ஊழல் எப்படிச் செய்யலாம் என்பதில்தான் திமுகவின் முழுக் கவனமும் இருக்கிறது- அண்ணாமலை குற்றச்சாட்டு!
தேர்தலில் வெற்றி பெற 505 பொய் வாக்குறுதிகள் கொடுத்த திமுக, அவற்றில் 5 வாக்குறுதிகளைக் கூட முழுமையாக நிறைவேற்றவில்லை என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் ...

















