முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஜகவில் இணைந்தார்!
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பூவேந்தன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை முன்பு பாஜகவில் இணைந்தார். https://twitter.com/annamalai_k/status/1705148331285156223 பழநி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், அண்ணன் ஆயக்குடி தா. ...