தமிழகத்தில் ரயில்வே, தேசிய நெடுஞ்சாலை திட்ட தாமதத்திற்கு திமுக பிராந்திய அரசே காரணம் - அண்ணாமலை குற்றச்சாட்டு!
Sep 27, 2026, 07:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தில் ரயில்வே, தேசிய நெடுஞ்சாலை திட்ட தாமதத்திற்கு திமுக பிராந்திய அரசே காரணம் – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 5, 2026, 01:29 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழகத்தில் ரயில்வே, தேசிய நெடுஞ்சாலை திட்ட தாமதத்திற்கு திமுக பிராந்திய அரசே காரணம் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில், திமுக எம்.பி. கனிமொழி, வழக்கம் போல் , உண்மைகளை அறியாமல் இருக்கிறார் என்றும், அவரது சகோதரரும் தமிழக முதல்வருமான ஸ்டாலின் ஊழல் நிறைந்த தலைமையின் கீழ் தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்பது தெரிவதில்லை என கூறியுளளார்

ரூ.35,701 கோடி மதிப்புள்ள ரயில்வே திட்டங்கள் தற்போது தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன, ஆனால் நிலம் கையகப்படுத்தும் பணிகளைத் திமுக பிராந்திய அரசு துரிதப்படுத்தத் தவறிய  காரணமாக அவற்றின் செயலாக்கம் தாமதமாகி வருவதாகவும் அவர் கூறியுளளார். .

இந்த ரயில்வே திட்டங்களைச் செயல்படுத்தத் தேவையான 4,326 ஹெக்டேர் நிலத்தில், திமுக பிராந்திய அரசு டிசம்பர் 2025 நிலவரப்படி, தேவையான நிலத்தில் 24% மட்டுமே கையகப்படுத்தியுள்ளது என்றும் . கிட்டத்தட்ட 5 ஆண்டுகளாக நிலம் கையகப்படுத்துவதற்காக நிலுவையில் உள்ள பல திட்டங்கள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதே நிலைதான் தமிழ்நாட்டிற்காக அனுமதிக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கும் பொருந்தும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஊழல் நிறைந்த திமுக அரசால் வேண்டுமென்றே ஏற்படுத்தப்பட்ட தடைகள், ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட திட்டங்களைச் செயல்படுத்துவதில் பெரும் தாமதத்தை ஏற்படுத்தியுள்ளன என்றும் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

நாள் முழுவதும் பொய்களைப் பரப்புவதற்குப் பதிலாக,  கனிமொழி, ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட திட்டங்களை முடிப்பதற்குத் தேவையான நிலங்களைக் கையகப்படுத்துவதில் ஏன் தாமதம் ஏற்படுகிறது என்று தனது சகோதரரிடம் கேட்க வேண்டும் என்றும் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

Tags: railway projects.mk stlainKanimozhi DMKNational Highway projectsTamil Nadubjpannamalaitamil nadu government
Share
Tweet
SendShare
Previous Post

மாஸ்கோவில் வாட்டி வதைக்கும் குளிருக்கு நடுவே வினோத விளையாட்டு விளையாடும் மக்கள்

Next Post

நிலவுக்கு மனிதா்களை அனுப்பும் நாசாவின் ‘ஆா்டெமிஸ்-2’ திட்டம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஒத்திவைப்பு

Related News

கான்பூர் தொழிலதிபர் கொலையில் திருப்பம் : குடி, சூதாட்டத்தால் கடனாளியான மகனே தீர்த்துக்கட்டியது அம்பலம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றக்கோரி அக்.11-ல் ஆர்ப்பாட்டம் – இந்து முன்னணி அறிவிப்பு!

ஆர்.டி.ஐ சட்டத்தில் சட்டம் – ஒழுங்கு பிரிவுக்கு விலக்கு அளித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணை ரத்து!

ஏரியில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய விவகாரம் – எ.வ.வேலு மீது வழக்குப்பதிவு!

இந்தியாவுடன் மோத துணியும் பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் – பிரதமர் மோடி

ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டோம் என்று கூறிவிட்டு எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குகின்றனர் – தமிழிசை சௌந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

கோவையில் உயிரை பணயம் வைத்து குட்கா கடத்தல் கும்பலை மடக்கி பிடித்த தலைமைக்காவலர் – குவியும் பாராட்டு!

7 நாள் போர் நிறுத்த முன்மொழிவு நிராகரிப்பு மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டம் – சிறப்பு தொகுப்பு!

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பால் அம்பலமான ராகுலின் காந்தியின் நாடகம் – நயினார் நாகேந்திரன்!

தாராபுரம் இடைத்தேர்தல் மோதல் குறித்து காவல்துறை விசாரணை – அமைச்சர் சம்பத்குமார் தகவல்!

புதுச்சேரியில் மார்டின் அறக்கட்டளை சார்பில் இலவச UPSC பயிற்சி மையம் – துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தொடங்கி வைத்தார்!

ஆசிய விளையாட்டு கபடி போட்டி ; மகளிர் அணியை தொடர்ந்து ஆடவர் அணியும் தங்கப் பதக்கம் வென்று சாதனை!

தனியார் கல்லூரியில் நடந்த விருதுகள் வழங்கும் விழா; கண்கலங்கிய சபாநாயகர்

ஆசிய விளையாட்டு ஹாக்கி தொடர்; இந்திய மகளிர் மற்றும் ஆடவர் அணி தங்கம் வென்று சாதனை

அரிசி தட்டுப்பாட்டால் ரொட்டிக்கு மாறிய மக்கள் : கோதுமைக்காக இந்தியாவை நாடும் வங்கதேசம் – சிறப்பு தொகுப்பு!

அட்டிகா கோல்டு நிறுவனம் தொடர்புடைய இடங்களில் 2-வது நாளாக வருமான வரித்துறை சோதனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies