கோயில்களில் ஏற்படும் உயிரிழப்பு – சட்டப்பேரவையில் வானதி சீனிவாசன் கவன ஈர்ப்பு தீர்மானம்!
கோயில்களில் கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் உயிரிழப்பது தொடர்பாக, சட்டப்பேரவையில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். தமிழக சட்டப்பேரவையில் ...