ஜாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு மற்றும் பெண் விடுதலைக்காகப் போராடியவர் சர்தார் வல்லபாய் படேல்!
சிறந்த வழக்கறிஞராகவும், வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் முக்கியமானவராகவும் விளங்கியவர் சர்தார் வல்லபாய் படேல் எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் ...























