இயற்கை விவசாயத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் பாப்பம்மாள் – அண்ணாமலை புகழாரம்!
இயற்கை விவசாயத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் பாப்பம்மாள் என தமிழக பாஜக மாநிலம் தலைவர் அண்ணாமலை புகழாரம் சூட்டியுள்ளார். அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், "வேளாண் துறையில் ...