ராம நவமி கொண்டாட்டம் : ஏப்ரல் 17-இல் அயோத்தி செல்கிறார் பிரதமர் மோடி!
Sep 19, 2026, 08:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராம நவமி கொண்டாட்டம் : ஏப்ரல் 17-இல் அயோத்தி செல்கிறார் பிரதமர் மோடி!

Murugesan M by Murugesan M
Mar 22, 2024, 08:00 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ராம நவமி கொண்டாட்டத்தை முன்னிட்டு ஏப்ரல் 17 ஆம் தேதி பிரதமர் மோடி அயோத்தி ராமர் கோயிலுக்கு செல்கிறார்.

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயிலில் குழந்தை ராமர் பிரதிஷ்டை விழா கடந்த ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி நடைபெற்றது. பாரதப் பிரதமர் மோடி பூஜைகள் செய்து குழந்தை ராமர் சிலையை பிரதிஷ்டை செய்து வைத்தார்.

மறுநாள் முதல் பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இதனையடுத்து நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், ராம நவமி விழா ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி அயோத்தி ராமர் கோயிலுக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  குழந்தை ராமர் பிரதிஷ்டை விழா நடைபெற்று இரு மாதங்கள் கழித்து பிரதமர் மோடி அயோத்தி செல்ல உள்ளார்.

மேலும், ராம நவமியை ஒட்டி  நாடு முழுவதும் பாஜக மற்றும் இந்து அமைப்புகள் பெரிய அளவிலான கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யலாம் என  எதிர்பார்க்கப்படுகிறது.

ராமரின் பிறப்பைக் கொண்டாடும் குறிப்பிடத்தக்க இந்து பண்டிகையான ராம நவமி, தேர்தல் காலத்தின் மத்தியில் பிரதமரின் சாத்தியமான வருகையுடன் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.

ஏப்ரல் 17 ஆம் தேதி நண்பகல் 12 மணியளவில்  ‘சூரிய அபிஷேகத்தின்’ போது கருவறையில் (ஒடிசாவின் கோனார்க் கோவிலில் உள்ளதைப் போல) ராமர் சிலை மீது சூரிய ஒளி நேரடியாக விழுவதை உறுதி செய்வதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன. ஸ்ரீ ராம் ஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை, ரூர்க்கியில் உள்ள மத்திய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

Tags: uttar pradeshprime minister narendra modiayodhyaRam idolRam Navami
Share
Tweet
SendShare
Previous Post

உயிரணுக்களில் இருந்து எச்.ஐ.வி-ஐ நீக்க முடியும் : விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு!

Next Post

அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் : இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த திட்டம்!

Related News

வெளியுறவு கொள்கையில் தனித்துவம் : உலகளாவிய ஆளுமையாக உயர்ந்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 % வரி விதிக்க வழி செய்யும் சட்டம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ம் நாள் பிரம்மோற்சவ விழா – மோகினி அவதாரத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி!

இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதியை விட குறைவு – பிரதமர் மோடி

சிட்டா கேட்டு விண்ணப்பித்தவரிடம் மீன் வறுவல் வாங்கி வரச்சொன்ன விஏஓ சஸ்பெண்ட்!

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

அம்மா, அப்பாவுக்கு நன்றி – சிக்மா பட விழாவில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேச்சு!

கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது ஒவ்வொெரு குடிமகனின் பொறுப்பு : ஆளுநர் அர்லேகர்

அரிசி விலை 25 முதல் 30 % உயர்வு – 26 கிலோ பொன்னி அரிசி ரூ.1, 800க்கு விற்பனை!

இன்றைய தங்கம் விலை!

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாருடன் அசிம் முனீர் ரகசிய சந்திப்பு?

சிவகங்கை இரட்டை கொலை வழக்கு : மேலும் 5 பேர் கைது!

நமது மரபணுவில் தர்மம் உள்ளது – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு!

HAL நிறுவனத்தில் தயாரான FOC LCA  உள்ளிட்ட 3 பயிற்சி விமானங்கள் – விமானப்படையிடம் ஒப்படைப்பு!

பயங்கரவாத ஆதரவு காரணமாக தமிழகத்துக்கு பேராபத்து ஏற்படும் – இந்து முன்னணி எச்சரிக்கை!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை – அன்புமணி அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies