தர்மமே வெல்லும் என்ற தத்துவத்தை நிலைநிறுத்திய நீதியரசர்களுக்கு அண்ணாமலை நன்றி!
திமுகவின் அதிகார அத்துமீறல்களை கண்டித்த உச்சநீதிமன்றம், மற்றும் உயர்நீதிமன்றத் தீர்ப்புகள், நியாயத்திற்கான பாஜகவின் சட்டப்போராட்டத்திற்கு வெற்றி எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து ...























