்!

Next Post

குளித்தலை அருகே கல்குவாரியில் தாக்கப்பட்ட செய்தியாளர்கள் மீட்பு – மருத்துவமனையில் அனுமதி!

Related News

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 % வரி விதிக்க வழி செய்யும் சட்டம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ம் நாள் பிரம்மோற்சவ விழா – மோகினி அவதாரத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி!

இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதியை விட குறைவு – பிரதமர் மோடி

சிட்டா கேட்டு விண்ணப்பித்தவரிடம் மீன் வறுவல் வாங்கி வரச்சொன்ன விஏஓ சஸ்பெண்ட்!

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

அம்மா, அப்பாவுக்கு நன்றி – சிக்மா பட விழாவில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேச்சு!

Load More

அண்மைச் செய்திகள்

கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது ஒவ்வொெரு குடிமகனின் பொறுப்பு : ஆளுநர் அர்லேகர்

அரிசி விலை 25 முதல் 30 % உயர்வு – 26 கிலோ பொன்னி அரிசி ரூ.1, 800க்கு விற்பனை!

இன்றைய தங்கம் விலை!

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாருடன் அசிம் முனீர் ரகசிய சந்திப்பு?

சிவகங்கை இரட்டை கொலை வழக்கு : மேலும் 5 பேர் கைது!

நமது மரபணுவில் தர்மம் உள்ளது – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு!

HAL நிறுவனத்தில் தயாரான FOC LCA  உள்ளிட்ட 3 பயிற்சி விமானங்கள் – விமானப்படையிடம் ஒப்படைப்பு!

பயங்கரவாத ஆதரவு காரணமாக தமிழகத்துக்கு பேராபத்து ஏற்படும் – இந்து முன்னணி எச்சரிக்கை!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை – அன்புமணி அறிவிப்பு!

டெல்லியில் நிர்மலா சீதாராமன் தலைமையில் நிதியமைச்சர்கள் மாநாடு – மரிய வில்சன் பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies