76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சுதந்திர தின வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் (ட்விட்டர்) பதிவில்,
தமிழக பாஜக சார்பாக, எனது சக குடிமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த சுதந்திர தின வாழ்த்துக்கள்.
On behalf of @BJP4TamilNadu, heartiest Independence Day wishes to all my fellow citizens.
Let us remember the sacrifice, bravery & courage of our great freedom fighters during this day and collectively work for the progress of our Great Nation.
— K.Annamalai (@annamalai_k) August 15, 2023
இந்நாளில் நமது மகத்தான சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகம், வீரம் மற்றும் தைரியத்தை நினைவு கூர்வோம், நமது மகத்தான தேசத்தின் முன்னேற்றத்திற்காகக் கூட்டாகப் பாடுபடுவோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.