2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு தக்க பதிலடி தர வேண்டும் - அண்ணாமலை
Sep 12, 2026, 02:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு தக்க பதிலடி தர வேண்டும் – அண்ணாமலை

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 13, 2025, 06:46 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மக்கள் விரோத திமுகவுக்கு, வரும் 2026 ஆம் ஆண்டு தகுந்த பதிலை மக்கள் கொடுக்க வேண்டும் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேட்டுக்கொண்டுள்ளார்,

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் பாஜக சாரிபில்  நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர்,திமுக தென்காசி மாவட்டத்துக்குக் கொடுத்த ஒரு தேர்தல் வாக்குறுதியைக் கூட நிறைவேற்றவில்லை என்றும்,   செண்பகவல்லி அணையைச் சரி செய்வோம் என்று கூறிய முதலமைச்சர் டாஸ்மாக் தண்ணீரைத் தான் கொண்டு வந்துள்ளதாக தெரிவித்தார்.

தென்காசியில், கனிமவளங்களைக் கொள்ளையடிப்பதுதான் அவர்கள் முழு நேரத் தொழிலாக இருக்கிறது என்றும்,. இங்குள்ள மக்களுக்கு கனிமவளங்கள் கிடைப்பதில்லை என்றும் கூறினார்.

ஆனால், கனிம வளங்கள் தினமும் லாரிகள் மூலம்  கேரளாவுக்குக் கொண்டு செல்லப்படுவதாகவும், பதிலுக்கு, மருத்துவக் கழிவுகளைக் கொண்டு வந்து இங்கு கொட்டிக் கொண்டிருக்கிறது கேரளா என்றும் அவர் சாடினார். இதனை எதிர்த்து தமிழக பாஜக குரல் கொடுத்ததும்தான், மருத்துவக் கழிவுகளைக் கொட்டுவது குறைந்துள்ளதாக அண்ணாமலை தெரிவித்தார்.

மக்கள் விரோத திமுகவுக்கு, வரும் 2026 ஆம் ஆண்டு தகுந்த பதிலை மக்கள் கொடுக்க வேண்டும் என்றும். நமது குழந்தைகளுக்கு பாதுகாப்பான மாநிலமாகத் தமிழகம் மாற வேண்டும் என்றும் அவர் கூறினார். அதற்கு தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்பட வேண்டும் என்றும்,  அந்த அரசியல் மாற்றம், தென்காசியில் இருந்து தொடங்கும் என்பது உறுதி என்றும் அண்ணாமலை தெரிவத்தார்.

 

 

 

Tags: tenkasiPuliyangudi bjp meetingannamalaiDMKannamalai speechMK Stalin
Share
Tweet
SendShare
Previous Post

சென்னையில் வரும் 18-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் – மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

Next Post

NDA ஆட்சிக்கு வந்தால் மாவட்டத்திற்கு 2 நவோதயா பள்ளிகள் திறக்கப்படும் – அண்ணாமலை

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies