பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவுடன் முதல்வர் சந்திப்பு – உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்!
சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவை, முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ...








