நாளை திட்டமிட்டபடி பாஜக மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடைபெறும்!
Oct 28, 2026, 06:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாளை திட்டமிட்டபடி பாஜக மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடைபெறும்!

Murugesan M by Murugesan M
Oct 4, 2023, 05:20 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு உடல் நலக்குறைவு, இரண்டு வாரங்களுக்கு ஓய்வெடுக்க மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.

இருமல், சுவாசிப்பதில் சிரமம், தொண்டை வலி, உடல் வலி ஆகியவற்றால் அண்ணாமலை பாதிக்கப்பட்டுள்ளார்.  இதனால் என் மண் என் மக்கள்”பாதயாத்திரை அக்டோபர் 16ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

நமது மாநில தலைவர் திரு.@annamalai_k அவர்களின் #EnMannEnMakkal நடைபயணம் அக்டோபர் 6ஆம் தேதி தொடங்கவிருந்த நிலையில், தற்போது மாநில தலைவருக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவால் அக்டோபர் 16ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது.

நாளை திட்டமிட்டபடி மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடைபெறும் என்பதை… pic.twitter.com/3irj0T65Zq

— BJP Tamilnadu (@BJP4TamilNadu) October 4, 2023

இது குறித்து தமிழக பாஜக தனது எக்ஸ் பதிவில்,

பாஜக மாநிலத் தலைவர் ”அண்ணாமலையின் என் மண் என் மக்கள்”பாதயாத்திரை அக்டோபர் 6ஆம் தேதி தொடங்கவிருந்த நிலையில், தற்போது மாநில தலைவருக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவால் அக்டோபர் 16ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது.

நாளை திட்டமிட்டபடி மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். திருத்தப்பட்ட நடைபயண பட்டியல் விரைவில் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அண்ணாமலையின் உடல் நிலை குறித்த மருத்துவ அறிக்கையில்,

அண்ணாமலைக்கு இருமல், சுவாசிப்பதில் சிரமம், தொண்டை வலி, உடல் வலி மற்றும் சோர்வு ஆகிய காரணமாக கடந்த 3ம் தேதி அன்று மாலை மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நுரையீரல் நிபுணரால் அவர் முழுமையாக பரிசோதனை செய்யப்பட்டு,  CT ஸ்கேன் செய்யப்பட்டது.  மூச்சுக்குழாயில் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு  அவருக்கு சில மருந்துகள் கொடுக்கப்பட்டு, உடல் நிலை சீராகி அவர் வீடு திரும்பினார்.  அவருக்கு 5 நாட்களுக்கு மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டு, 5 நாட்கள் முடிவில் ஆய்வுக்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அவர் குணமடைய இரண்டு வாரங்களுக்கு ஓய்வு பரிந்துரைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்ட்டுள்ளது.

Tags: bjp k annamalai
Share
Tweet
SendShare
Previous Post

தமிழகத்தில் குற்றச் செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது – ஆளுநர் ஆர்.என்.ரவி வேதனை!

Next Post

ஆயுஷ்மான் பவ திட்டம்: 64,000 பேர் உறுப்பு தானம் செய்ய பதிவு!

Related News

ஆந்திராவில் கரையை கடக்க தொடங்கியது அர்னாப் புயல் – மணிக்கு 125 முதல் 135 கி.மீ வேகத்தில் பலத்த காற்று!

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

Load More

அண்மைச் செய்திகள்

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

இன்றைய தங்கம் விலை!

இடைத்தேர்தல் செலவை வேட்பாளர்களிடமே வசூலிக்க கோரும் வழக்கு – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

மகளிருக்கான வெற்றிப் பயண திட்டம் – 12000 கோடி தேவைப்படும் நிலையில் 6000 கோடி ரூபாய்க்கு மட்டும் ஒப்புதல்!

அடுத்த மாதம் மீண்டும் த.வெ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆர்.பி.உதயகுமார் தகவல்!

பழனி முருகன் கோயில் நில மோசடி வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies