ஜாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு மற்றும் பெண் விடுதலைக்காகப் போராடியவர் சர்தார் வல்லபாய் படேல்!
Oct 27, 2026, 08:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு மற்றும் பெண் விடுதலைக்காகப் போராடியவர் சர்தார் வல்லபாய் படேல்!

- அண்ணாமலை புகழாரம்!

Murugesan M by Murugesan M
Dec 15, 2023, 10:42 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சிறந்த வழக்கறிஞராகவும், வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் முக்கியமானவராகவும் விளங்கியவர் சர்தார் வல்லபாய் படேல்  எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,

சுதந்திரப் போராட்ட வீரரும், இந்தியாவின் இரும்பு மனிதர் என்று போற்றப்படுபவருமான சர்தார் வல்லபாய் படேல் அவர்களது நினைவு தினம் இன்று.

சுதந்திரப் போராட்ட வீரரும், இந்தியாவின் இரும்பு மனிதர் என்று போற்றப்படுபவருமான சர்தார் வல்லபாய் படேல் அவர்களது நினைவு தினம் இன்று.

சிறந்த வழக்கறிஞராகவும், வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் முக்கியமானவராகவும் விளங்கியவர். ஜாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு மற்றும் பெண் விடுதலைக்காகப்… pic.twitter.com/sernPtvPdQ

— K.Annamalai (@annamalai_k) December 15, 2023

சிறந்த வழக்கறிஞராகவும், வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் முக்கியமானவராகவும் விளங்கியவர். ஜாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு மற்றும் பெண் விடுதலைக்காகப் போராடியவர்.

சுதந்திர இந்தியாவின் முதல் துணைப் பிரதமராகவும், முதல் உள்துறை அமைச்சராகவும் பணியாற்றி, ஐநூறுக்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை தேசத்துடன் ஒருங்கிணைத்த சிற்பி. பாரதப் பிரதமர் நரேந்மிர மோடி, தேச ஒற்றுமைக்காக உழைத்த சர்தார் வல்லபாய் படேல் அவர்களுக்காக, அவர் பிறந்த குஜராத் மண்ணில் உலகின் மிக உயரமான ஒற்றுமைக்கான சிலை அமைத்துப் பெருமைப்படுத்தியுள்ளார்.

சர்தார் வல்லபாய் படேல் அவர்கள் புகழை தமிழக பாஜக
சார்பாகப் போற்றி வணங்குகிறோம், எனத் தெரிவித்துள்ளார்.

Tags: bjp k annamalaisardar vallabhbhai patel
Share
Tweet
SendShare
Previous Post

காசி தமிழ் சங்கமம் இந்தியாவின் ஒற்றுமை, பன்முகத்தன்மைக்கு சான்று : பிரதமர் மோடி!

Next Post

பிரேமலதா விஜயகாந்துக்கு அண்ணாமலை வாழ்த்து!

Related News

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

இன்றைய தங்கம் விலை!

இடைத்தேர்தல் செலவை வேட்பாளர்களிடமே வசூலிக்க கோரும் வழக்கு – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

மகளிருக்கான வெற்றிப் பயண திட்டம் – 12000 கோடி தேவைப்படும் நிலையில் 6000 கோடி ரூபாய்க்கு மட்டும் ஒப்புதல்!

அடுத்த மாதம் மீண்டும் த.வெ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆர்.பி.உதயகுமார் தகவல்!

பழனி முருகன் கோயில் நில மோசடி வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்!

தேனி தேக்கம்பட்டி சிறை காவலர்கள் மீது தாக்குதல் : 17 கைதிகள் தப்பியோட்டம்!

அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு நவம்பர் 6 வரை நீதிமன்ற காவல் – புழல் சிறையில் அடைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies