39 தொகுதிகளின் பட்டியலை வெளியிட்ட பாஜக! – 23 இடங்களில் தாமரை சின்னம்!
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் கட்சிகள் மற்றும் தொகுதிகளின் விவரங்கள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார். பாஜக ...























