பாஜகவில் இணைந்த அதிமுக மூத்த நிர்வாகிகள்!
Oct 28, 2026, 04:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாஜகவில் இணைந்த அதிமுக மூத்த நிர்வாகிகள்!

Murugesan M by Murugesan M
Dec 17, 2023, 01:07 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த அதிமுகவின் மூத்த நிர்வாகிகள், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை முன்னிலையில், பாஜகவில் இணைந்தனர்.

இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,

நேற்றைய தினம், அதிமுக விழுப்புரம் மாவட்ட அம்மா பேரவையில் இருபதாண்டுகளுக்கும் மேலாக மாவட்டப் பேரவைச் செயலாளராகப் பொறுப்பு வகித்தவரும், விழுப்புரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் முன்னாள் தலைவரும், ஓமந்தூர் ஸ்ரீராம் பள்ளிக் குழுமத்தின் தலைவருமான, அண்ணன்  முரளி ரெட்டியார் அவர்களும், அவர்களது மகனும், தென் கோடிப்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவருமான சகோதரர்  ராஜசேகர் அவர்களும், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நல்லாட்சியாலும், ஆளுமைத் திறனாலும் ஈர்க்கப்பட்டு, பாரதப் பிரதமர் கரங்களை வலுப்படுத்த, பல்லாயிரக்கணக்கான தங்கள் ஆதரவாளர்களுடன் தமிழக பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். திண்டிவனத்தில் நடந்த விழாவில், தமிழக பாஜக
மூத்த நிர்வாகிகள் முன்னிலையில் கட்சியில் இணைந்துள்ள அனைவரையும் வரவேற்றதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.

நேற்றைய தினம், அதிமுக விழுப்புரம் மாவட்ட அம்மா பேரவையில் இருபதாண்டுகளுக்கும் மேலாக மாவட்டப் பேரவைச் செயலாளராகப் பொறுப்பு வகித்தவரும், விழுப்புரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் முன்னாள் தலைவரும், ஓமந்தூர் ஸ்ரீராம் பள்ளிக் குழுமத்தின் தலைவருமான, அண்ணன் திரு முரளி ரெட்டியார்… pic.twitter.com/ugoZ06oktT

— K.Annamalai (@annamalai_k) December 17, 2023

அண்ணன் திரு. முரளி ரெட்டியார் மற்றும் சகோதரர் ராஜசேகர் ஆகியோர் வருகை, தமிழக பாஜகவுக்கு பெரிதும் பலம் சேர்க்கும் என்பது உறுதி. பாரதப் பிரதமர் நரேந்திர மோடி
அவர்கள் நல்லாட்சி தொடர, அனைவரும் இணைந்து உழைப்போம் எனத் தெரிவித்துள்ளார்.

Tags: bjpbjp k annamalai
Share
Tweet
SendShare
Previous Post

தேர்தல் தோல்வி: ம.பி. காங்கிரஸ் தலைவர் கமல்நாத் அதிரடி மாற்றம்!

Next Post

லட்சியத்தை ஒரு போதும் விட்டு விடக்கூடாது!

Related News

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

இன்றைய தங்கம் விலை!

இடைத்தேர்தல் செலவை வேட்பாளர்களிடமே வசூலிக்க கோரும் வழக்கு – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

மகளிருக்கான வெற்றிப் பயண திட்டம் – 12000 கோடி தேவைப்படும் நிலையில் 6000 கோடி ரூபாய்க்கு மட்டும் ஒப்புதல்!

அடுத்த மாதம் மீண்டும் த.வெ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆர்.பி.உதயகுமார் தகவல்!

பழனி முருகன் கோயில் நில மோசடி வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்!

தேனி தேக்கம்பட்டி சிறை காவலர்கள் மீது தாக்குதல் : 17 கைதிகள் தப்பியோட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies