annamalai - Tamil Janam TV

Tag: annamalai

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வி.பி.துரைசாமி பிறந்த நாள் – அண்ணாமலை வாழ்த்து!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வி.பி.துரைசாமி இன்று பிறந்த நாள் கொண்டாடும் நிலையில் அவருக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ...

அந்நிய மண்ணில் தாய் நாட்டை தாழ்த்தி பேசும் ராகுல் காந்தி – அண்ணாமலை கண்டனம்!

ஹிந்தியை திணித்தது பிரதமர் மோடியா? அல்லது காங்கிரஸ் கட்சியா? என மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்திக்கு பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து தனது ...

சுதந்திரப் போராட்டத்தில், சுதேசி வேள்வியை ஊட்டியவர் வ.உ.சிதம்பரனார் – அண்ணாமலை புகழாரம்!

சுதந்திரப் போராட்டத்தில், சுதேசி வேள்வியை ஊட்டியவர் வ.உ.சிதம்பரம் பிள்ளை தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை புகழாரம் சூட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், ...

சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாச்சார மையம் – பிரதமர் மோடிக்கு அண்ணாமலை நன்றி!

சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாச்சார மையம் அமைக்கப்படும் என்ற பிரதமர் மோடியின் அறிவிப்புக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்த்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் ...

டாக்டர் ஹெச்.வி.ஹண்டே எழுதிய நூல் வெளியீட்டு விழா : அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்பு!

சென்னை ஆர்.ஏ.புரத்தில் தமிழக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான டாக்டர் ஹெச்.வி.ஹண்டே எழுதிய புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது சென்னை ஆர்.ஏ.புரத்தில் பாஜக மூத்த ...

எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக்கொள்ள தமிழக மக்கள் தயாராக இல்லை – பாஜக துணை தலைவர் கரு.நாகராஜன்

பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை பார்த்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பயப்படுவதாகவும், எடப்பாடி பழனிசாமியால் இனி ஆட்சியை பிடிக்க முடியாது எனவும் தமிழக பாஜக துணை தலைவர் ...

டாக்டர் ஹெச்.வி.ஹண்டே நூல் வெளியீட்டு விழா – அண்ணாமலை அழைப்பு!

டாக்டர் ஹெச்.வி.ஹண்டே நூல் வெளியீட்டு விழாவில்  அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், முதுபெரும் ...

தமிழகத்தில் இரு திராவிட கட்சிகளையும் ஆட்சியில் இருந்து அகற்ற, பாஜகவால் மட்டும்தான் முடியும் : அண்ணாமலை

தமிழகத்தில் இரு திராவிட கட்சிகளையும் அகற்ற, பாஜகவால் மட்டும்தான் முடியும் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னையில், தமிழக பாஜக சார்பாக, கட்சியின் ...

கிருஷ்ண ஜெயந்தி : தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து!

கிருஷ்ண ஜெயந்தி விழாவை  முன்னிட்டு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், அனைவருக்கும் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் அவதாரத் ...

2026இல் தமிழகத்தில் என்டிஏ ஆட்சி அமையும் : அண்ணாமலை உறுதி!

2026இல் தமிழகத்தில் என்டிஏ ஆட்சி அமையும்  என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், இன்றைய தினம், காஞ்சிபுரத்தில், தமிழக ...

காஞ்சி காமகோடி பீடாதிபதி, ஶ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளுடன் அண்ணாமலை சந்திப்பு!

காஞ்சி காமகோடி  பீடாதிபதி, ஶ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்தித்து ஆசி பெற்றார். இதுதொடர்பாக அவர்  விடுத்துள்ள எக்ஸ்தள ...

65 ஆண்டுக் காலம் அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்காக போராடிய விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி! – அண்ணாமலை

65 ஆண்டுக் காலம் அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்காக போராடிய விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி என்றும் தமிழக பாஜகவின் கோரிக்கை நிறைவேறியது என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ...

அன்னையரின் பெயரில் மரம் நடுவோம் நிகழ்வில் பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது : அண்ணாமலை

அன்னையரின் பெயரில் மரம் நடுவோம் நிகழ்வில் பங்கேற்றது மகிழ்ச்சி அளிப்பதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துளளார். அவர் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது: "உலக சுற்றுச்சூழல் ...

பாஜக நிர்வாகி கைது! – அண்ணாமலை கண்டனம்!

வடசென்னை மேற்கு மாவட்ட பாஜக தலைவர் கபிலன் கைது செய்யப்பட்டதற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், ...

தீரன் சின்னமலை நினைவு தினம் : அரசியல் தலைவர்கள் மரியாதை!

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு தினத்தை ஒட்டி, பல்வேறு அரசியல் தலைவர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர். சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு ...

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது வருத்தமளிக்கிறது : அண்ணாமலை

கோவையில் நேற்று வழக்கறிஞர் உதயகுமார் என்பவர், வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு, ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில், திமுக ...

இலவச வேட்டி சேலை திட்டத்தை முடக்கும் திமுக அரசு! – அண்ணாமலை குற்றச்சாட்டு

விசைத்தறியாளர்கள் நலனை அடகு வைக்கும் எண்ணம் திமுக அரசுக்கு இருந்தால், தமிழக பாஜக பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை  எச்சரிக்கை ...

பெரம்பலூர் மாவட்ட நிர்வாகிகளுடன் மனதின் குரல் நிகழ்ச்சியை கேட்ட தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை!

 பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியை பெரம்பலூர் மாவட்ட நிர்வாகிகளுடன்  தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேட்டார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தளபதிவில், இன்றைய தினம், ...

தேசப் பணிகளுக்காக தன்னையே அர்ப்பணித்தவர் ஆடிட்டர் ரமேஷ் : அண்ணாமலை புகழாரம்!

தேசப் பணிகளுக்காக தன்னையே அர்ப்பணித்தவர் ஆடிட்டர் ரமேஷ் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது ...

ஒரே வாகனத்தில் அண்ணாமலை, அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம்!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் பாமக வேட்பாளர் அன்புமணியை ஆதரித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் இணைந்து கொட்டும் மழையில் பிரச்சாரம் ...

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தமிழகத்தின் மாற்றத்திற்கான தேர்தல் : அண்ணாமலை

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தமிழகத்தில் மாற்றத்திற்கான தேர்தல் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை  தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் ...

சென்னையில் நாளை நடைபெறுகிறது தமிழக பாஜக செயற்குழு கூட்டம்!

தமிழக பாஜக செயற்குழு கூட்டம் சென்னையில் நாளை நடைபெறுகிறது. நாட்டின் பிரதமராக  நரேந்திர மோடி மூன்றாவது முறையாக  தேர்ந்தெடுக்கப்பட்டதுடன், நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ...

கனிமவள கொள்ளை தான் திமுக நிறைவேற்றிய ஒரே தேர்தல் வாக்குறுதி : அண்ணாமலை குற்றச்சாட்டு!

கனிமவள கொள்ளை தான் திமுக நிறைவேற்றிய ஒரே தேர்தல் வாக்குறுதி என தமிழக பாஜக மாநில தலைவர்  அண்ணாமலை குற்றச்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது ...

செங்கோல் குறித்த சமாஜ்வாதி எம்.பி.யின் கருத்துக்கு அண்ணாமலை கண்டனம்!

செங்கோல் குறித்து சமாஜ்வாதி கட்சியின் முக்கியத் தலைவர்கள் தெரிவித்துள்ள கருத்துக்கு, தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரது எக்ஸ் தளப் பதிவில், ...

Page 9 of 16 1 8 9 10 16