Bihar - Tamil Janam TV

Tag: Bihar

பீகார் சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார் நிதிஷ்குமார்!

பீகார் முதல்வர் நிதிஷ்குமார் மாநில சட்டசபையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார். பீகார் மாநில முதல்வர்  நிதிஷ்குமாருக்கும், கூட்டணிக் கட்சியான லாலு பிரசாத்  யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா ...

சொன்னதை செய்யாததால் கூட்டணியில் இருந்து வெளியேறினேன்: நிதீஷ்குமார் விளக்கம்!

கூட்டணிக்கு வேறு பெயரை தேர்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினேன். கூட்டணிக்காக மிகவும் முயற்சித்தேன். ஆனால், அவர்கள் ஒன்றுகூட செய்யவில்லை. ஆகவே, கூட்டணியில் இருந்து வெளியேறினேன் என்று ...

குடும்பம், சொத்துக்களை பாதுகாக்கவே “இண்டி” கூட்டணி: ஜெ.பி.நட்டா!

குடும்பம் மற்றும் சொத்துக்களைப் பாதுகாக்க உருவாக்கப்பட்டதுதான் "இண்டி" கூட்டணி. அக்கூட்டணியின் எண்ணம் பலிக்காது என்று பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா கூறியிருக்கிறார். பீகாரில் 2020-ம் ஆண்டு நடைபெற்ற ...

அமலாக்கத்துறை முன்பு விசாரணைக்கு ஆஜரானார் லாலு பிரசாத் யாதவ்!

 ரயில்வே துறையில் வேலை தருவதற்காக நிலத்தை லஞ்சமாக பெற்று மோசடி  செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் விசாரணைக்காக அமலாக்கத்துறை அலுவலகத்தில் ...

பாஜக ஆதரவுடன் பீகார் முதல்வராக மீண்டும் பதவியேற்றார் நிதிஷ்குமார்!

பாஜக ஆதரவுடன் பீகார் முதலமைச்சராக நிதிஷ்குமார் மீண்டும் பதவியேற்றார். பீகார் மாநில முதல்வர்  நிதிஷ்குமாருக்கும், கூட்டணிக் கட்சியான லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சிக்கும் ...

இன்று ஆளுநரை சந்திக்கிறார் நிதிஷ்குமார் : பதவி விலகல் கடிதத்தை அளிக்க உள்ளதாக தகவல்!

பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் இன்று பதவியை ராஜினாமா  செய்ய உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பீகார் மாநில முதல்வராக இருக்கும் நிதிஷ்குமாருக்கும், கூட்டணிக் கட்சியான லாலு பிரசாத் யாதவின் ...

பீகார் அரசியலில் தொடரும் பரபரப்பு: அமித்ஷாவை சந்தித்த சிராக் பாஸ்வான்!

பீகார் மாநில அரசியல் கொந்தளிப்புக்கு மத்தியில், லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ் பாஸ்வான்) தலைவர் சிராக் பாஸ்வான், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டெல்லியிலுள்ள அவரது ...

பீகாரில் 2025 தேர்தலில் பா.ஜ.க. ஆட்சி அமைப்பது உறுதி: மத்திய அமைச்சர்!

பீகார் முதல்வர் நிதீஷ்குமார் மீண்டும் பா.ஜ.க.வில் இணையப்போவதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில், 2025 சட்டப்பேரவைத் தேர்தலில் பீகாரில் பா.ஜ.க. ஆட்சி அமைப்பது உறுதி என்று மத்திய ...

குஜராத்திகள் குறித்து அவதூறு: மன்னிப்புக் கேட்ட பீகார் துணை முதல்வர்!

குஜராத்திகள் குறித்து அவதூறாகப் பேசிய பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்ட நிலையில், அவர் மன்னிப்புக் கேட்டிருக்கிறார். ஆகவே, வழக்கைத் தொடர்வது ...

இராமர் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்: இன்டெகாப் அலாம் கைது!

இராமர் கோவில் கும்பாபிஷேகம் இன்று மதியம் நடைபெறவிருக்கும் நிலையில், இராமர் கோவிலை குண்டு வைத்துத் தகர்ப்பதாக மிரட்டல் விடுத்த இன்டெகாப் அலாம் என்கிற நபரை போலீஸார் கைது ...

மக்களவைத் தேர்தல் பிரச்சாரம்: ஜனவரி 13-ல் பீகாரில் தொடங்கும் பிரதமர் மோடி!

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, வரும் 13-ம் தேதி பீகாரில் இருந்து தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார். நாடாளுமன்ற மக்களவைக்கான ...

பீகாரில் கோவில் பூசாரி சுட்டுக்கொலை: கண்கள் பறிப்பு!

பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் கோவில் பூசாரி சுட்டுக் கொல்லப்பட்டு, அவரது கண்கள் பிடுங்கப்பட்டிருக்கும் சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் ...

அமித்ஷா  தலைமையில் கிழக்கு மண்டல கவுன்சில் கூட்டம்!

கிழக்கு மண்டல மாநில கவுன்சிலின் 26வது கூட்டம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் பாட்னாவில் இன்று நடைபெறுகிறது. பீகார் மாநிலம் பாட்னாவில் கிழக்கு மண்டல மாநில ...

இந்து பண்டிகை லீவு நாட்கள் ரத்து: பீகார் அரசுக்கு பா.ஜ.க. கண்டனம்!

பீகார் மாநில அரசு வெளியிட்டிருக்கும் 2024 விடுமுறை பட்டியலில் இந்து பண்டிகைகளுக்கான லீவு ரத்து செய்யப்பட்டிருப்பதற்கு பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. பீகார் அரசு இந்து விரோத ...

பீகாரில் 31 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை!

பீகார் மாநிலத்தில் தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் சதியைமுறியடிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) 31 இடங்களில் அதிரடி சோதனை யைநடத்தியது. பீகார், ...

ஜாதி வெறி, ஊழல், குடும்ப அரசியல்: பீகாரில் அமித்ஷா அதிரடி!

இண்டி கூட்டணியைப் பொறுத்தவரை, ஜாதி வெறி, ஊழல் போன்ற குற்றங்களில் ஈடுபடுவது, குடும்ப அரசியல் நடத்துவது ஆகியவைதான் செயல்படுத்தப்பட்டன என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விமர்சனம் ...

மெகா கூட்டணி ஊழலால் நிரம்பி இருக்கிறது: ஜெ.பி.நட்டா தாக்கு!

பீகாரில் உள்ள மெகா கூட்டணி ஊழலில் நிரம்பி இருக்கிறது. மேலும், சமரச அரசியலில் தீவிரமாக இருக்கிறார்கள் என்று பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா குற்றமசாட்டி இருக்கிறார். பீகார் ...

பிரதமர் பதவி காலியாக இல்லை: அமித்ஷா பதிலடி!

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி பெயரில் செயல்பட்டு, 12 லட்சம் கோடி ஊழல் செய்து விட்டு, தற்போது "இண்டியா" கூட்டணி என்கிற புதிய பெயரில் வந்திருக்கிறார்கள். பிரதமர் பதவி ...

பீகாரில் படகு கவிழ்ந்து விபத்து: பள்ளிக் குழந்தைகளின் கதி?

பீகார் மாநிலத்தில் பள்ளிக் குழந்தைகள் 30 பேரை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 20 குழந்தைகள் மீட்கப்பட்ட நிலையில், காணாமல் போன 10 குழந்தைகளை தேடும் ...

Page 2 of 2 1 2