சிலம்பு செல்வர் ம.பொ.சி.யின் நினைவு தினம்!
Jul 21, 2026, 01:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிலம்பு செல்வர் ம.பொ.சி.யின் நினைவு தினம்!

Murugesan M by Murugesan M
Oct 3, 2023, 11:45 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிலப்பதிகாரத்தின் புகழை முதலில் பரப்பிய பெருமை ம.பொ.சி. அவர்களையே சேரும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணமலை தெரிவித்துள்ளார்.

சுதந்திரப் போராட்ட வீரரும், சிறந்த தமிழறிஞரும், பாரதியாரின் மீது மாறாப் பற்று கொண்டவருமான சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்களது நினைவு தினம் இன்று.

சுதந்திரப் போராட்ட வீரரும், சிறந்த தமிழறிஞரும், பாரதியாரின் மீது மாறாப் பற்று கொண்டவருமான சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்களது நினைவு தினம் இன்று.

சிலப்பதிகாரத்தின் புகழை முதலில் பரப்பிய பெருமை ம.பொ.சி. அவர்களையே சேரும். சிலப்பதிகாரம், பாரதியார், வ.உ.சி., வள்ளலார், திருவள்ளுவர்,… pic.twitter.com/ryGoDFP6dW

— K.Annamalai (@annamalai_k) October 3, 2023

சிலப்பதிகாரத்தின் புகழை முதலில் பரப்பிய பெருமை ம.பொ.சி. அவர்களையே சேரும். சிலப்பதிகாரம், பாரதியார், வ.உ.சி., வள்ளலார், திருவள்ளுவர், கட்டபொம்மன் என நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.

ஐயா வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களைப் பற்றி இவர் எழுதிய கப்பலோட்டிய தமிழன் என்ற நூலின் பெயரே, பின்னர் அவர் கப்பலோட்டிய தமிழன் என்று அழைக்கப்பட காரணமாக இருந்தது. மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்ட போது, சென்னை, திருத்தணி, குமரி மாவட்டம் பகுதிகள் தமிழகத்திலிருந்து பிரிக்கப்படாமல் இருக்க பல போராட்டங்களை நடத்தி வெற்றி கண்ட ஐயா ம.பொ.சி.  புகழைப் போற்றி வணங்குகிறோம் என அண்ணாமலை தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.

Tags: bjp k annamalai
ShareTweetSendShare
Previous Post

ஜாதி ரீதியாக சமூகத்தை பிளவுபடுத்தும் “இண்டி” கூட்டணி: பிரதமர் மோடி கடும் தாக்கு!

Next Post

சாலையில் தீப்பிடித்து எரிந்த லாரி: போக்குவரத்து பாதிப்பு!

Related News

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை – ஒரு வாரத்தில் 358 பேர் கைது!

இன்றைய தங்கம் விலை!

அரசு பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் இருக்கை – வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற அரசு உத்தரவு!

உக்ரைன் துறைமுகத்தில் சரக்கு கப்பல் மீது தாக்குதல் : 4 இந்தியர்கள் பலி!

ஜப்பானில் தயாரிக்கப்பட்ட டெங்கு தடுப்பூசி – இந்தியா ஒப்புதல்!

பழனி கோயில் நில மோசடி – சார்பதிவாளர் அலுவலகத்தில் 10 மணி நேரம் சிபிசிஐடி போலீசார் சோதனை!

Load More

அண்மைச் செய்திகள்

இயற்கை எரிவாயு மையத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆய்வு!

திமுக எம்எல்ஏ கைது தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்கள் தடுத்து நிறுத்தம் – காவல்துறை அராஜகம்!

போலீசார்  துப்பாக்கி முனையில் மிரட்டுகின்றனர் – கைதான திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மற்றும் மகன் குற்றச்சாட்டு!

முதலமைச்சருக்கு மிரட்டல் விடுத்த திமுக எம்எல்ஏ – பாளையங்கோட்டை சிறையில் அடைப்பு!

ஜந்தர் மந்தர் CJP கூடாரங்கள் அகற்றல் ; காவல்துறை நடவடிக்கை!

துப்பாக்கி முனையில் மிரட்டும் காவல்துறையினர்; எம்.எல்.ஏ புகார்

சவுதியை தொடர்ந்து குவைத்தையும் வளைக்க பாகிஸ்தான் முயற்சி : பாதுகாப்பு ஒப்பந்தம் ஏற்படுத்த பேச்சுவார்த்தை : சிறப்பு தொகுப்பு!

51 மதிப்பெண்ணில் தொடங்கிய பயணம் : விண்வெளியில் இந்தியாவின் புதிய மைல்கல் – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்க மண்ணில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கைது? : பரபரப்பை கிளப்பிய நியூயார்க் மேயர் – சிறப்பு தொகுப்பு!

56 வயது இளைஞர் – ராகுலை மறைமுகமாக சாடிய பிரதமர் மோடி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies