Attur - Tamil Janam TV

Tag: Attur

ஆத்தூர் அருகே இருதரப்பினர் மோதல் – விசாரிக்க சென்ற காவல் அதிகாரி மீது தாக்குதல்!

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் விவகாரத்தை விசாரிக்க சென்ற எஸ்.எஸ்.ஐ., தாக்கப்பட்டார். சேலத்திலிருந்து கருமந்துரை நோக்கி சென்ற தனியார் பேருந்தை ஜெகதீசன் ...

ஆத்தூர் கிராம பகுதிகளில் பல மணி நேரம் மின்சாரம் துண்டிப்பு – பொதுமக்கள் அவதி!

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகேயுள்ள கிராமப் பகுதிகளில் பல மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதியடைந்தனர். ஆத்தூர் அருகே நரசிங்கபுரம், தென்னங்குடி பாளையம், ராமநாயக்கன் பாளையம் ...

ஆத்தூர் அருகே லாரி மீது ஆயில் டேங்கர் லாரி மோதி விபத்து – போக்குவரத்து பாதிப்பு!

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தளவாய்பட்டி பகுதியில் சாலையோரம் நின்றிருந்த லாரி மீது ஆயில் டேங்கர் லாரி மோதிய விபத்தில் எண்ணெய் கசிந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சென்னையில் ...

ஆத்தூரில் தனியார் பாருக்கு மது பாட்டில்களை ஏற்றிச் சென்ற ஆட்டோ சிறைபிடிப்பு!

சேலம் மாவட்டம் ஆத்தூரில் தனியார் பாருக்கு மது பாட்டில்களை ஏற்றிச் சென்ற ஆட்டோவை சிறைபிடித்து மதுபிரியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ரயிலடி தெரு பகுதியில் இயங்கிவரும் டாஸ்மாக் கடை, ...

ஆத்தூர் அருகே அதிமுக கிளை கழக செயலாளர் மர்மமான முறையில் உயிரிழப்பு – போலீஸ் விசாரணை!

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அதிமுக கிளை கழக செயலாளர் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாப்பநாயக்கன்பட்டி ஊராட்சியை சேர்ந்த ரவி, ...

ஆத்தூரில் பாதி வழியில் பழுதாகி நின்ற அரசுப்பேருந்து – பயணிகள் அவதி!

சேலம் மாவட்டம், ஆத்தூரில் பாதி வழியில் அரசு பேருந்து பழுதாகி நின்றதால் பயணிகள் அவதி அடைந்தனர். கல்லாநத்தம், முட்டல் கிராமங்கள் வழியாக பயணிகளை ஏற்றி சென்ற அரசு ...