தொகுதி பிரச்சனைகள் குறித்து கேள்வி கேட்டால் மிரட்டுவதா? அண்ணாமலை கேள்வி!
Sep 10, 2026, 12:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தொகுதி பிரச்சனைகள் குறித்து கேள்வி கேட்டால் மிரட்டுவதா? அண்ணாமலை கேள்வி!

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 7, 2026, 05:40 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கரூரில் ஜோதிமணி எம்பியிடம் தொகுதிக்கு என்ன செய்தீர்கள் என கேட்டவரை காங்கிரஸ் கட்சியினர் தாக்கியுள்ளதற்கு  பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில், தொகுதி பிரச்சனைகள் குறித்து கேள்வி கேட்ட ஒவ்வொரு குடிமகனுக்கு உரிமை உள்ளதாகவும், ஆனால் பதிலளிக்காமல் மிரட்டல் விடுப்பது தோல்வியை ஒப்புகொள்வதற்கு சமம் என தெரிவித்துள்ளார்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்  திட்டத்தின் கீழ் 150 நாட்கள் வேலை வழங்குவோம் என  திமுக தேர்தல் வாக்குறுதி அளித்ததுதது. ஆனால் அதனை நிறைவேற்றாமல் உங்கள் கூட்டணி கட்சியை தடுத்து எது? என்பதை எங்கள் தமிழக மக்கள் தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள் என திமுக கூட்டணி கட்சிகளை அவர் வினவியுள்ளார்.

இந்த கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் ஏன் ஓடுகிறீர்கள் ? இந்த மக்களையும் நீங்கள் குடிகாரர்கள் என்று முத்திரை குத்துவீர்களா? என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த 6 ஆண்டுகளாக கேள்விகளிலிருந்து ஓடுவது மட்டும்தான் நீங்கள் செய்திருக்கிறீர்கள். உங்களைப் போலல்லாமல், உங்களைப் போன்ற விஷம சக்திகளால்  பரப்பப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு நான் பதிலளித்திருக்கிறேன், அவற்றிலிருந்து ஓடி ஒளியவில்லை என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Tags: annamalai speechAnnamalai Press Meetbjp annamalai latestRAM-G (MGNREG) Scheme.bjpbjp annamalaiannamalaiDMKannamalai bjp
Share
Tweet
SendShare
Previous Post

தன்னார்வ சேவைகளை மேற்கொள்ள சூழலை ஏற்படுத்தித் தர வேண்டும் – ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் ஆர்எஸ்எஸ் மனு!

Next Post

ஜல்லிக்கட்டு காளைகளுக்கு GPS – தமிழக அரசுக்கு காளை வளர்ப்போர் கோரிக்கை..!

Related News

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies