Avaniyapuram - Tamil Janam TV

Tag: Avaniyapuram

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு! : ஒருவர் பலி

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு சிறந்த காளையருக்கு பரிசாக கார், சிறந்த காளைக்கு டிராக்டர் வழங்கப்பட்டது, மாடு குத்தியதில் வீரர் ஒருவர் பலி, 46 பேர் காயமடைந்தனர் ...

“கார்,பைக் வேண்டாம், மரியாதை போதும்” – ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் கோரிக்கை – சிறப்பு தொகுப்பு!

ஜல்லிக்கட்டு போட்டிகளில் பெரிய பெரிய பரிசுப் பொருட்கள் வழங்குவதை தவிர்க்குமாறு அரசுக்கு காளை உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதிர்ச்சியூட்டும் காளை உரிமையாளர்களின் இந்த கோரிக்கைக்கு காரணம் என்ன? ...

ஜல்லிக்கட்டு போட்டி- ஆன்லைன் மூலம் 5, 347 மாடு பிடி வீரர்கள் பதிவு!

மதுரை மாவட்டத்தில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க 12 ஆயிரத்து 632 காளைகளுக்கும், 5 ஆயிரத்து 347 மாடுபிடி வீரர்களும் ஆன்லைன் மூலம் பதிவு செய்துள்ளதாக மாவட்ட ...

ஜல்லிக்கட்டிற்கு தயாராகும் ‘தளபதி’ : 8 வயது சிறுமியின் முரட்டுக்காளை – சிறப்பு தொகுப்பு!

ஜல்லிக்கட்டு காளையை ஒரு 8 வயது சிறுமி பராமரித்து, பயிற்சியளித்து வருகிறார் என்றால் நம்ப முடிகிறதா? இதைப்பற்றி விரிவாக பார்க்கலாம் இந்த செய்தித் தொகுப்பில்... உலக புகழ்பெற்ற ...

ஜல்லிக்கட்டு போட்டி – ஆன் லைன் முன்பதிவு தொடக்கம்!

மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான முன்பதிவு தொடங்கியது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் பகுதிகளில் ...

ஜல்லிக்கட்டு போட்டி : களத்தில் இறங்கிய விஜயபாஸ்கர் – சிறப்பு தொகுப்பு!

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தனது காளைகளுக்கு தீவிரமாக பயிற்சி அளித்து வருகிறார். இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.. இந்த செய்தி தொகுப்பில்.. ...

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு – முகூர்த்தக்கால் நடும் விழா கோலாகலம்!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முகூர்த்தக்கால் நடும் விழா நடைபெற்றது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி மதுரை அவனியாபுரம், பாலமேடு அலங்காநல்லூர் ஆகிய ...

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு ஏற்பாடு – மதுரை காவல் ஆணையர் நேரில் ஆய்வு!

மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவுள்ள இடத்தில் காவல் ஆணையர் நேரில் ஆய்வு செய்தார். அவனியாபுரத்தில் ஜனவரி 14-ம் தேதி பொங்கல் பண்டிகையன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற ...

அலங்காநல்லூரில் ஜனவரி 17 ஜல்லிக்கட்டு!

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில்  ஜனவரி 17ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறும் என அம்மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் பராம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு ...

தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு: இன்று டோக்கன் வினியோகம்!

புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு போட்டிக்கான டோக்கன் இன்று வினியோகிக்கப்படவுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் பராம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறுவது ...