கூட்டணி கட்சிகளுக்கு பாஜக உரிய மரியாதை அளிக்கிறது - அண்ணாமலை விளக்கம்!
May 10, 2026, 07:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கூட்டணி கட்சிகளுக்கு பாஜக உரிய மரியாதை அளிக்கிறது – அண்ணாமலை விளக்கம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 22, 2025, 09:39 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவில் பல கட்சிகளுடன் பாஜக கூட்டணியில் இருப்பதாகவும், அந்தந்தக் கட்சிகளுக்கு தேவையான மரியாதையை பாஜக அளிப்பதாகவும்  அக்கட்சியன் தமிழக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்ற தேசிய வர்த்தகர்கள் நலவாரியம் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அன்வர்ராஜா தற்போது திமுகவிற்கு சென்றதால் திமுகவின் மொழியை பேசுகிறார். திமுக மொழியை பேசினால்தான் திமுகவில் அவருக்கு மரியாதை; அன்வர் ராஜாவின் தனிப்பட்ட உள்ளக்குமுறலாக அவரது கருத்தை பார்க்க வேண்டும் என தெரிவித்தார்.

இந்தியாவில் பாஜகவால் எந்தக் கட்சியும் உடையவில்லை; பாஜகவால் எந்தக் கட்சியும் குழப்பம் வரவில்லை;  கடின உழைப்பால் மட்டுமே பாஜக உயர்ந்துள்ளது. எந்தக் கட்சியையும் உடைக்க வேண்டும், பிரிக்க வேண்டும், சிதைக்க வேண்டும் என்பது பாஜகவின் நோக்கம் அல்ல என்றும் அவர் கூறினார்.

தேசிய ஜனநாயக கூட்டணியின் தமிழக முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என்பதை அமித்ஷா தெளிவாக கூறிவிட்டார்; இதில் குழப்பமில்லை எனறும் அண்ணாமலை விளக்கம் அளித்தார்.

எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக அமித்ஷா அதிகாரப்பூர்வமாக அறிவித்த பின்னர் அந்த முடிவை எப்படி மாற்றிக் கொள்ள முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

Tags: amith shahCM candidateNational Democratic AllianceeynampetNational Traders Welfare Board meetingChennaibjpannamalaieps
ShareTweetSendShare
Previous Post

விவசாயிகளுக்கு எதிரான திமுக ஆட்சி தேவையா? – இபிஎஸ் கேள்வி!

Next Post

இன்றைய தங்கம் விலை!

Related News

அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழகத்தின் கடன் உள்ளது – மு.க.ஸ்டாலின்

தமிழகத்தின் 13-வது முதலமைச்சராக பதவியேற்றார் விஜய் – ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்!

முதலமைச்சரின் தனிச் செயலாளர்களாக செந்தில்குமார் மற்றும் லட்சுமி பிரியா ஐஏஎஸ் நியமனம்!

காங்கிரஸ் ஒரு ஒட்டுண்ணி, கூட்டணி கட்சிகளையே முதுகில் குத்தும் – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

முதல்வராக பதவியேற்ற விஜய் 3 முக்கிய கோப்புகளில் கையெழுத்து!

தமிழக முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் வந்தே மாதரம்!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு – ஆனந்த கண்ணீரில் பெற்றோர்!

தமிழக முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் விஜய்!

எம்.எல்.ஏ-வாகப் பதவியேற்கத் தடை கோரி முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் தொடர்ந்த வழக்கு – உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை!

முதல்வராக பதவியேற்கும் விஜய் – உத்தேச அமைச்சரவை பட்டியல்!

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் நன்றி தெரிவிக்கக்கூட வரவில்லை – மு.க.ஸ்டாலின் வேதனை!

விஜய் மூலம் தமிழ் மக்கள் வெற்றி பெற்றுள்ளனர் – எஸ் ஏ. சந்திரசேகர்

ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு – தமிழகம் முழுவதும் பட்டாசு வெடித்து கொண்டாடிய தவெகவினர்!

தமிழக முதல்வர் பதவியேற்பு விழா – சென்னையில் 20 இடங்களில் தொலைக்காட்சி மூலம் நேரடி ஒளிபரப்பு!

உடல்நலக்குறைவால் வேதாந்தம் ஜி மருத்துவமனையில் அனுமதி – நேரில் நலம் விசாரித்தார் மோகன் பாகவத்!

மேற்குவங்கத்தில் முதன்முறையாக பாஜக ஆடசி – முதல்வராக பதவியேற்றார் சுவேந்து அதிகாரி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies