annamalai - Tamil Janam TV

Tag: annamalai

நாடு முழுவதும் குடும்ப ஆட்சி வேண்டாம் என்ற மனநிலை மக்களிடம் உள்ளது – அண்ணாமலை

நாடு முழுவதும் குடும்ப ஆட்சி வேண்டாம் என்ற மனநிலை மக்களிடம் உள்ளதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் நடைபெற்ற இலங்கை ...

இலங்கை முன்னாள் அமைச்சர் இல்ல திருமண விழா – ரணில் விக்கிரமசிங்க, அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்பு!

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் மறைந்த இலங்கை முன்னாள் அமைச்சர் SRM ஆறுமுகம் தொண்டைமானின் மகனும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளருமான ஜீவன் குமரவேல் தொண்டைமானுக்கும், திருப்பத்தூரை சேர்ந்த ...

துபாய் தேஜஸ் விமான விபத்தில் நமன் சியால் உயிரிழந்த செய்தி வேதனை அளிக்கிறது – அண்ணாமலை

துபாய் தேஜஸ் போர் விமான விபத்தில் விங் கமாண்டர் நமன் சியால் உயிரிழந்த செய்தி வேதனையளிப்பதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். நமன் சியால்  ...

ஆபத்தான கட்டிடத்தில் உங்கள் வீட்டுக் குழந்தைகளை கல்வி பயில அனுப்புவீர்களா? – ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!

அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை எளிய மாணவ, மாணவியர் பாதுகாப்பு என்பது, திமுக அரசுக்கு அத்தனை இளக்காரமாகிவிட்டது என்று பாஜக  தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை குற்றம் ...

துரோகம் என்ற வார்த்தையை பயன்படுத்த தகுதியற்றவர் முதல்வர் ஸ்டாலின் – அண்ணாமலை கடும் விமர்சனம்!

ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகளாக, விவசாயிகளுக்கு துரோகம் மட்டுமே செய்து கொண்டிருக்கும் திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின்  துரோகம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தவே தகுதியற்றவர் என ...

அனைத்தையும் எதிர்ப்பதா? : SIR நடவடிக்கையை எதிர்க்கும் காரணத்தை விஜய் கூற வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தவெக தலைவர் விஜய் வெறுப்பு அரசியலை மட்டுமே பேசுவதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வாக்காளர் பட்டியல் சிறப்பு ...

ஆந்திரா சென்ற ரூ.1720 கோடி முதலீடு – அண்ணாமலை குற்றச்சாட்டு!

தமிழகத்திற்கு ஆயிரத்து 720 கோடி ரூபாய் முதலீட்டில் வரவேண்டிய தென்கொரிய தொழிற்சாலை ஆந்திரா சென்றுவிட்டதாக பாஜாக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ...

பவானி சங்கமேஸ்வரர் கோயில் தற்காலிக கடை ஏலத்தை ரத்து செய்ய வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

பவானி சங்கமேஸ்வரர் திருக்கோயில் தற்காலிக கடை ஏலத்தை ரத்து செய்ய வேண்டும்  என பாஜக தேசிய பொதுக்கழு  அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், ஈரோடு மாவட்டம், ...

“வந்தே மாதரம்” பாடலின் மகத்துவம் ஒவ்வொரு குடிமகனையும் ஒன்றிணைக்கும் சக்தியில் உள்ளது – அண்ணாமலை

வந்தே மாதரம்" கீதத்தின் 150 ஆண்டுகால வரலாற்று சிறப்புமிக்க நாடு தழுவிய நினைவு தினத்தை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடிக்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை ...

கோவையில் பாலியல் தாக்குதலுக்குள்ளான மாணவி மீதே பழி சுமத்தும் திமுக கூட்டணி கட்சி தலைவர் – அண்ணாமலை கண்டனம்!

திமுகவின் ஊதுகுழலாகவே மாறிவிட்ட ஈஸ்வரன், கோவை பாலியல் தாக்குதலுக்குள்ளான மாணவியின் மீதே பழியைச் சுமத்திப் பேசியிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை ...

பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக ஆட்சி தவறிவிட்டது – அண்ணாமலை

கோவை சர்வதேச விமான நிலையம் அருகில், நேற்று இரவு, நண்பருடன் பேசிக் கொண்டிருந்த சட்டக் கல்லூரி மாணவி, மூன்று சமூக விரோதிகளால் கூட்டுப் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்ட செய்தி, ...

தனிக்கட்சி தொடங்க வாய்ப்பு இல்லை – அண்ணாமலை திட்டவட்டம்!

தனிக் கட்சி தொடங்க வாய்ப்பு இல்லை என மாநில பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை விளக்கமளித்துள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டியில், முதல் தலைமுறை அரசியல்வாதி ...

வாடல் நோய் பாதிப்புகளை ஆய்வு செய்யவும், கட்டுப்படுத்தவும்  குழு அமைத்த மத்திய அரசு – அண்ணாமலை நன்றி!

தென்னை வாடல் நோய் பாதிப்புகளை ஆய்வு செய்யவும், கட்டுப்படுத்தவும் மத்திய அரச குழு அமைத்துள்ளதை வரவேற்பதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள ...

உண்மையை உணர்ந்து, மறதி நாடகங்களை திமுக தவிர்க்க வேண்டும் – அண்ணாமலை

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் உண்மையை உணர்ந்து, மறதி நாடகங்களை திமுக தவிர்க்க வேண்டும் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இது ...

நீதிமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் திமுக அசிங்கப்படும் போதெல்லாம் மடைமாற்றும் கதைகளை கொண்டு வரும் திமுக – அண்ணாமலை விமர்சனம்!

நீதிமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் திமுக அசிங்கப்படும் போதெல்லாம் மடைமாற்றும் கதைகளை கொண்டு வருவதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். மத்திய அரசிடம் கேள்வி எழுப்பிய ...

நற்பணி மன்றம் விவகாரம் – அண்ணாமலை வேண்டுகோள்!

எனது பெயர், புகைப்படம் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தும் செயல்பாடுகளை உடனடியாகக் கைவிடுமாறு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கேட்டுக்கொண்டுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில்,  திருநெல்வேலியில், எனது ...

பணி நிரந்தரம் ஆன 2,000 ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு 3 மாத ஊதியம் வழங்கப்படாத விவகாரம் – அண்ணாமலை கண்டனம்!

தீபாவளிப் பண்டிகை நேரத்தில், ஆசிரியப் பெருமக்களுக்கு மூன்று மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்பது எவ்வளவு அசிங்கம் என்பதை, முதலமைச்சரும், கல்வித் துறை அமைச்சரும் உணர்வார்களா? என பாஜக ...

கண்துடைப்புக்காக, ஆணையம், குழு என அமைத்து மக்கள் வரிப்பணத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறார் முதல்வர் – அண்ணாமலை குற்றச்சாட்டு!

கண்துடைப்புக்காக, ஆணையம், குழு என அமைத்து மக்கள் வரிப்பணத்தை முதல்வர்  வீணடித்துக் கொண்டிருப்பதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை குற்றச்சாட்டியுள்ளார். அவர் விடுத்துள்ள பதவில், தமிழகத்தில், திமுக ...

வழக்கறிஞர் தாக்கப்பட்ட விவகாரத்தில் விசிக.வினர் மீது ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை? முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி!

வன்முறை மற்றும் வெறுப்பு அரசியலை விட்டுவிட்டு திருமாவளவன் நாகரீக அரசியலுக்கு வர வேண்டும் என்று பா.ஜ.க-வின் தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கூறியுள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய ...

“இட்லி கடை” திரைப்படம் நடிகர் தனுஷை ஓர் இயக்குநராக உயர்த்தியுள்ளது – அண்ணாமலை பாராட்டு!

"இட்லி கடை" திரைப்படம் நடிகர் தனுஷை ஓர் இயக்குநராக உயர்த்திருப்பதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை புகழாரம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ...

கருணாநிதி பெயரில் விழா மற்றும் சிலை வைப்பதே திமுக அரசின் முழு நேர வேலை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

தமிழகத்தில் பெண்களை பாதுகாக்க திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனின், தமிழகம் ...

விஜய் அரசியலுக்கு வந்த பின்னர் திருமாவளவன் குழம்பி போயுள்ளார் – அண்ணாமலை

காஞ்சிபுரம் இருமல் மருந்து விவகாரத்தில் தமிழக அரசு கண் துடைப்பு நடவடிக்கை மட்டுமே மேற்கொண்டுள்ளதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். மதுரை விமான நிலையத்தில் ...

வழக்கறிஞர் மீதான தாக்குதலுக்கு திருமாவளவனே பொறுப்பு – அண்ணாமலை

சென்னையில் வழக்கறிஞர் மீதான விசிக-வினர் தாக்குதலுக்கு திருமாவளவன் தான் பொறுப்பு என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை சாலி கிராமத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ...

வேலூர் அருகே காட்டாற்று வெள்ளம் – பள்ளிக்கு செல்ல முடியாத மாணவர்கள்!

வேலூர் மாவட்டம் பலாம்பட்டு மலை கிராமத்தில் சாலை வசதி இல்லாததால் வெள்ளப்பெருக்கு காரணமாக பள்ளிக்கு செல்ல முடியாமல் மாணவர்கள் அவதிக்குள்ளாகினர். அணைக்கட்டு அடுத்த பலாம்பட்டு மலை கிராம ...

Page 6 of 26 1 5 6 7 26