annamalai - Tamil Janam TV

Tag: annamalai

பல்லாவரம் குடிநீர் விவகாரத்தில் பரிசோதனை அறிக்கையை வெளியிடாமல் ஓடி ஒளிந்து கொண்ட திமுக – அண்ணாமலை விமர்சனம்!

பல்லாவரம் குடிநீர் விவகாரத்தில் பரிசோதனை அறிக்கையை வெளியிடாமல் திமுக அரசு ஓடி ஒளிந்து கொண்டதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். திருச்சி மாநகராட்சி உறையூரில், ...

ஈஸ்டர் திருநாள் – பிரதமர் மோடி, அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

ஈஸ்டர் திருநாளையொட்டி பிரதமர் மோடி, அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட தவைர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளன்ர். பிரதமர் மோடி விடுத்துள்ள பதிவிடில, அனைவருக்கும் ஆசீர்வதிக்கப்பட்ட மற்றும் மகிழ்ச்சியான ஈஸ்டர் ...

Out of Control v/s Out of Contact – அண்ணாமலை விளக்கம்!

தமிழக மக்கள் உடனான தொடர்பை முதல்வர் ஸ்டாலின் இழந்துவிட்டதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், டெல்லிக்கு தமிழகம் என்றுமே ...

சிவந்தி ஆதித்தனாரின் அரும்பணிகளை நினைவு கூர்ந்து வணங்குவோம் – அண்ணாமலை

டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் அரும்பணிகளை நினைவு கூர்ந்து வணங்குவோம்  என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், ஊடகத் துறை, கல்வி, விளையாட்டு, ...

கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கு – அண்ணாமலை கேள்வி!

பயங்கரவாத தாக்குதல் குற்றச்சாட்டை நிராகரிக்கும் திமுக அரசு, நாட்டின் பாதுகாப்பை எவ்வளவு தீவிரமாக எடுத்துக்கொண்டிருப்பதை காட்டுவதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். கோவை ...

கமலாலயம் சென்ற நயினார் நாகேந்திரனுக்கு உற்சாக வரவேற்பு!

சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்திற்கு வருகை தந்த அக்கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பாஜக மாநில தலைவராக பொறுப்பேற்றுள்ள ...

பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினராக அண்ணாமலை நியமனம்!

பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினராக அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார். பாஜக மாநில தலைவர் பொறுப்பேற்பு விழாவில் மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டி இந்த அறிவிப்பை வெளியிட்டார். கிஷண் ரெட்டியின் ...

தேசத்திற்கும், தமிழக மக்களுக்கும் சேவை செய்வதில் உறுதியாக உள்ளேன் – அண்ணாமலை

தேசத்திற்கும், தமிழக மக்களுக்கும் சேவை செய்வதில் உறுதியாக உள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர்  அண்ணாமலை உறதிப்பட தெரிவத்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், பிரதமர் மோடியின் தொலைநோக்குத் ...

பாரத மாதா சேவையில் அண்ணாமலையின் சிறந்த இன்னிங்ஸ் தொடரும் – பி.எல்.சந்தோஷ்

பாரத மாதா சேவையில் அண்ணாமலையின் சிறந்த இன்னிங்ஸ் தொடரும் என பாஜக தேசிய பொதுச்செயலாளர்  பி.எல்.சந்தோஷ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், அணணாமலை  நல்ல காரணங்களுக்காக களமிறங்கியதாகவும், ...

ஊழல் நிறைந்த திமுக அரசை அகற்ற என்டிஏ கூட்டணி ஒருங்கிணைந்து செயல்படும் – அண்ணாமலை

ஊழல் நிறைந்த திமுக அரசை வேரோடு அகற்ற தேசிய ஜனநாயக கூட்டணி ஒருங்கிணைந்து செயல்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் ...

 எங்கள் மௌனத்தை பலவீனமாக கருதாதீர்கள் – திமுகவுக்கு அண்ணாமலை எச்சரிக்கை!

 எங்கள் மௌனத்தை பலவீனமாகக் கருதாதீர்கள் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், பொன்முடி ஒரு காலத்தில் தமிழ்நாட்டின் உயர்கல்வி ...

திமுக ஆட்சியின் அனைத்து பகல் கொள்ளைகளும் விரைவில் முடிவுக்கு வரும் – அண்ணாமலை

திமுக ஆட்சியில் நடைபெறும் அனைத்து பகல் கொள்ளைகளும் விரைவில் முடிவுக்கு வரும் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில் காணொலி ...

அடுத்து ஸ்மார்ட் மீட்டர் ஊழல் – விரைவில் விவரம் வெளியாகும் என அண்ணாமலை அறிவிப்பு!

ஸ்மார்ட் மீட்டர் ஊழல் தொடர்பான முழு விவரம் விரைவில் வெளியாகும் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், புதிய ஸ்மார்ட் ...

சென்னை வந்தார் அமித் ஷா – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

2 நாள் பயணமாக சென்னை வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நேற்றிரவு 11 மணியளவில் தனி விமானம் மூலம் ...

நீட் நாடகம் போதும் முதல்வரே…மாணவர்களை நிம்மதியாக படிக்க விடுங்கள் – அண்ணாமலை

நீட் நாடகம் போதும் என்றும்,மாணவர்களை நிம்மதியாக படிக்க விடுங்கள்  என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தமிழக பாஜக மாநில தலைவர்  அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், நீட் ...

புளியங்குடி எலுமிச்சைக்கு புவிசார் குறியீடு – மத்திய அரசுக்கு அண்ணாமலை நன்றி!

புளியங்குடி எலுமிச்சைக்கு புவிசார் குறியீடு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,  மத்திய அரசுக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், தென்காசியில் சமீபத்தில் ...

முதல்வரின் இன்றைய நாடகம் கச்சத்தீவு மீட்பு தீர்மானம் – அண்ணாமலை விமர்சனம்!

மத்திய அமைச்சரவையில் பங்கு வகித்தபோது, கச்சத்தீவை மீட்க திமுக என்ன நடவடிக்கை எடுத்தது என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் ...

100 நாள் வேலை வாய்ப்பு திட்ட முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு ஒப்புதல் அளிப்பீர்களா? – முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!

100 நாள் வேலை வாய்ப்பு திட்ட முறைகேடு சிபிஐ விசாரணைக்கு ஒப்புதல் அளிப்பீர்களா? என  முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். ...

செந்தூர், செங்கோட்டை விரைவு ரயில்கள் பூதலூர், சிதம்பரம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அறிவிப்பு!

செந்தூர், செங்கோட்டை விரைவு ரயில்கள் பூதலூர் மற்றும் சிதம்பரம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மத்திய ...

நூறு நாள் வேலைத்திட்டத்தில் தொடரும் மோசடி – திமுக திசைதிருப்ப முயல்வதாக அண்ணாமலை குற்றச்சாட்டு!

நூறு நாள் வேலைத்திட்டத்தில் மோசடி தொடர்வதாகவும், கிராமசபைக் கூட்டம் என கூறி போராட்டத்தில் பங்கேற்க வைக்க முயற்சி செய்ததால் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆரிடம்  பாஜக பெண் நிர்வாகி சரமாரியாக ...

‘குருவி’ படத்தின் மூலம் ரெட் ஜெயின்ட் நிறுவனத்திற்கு திறப்பு விழா நடத்தியதே விஜய்தான் – அண்ணாமலை

‘குருவி’ படத்தின் மூலம் ரெட் ஜெயின்ட் மூவிஸுக்குத் திறப்பு விழா நடத்தியதே விஜய்தான் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ...

செல்வப் பெருந்தகையின் ஊழலுக்கு திமுகவும் உடந்தையா? – அண்ணாமலை கேள்வி!

தூய்மைப் பணியாளர்களைத் தொழில் முனைவோர் ஆக்குகிறோம் என்ற பெயரில், ஒரு மாபெரும் ஊழலை அரங்கேற்றியுள்ள  தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர்  செல்வப் பெருந்தகைக்கு திமுகவும் உடந்தையா என ...

பணக்காரர்கள் மட்டுமன்றி ஏழைகளையும் ஏமாற்றும் திமுக – அண்ணாமலை விமர்சனம்!

பணக்காரர்கள் மட்டுமன்றி ஏழைகளையும் திமுக ஏமாற்றுவதாக தமிழக பாஜக மாநில தலைவர்  அண்ணாமலை விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், முதலமைச்சர் ஸ்டாலின அரசியலமைப்பு மற்றும் கூட்டாட்சி ...

பாஜக சார்பில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி – அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு!

பாஜக சார்பில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான ரமலானை முன்னிட்டு பாஜக ...

Page 4 of 19 1 3 4 5 19