ஒரு மாநிலத்தை ஆளும் திமுகவுக்கு எப்படி இவ்வளவு நிதி வந்தது? - அண்ணாமலை கேள்வி
Apr 30, 2026, 02:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஒரு மாநிலத்தை ஆளும் திமுகவுக்கு எப்படி இவ்வளவு நிதி வந்தது? – அண்ணாமலை கேள்வி

Murugesan M by Murugesan M
Mar 15, 2024, 07:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திமுகவுக்கு வந்துள்ள தேர்தல் நிதியில் 87% தேர்தல் பத்திரங்கள் மூலம் வந்ததுதான் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரியில் நடைப்பெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று சிறப்புரையாற்றினார். இதில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை  உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை,

திமுக- காங்கிரஸ் செய்த தவறுகளை பிரதமர் மோடி இன்று குறிப்பிட்டார், கூட்டணி முடிவுகள் விரைவில் வெளியாகலாம்.  ஒரு கட்சிக்கு யார் வேண்டுமானாலும் நிதி வழங்கலாம்.

“இதில் மறைப்தற்கு ஒன்றுமே இல்லையே.. எல்லாமே வெளிப்படையாகத்தானே இருக்கிறது. தேர்தல் பத்திர விவகாரத்தில் பாஜக வெளிப்படியாக  உள்ளது.

மம்தா பானர்ஜி கட்சி ஒரு மாநிலத்தில் ஆட்சியில் இருந்துகொண்டு ஆயிரம் கோடி ரூபாய் தேர்தல் நிதி பெற்றுள்ளது.

திமுக ஒரு மாநிலத்தில் இருந்து கொண்டு இவ்வளவு நிதி பெற்றுள்ளதே. நாங்கள் 18 மாநிலங்களில் ஆட்சியில் இருக்கிறோம். எத்தனை அரசாங்கத்தை நடத்துகிறோம்.. ஒவ்வொரு மாநிலத்திலும் பாஜகவுக்கு வந்துள்ள நிதி இவ்வளவு.

திமுக ஒரு மாநிலத்தில் ஆளும்போது எப்படி இவ்வளவு வந்தது? திமுகவுக்கு வந்துள்ள தேர்தல் நிதியில் 87% தேர்தல் பத்திரங்கள் மூலம் வந்ததுதான். அதை கேள்வி கேட்க வேண்டும்.

தேர்தல் பத்திர நிதியில் என்ன தவறு? முன்பு பெட்டியை தூக்கிக் கொண்டு வந்து நிதி கொடுப்பார்கள். அது வேண்டாம் என தேர்தல் பத்திர நிதி திட்டத்தை கொண்டு வந்தோம்.

இதைவிட சிறப்பாக செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறினால் அதற்கு முயற்சி எடுக்கிறோம். அரசு தான் முயற்சி எடுக்கவேண்டும்.

திமுகவுக்கு யாரெல்லாம் கொடுத்தார்கள்?: எங்களைப் பொறுத்தவரை மடியில் கனமில்லை, வழியில் பயம் இல்லை. ஒரு மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் திமுக எவ்வளவு நிதி பெற்றுள்ளது எனப் பாருங்கள்.

மம்தா பானர்ஜி நேற்று மருத்துவமனையில் போய் படுத்துக்கொண்டார். திமுகவுக்கு யாரெல்லாம் தேர்தல் பத்திரம் நிதி மூலம் கொடுத்திருக்கிறார்கள் என்று நோண்டிப் பாருங்கள். பாஜக எப்போதும் வெளிப்படைத்தன்மையை வரவேற்கும்” எனத் தெரிவித்தார்.

Tags: bjpbjp k annamalaidmk fails
ShareTweetSendShare
Previous Post

மோடிதான் அடுத்த பிரதமர்! – பா.ஜ.க கே.பி.ராமலிங்கம் உறுதி!

Next Post

WPL : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பேட்டிங்!

Related News

தமிழகத்தில் மீண்டும் என்.டி.ஏ ஆட்சி; கருத்துக்கணிப்பில் தகவல்

தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும் – கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies