ayodhya - Tamil Janam TV

Tag: ayodhya

அயோத்தி ராமர் கோயில் மீது தாக்குதல் நடத்த சதி – இளைஞர் கைது!

அயோத்தி ராமர் கோயிலை குண்டு வீசி தகர்க்க பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ செய்த சதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் ராமர் கோயில் புதிதாக கட்டப்பட்டு கடந்தாண்டு ...

தீபாவ‌ளி பண்டிகை கொண்டாடப்படுவது ஏன்? சிறப்பு கட்டுரை!

தீபாவ‌ளி வ‌ந்தாலே குழ‌ந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, கங்கா ஸ்நானம் செய்து, விளக்கேற்றி இறைவனை வணங்கி, புத்தாடை அணிந்து, ப‌ட்டாசு வெடி‌த்து, விதவிதமான இனிப்பு பட்சணங்கள் செய்து, ...

அயோத்தியில் தீப உற்சவம் – 25 லட்சத்திற்கு மேற்பட்ட தீபங்கள் ஏற்றி கின்னஸ் சாதனை!

அயோத்தியில் கோலாகலமாக நடைபெற்ற தீபோட்சவ திருவிழா பக்தர்களிடையே பெரும் பரவசத்தை ஏற்படுத்தியது. உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் 8-வது தீபோட்சவ திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. ராமர் ...

தீப உற்சவம் – அயோத்தியில் இன்று 28 லட்சம் விளக்குகள் ஏற்றம்!

அயோத்தியில் 28 லட்சம் அகல் விளக்குக்களை ஏற்றி இன்று தீபோற்சவ நிகழ்வு நடைபெறவுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக தீபோற்சவ நிகழ்வு நடைபெறுவது ...

தீபாவளி பண்டிகை – அயோத்தியில் 25 லட்சம் விளக்குகள் ஏற்ற திட்டம்!

அயோத்தியில் இந்த ஆண்டு தீபாவளியை ஒட்டி 25 லட்சம் விளக்குகள் ஏற்ற திட்டமிடப்பட்டுள்ளது. உத்தரபிரதேச முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் கடந்த 2017-ம் ஆண்டு பதவியேற்றவுடன், தீபாவளி பண்டிகைக்கு ...

அயோத்தி சரயு ஆற்றில் வெள்ளம் : கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

அயோத்தி சரயு ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக வட இந்தியாவில் கனமழை பெய்து வருகிறது. ...

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் தரிசனம்!

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என.ரவி குடும்பத்தினருடன் தரிசனம் செய்தார். அயோத்தி ராமர் கோயில் குழந்தை ராமர் சிலையை கடந்த ஜனவரி 22ஆம் தேதி பிரதமர் ...

அயோத்தி ராமர் கோயிலுக்கு செல்கிறார் பிரதமர் மோடி!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று பிரச்சாரம் செய்யும் பிரதமர் மோடி அயோத்தி ராமர் கோயிலில் தரிசனம் செய்கிறார். நாடாளுமன்ற தேர்தல் 3ஆம் கட்ட வாக்குப்பதிவு வரும் 7ஆம் தேதி ...

மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ராமர் கோயில் கட்டிய மோடி அரசு : அமித் ஷா

பொதுமக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பிரதமர் மோடி தலைமையிலான அரசு அயோத்தியில்  ராமர் கோயில் கட்டியதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர் நகரில் ...

கோடை வெயில் : அயோத்தி ஸ்ரீ ராமருக்கு பருத்தி ஆடை !

கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், அயோத்தி குழந்தை ராமருக்குப் பருத்தியால் ஆன உடை அணிவிக்கப்பட்டுள்ளதாகக் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி ஸ்ரீ ராமர் கோயிலில் ...

அயோத்தி ராமர் கோவிலில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட ஹோலி பண்டிகை!

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோவிலில், ஹோலி பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. கடந்த 25-ஆம் தேதி நாடு முழுவதும் முழு உற்சாகத்துடனும்,  மகிழ்ச்சியுடனும் ஹோலி ...

ராம நவமி கொண்டாட்டம் : ஏப்ரல் 17-இல் அயோத்தி செல்கிறார் பிரதமர் மோடி!

ராம நவமி கொண்டாட்டத்தை முன்னிட்டு ஏப்ரல் 17 ஆம் தேதி பிரதமர் மோடி அயோத்தி ராமர் கோயிலுக்கு செல்கிறார். உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயிலில் குழந்தை ராமர் பிரதிஷ்டை ...

அமைச்சர்களுடன் அயோத்தி செல்கிறார் உத்தரகாண்ட் முதலமைச்சர்!

உத்தரகாண்ட் முதலமைச்சர் தனது அமைச்சரவை சாகாக்களுடன் நாளை அயோத்தி ராமர் கோயிலில் தரிசனம் செய்கிறார். கடந்த மாதம் 22 ஆம் தேதி அயோத்தி ராமர் கோயிலில் குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை ...

அயோத்தி ராமர் கோயிலில் தரிசனம் செய்த உ.பி. எம்எல்ஏக்கள்!

உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையில் அம்மாநில சட்டமன்ற உறுப்பினர் அயோத்தி ராமர் கோயிலில் தரிசனம் செய்தனர். அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலில் ஜனவரி 22ஆம் குழந்தை ராமர் சிலை ...

அயோத்தி ராமர் கோவிலில் இலங்கை எம்.பி. தரிசனம் !

அயோத்தி ராமர் கோவிலில், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சே தனது மனைவியுடன் தரிசனம் செய்தார். உத்தர பிரதேச மாநிலம்  அயோத்தி ராமஜென்ம பூமியில், மிக பிரம்மாண்டமாக ...

அயோத்தி ராமர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார் அமிதாப் பச்சன் !

அயோத்தி ஸ்ரீ ராமர் கோயிலில்  பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் சுவாமி தரிசனம் செய்தார் . இதுகுறித்த வீடியோ சமூக  வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. உத்தரப்பிரதேச மாநிலம் ...

அயோத்தி ராமர் கோவில் கட்டுமானப் பணி : மீண்டும் தொடங்கப்படும் என அறிவிப்பு!

அயோத்தி ராமர் கோவில் பிரான் பிரதிஷ்டை விழா முடிவடைந்த நிலையில் மீண்டும் கோவில் கட்டுமானப் பணிகள் தொடங்க உள்ளதாக கோயில் கட்டுமான குழுத் தலைவர் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயிலில் ...

ஐந்தாவது நாள் – அயோத்தியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் !

உத்திரபிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயிலில் குழந்தை ராமரின் பிராண பிரதிஷ்டை விழா ஜனவரி 22 ஆம் தேதி பாரத பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் வெகு ...

அயோத்தி இராமர் கோவில் : 2 நாட்களில் கோடிக்கணக்கில் நன்கொடை !

அயோத்தி ராமர் கோவிலுக்கு கோடிக்கணக்கில் நன்கொடைகள் கிடைத்துள்ளதாக, விஸ்வ இந்து பரிஷத் நிர்வாகி சரத் சர்மா தெரிவித்துள்ளார். அயோத்தி ராமர் கோயிலில் குழந்தை ராமரின் பிராண பிரதிஷ்டை, ...

ஜெய் ஸ்ரீ ராம்’ கொடியுடன் ஸ்கை டைவ் செய்த முன்னாள் கடற்படை அதிகாரி !

ஜெய் ஸ்ரீ ராம்' வாசகம் பொறித்த கொடியுடன் ஸ்கை டைவ் செய்த முன்னாள் கடற்படை அதிகாரி ! தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்த முன்னாள் கடற்படை அதிகாரி ...

அயோத்தி ராமர் கோவிலுக்குச் சென்ற 7 அடி வாள் !

  அயோத்தி ராமர் கோவிலுக்கு மகாராஷ்டிராவில் இருந்து 7 அடி 3 அங்குல நீளமுள்ள ராட்சத வாளை பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்தினர். அயோத்தி ராமர் கோயிலில் குழந்தை ...

ஜனவரி 22இல் பிறந்த குழந்தைகளுக்கு இராமன், சீதை என பெயர் வைத்த பெற்றோர்!

அயோத்தியில் குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட நிலையில், நேற்று பிறந்த குழந்தைகளுக்கு ராமர் மற்றும் சீதையின் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளது. அயோத்தி ராமர் கோவிலில் குழந்தை ராமர் ...

திருமண மண்டபத்தில் பக்தர்களைப் பூட்டிவைத்த போலீஸ் – நெல்லையில் பரபரப்பு

ராமஜென்ம பூமியான அயோத்தியில் பால ராமர் கோவில் பிரதிஷ்டை வெகு விமரிசையாக நடைபெற்றது. இன்று, ராமர் கோவிலில், பால ராமர் விக்கிரகத்தை, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ...

பூமியில் மிகவும் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன் : ராமர் சிலையை வடிவமைத்த சிற்பி நெகிழ்ச்சி!

இந்த பூமியில் மிகவும் அதிர்ஷ்டசாலியாக உணர்வதாக அயோத்தியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள குழந்தை ராமர் சிலையை வடிவமைத்த சிற்பி  அருண் யோகிராஜ் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ...

Page 1 of 3 1 2 3