bjp protest - Tamil Janam TV

Tag: bjp protest

நாய் கடியில் நம்பர் 1 தமிழகம் : மக்களை காக்க உடனடி நடவடிக்கை தேவை என நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை!

நாய் கடியில் நம்பர் 1 தமிழகம்  என்றும் மக்களை காக்க உடனடி நடவடிக்கை தேவை என தமிழக பாஜக மாநில தலைவர்  நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். அவர் ...

தனியார் நிதி நிறுவன ஊழியரகள் நூதன மோசடி – காவல்நிலையத்தை முற்றுகையிட்ட பாஜக தொண்டர்கள்!

செம்பட்டி அருகே கூலித்தொழிலாளியை நூதன முறையில் ஏமாற்றிய தனியார் நிதி நிறுவன பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாஜகவினர் காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர். திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி ...

ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரம் – பாஜக முற்றுகை போராட்டம்!

ஆரம்பாக்கத்தில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி இன்னும் கைது செய்யப்படாததை கண்டித்து பாஜக-வினர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவள்ளூர் ...

டெல்லியில் அமித்ஷா விமானம் ஏறினால் திமுகவினருக்கு அச்சம் வந்து விடுகிறது – நயினார் நாகேந்திரன்

அமித்ஷா டெல்லியில் விமானம் ஏறுகின்றார் என்றாலே திமுகவினருக்கு அச்சம் வந்து விடுவதாக, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். மதுரை மாநகராட்சியில் பல கோடி ரூபாய் ...

மதுரை மாநகராட்சி வரிவிதிப்பு முறைகேடு – புதூரில் நயினார் நாகேந்திரன் தலைமையில் இன்று போராட்டம்!

மதுரை மாநகராட்சியை கண்டித்து தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனை கண்டித்து இன்று போராட்டம் நடைபெறுகிறது. இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், மதுரை மாநகராட்சியில் ஆயிரக்கணக்கான ...

சிங்கம்புணரியில் பள்ளி மாணவன் உயிரிழப்பு – பாஜக ஆர்பாட்டம்!

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் பள்ளி மாணவரின் உயிரிழப்பிற்கு நீதி கேட்டு பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிங்கம்புணரியில் சிபிஎஸ்சி பள்ளியில் பயின்றுவந்த மாணவர் அஸ்விந்த் கடந்த ...

கும்பகோணம் அருகே பாஜக முன்னாள் மாவட்ட தலைவர் கைது – கருப்பு முருகானந்தம் தலைமையில் ஆர்பாட்டம்!

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே, முன்னாள் மாவட்ட தலைவர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து பாஜக மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை ...

எட்டயபுரத்தில் மகாகவி பாரதி இல்லத்தை சீரமைக்க வலியுறுத்தல் – பாஜக ஆர்பாட்டம்!

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் மகாகவி பாரதி இல்லத்தை சீரமைக்க யாசகம் பெற்று நிதி வழங்கும் நூதன ஆர்ப்பாட்டத்தில் தடையை மீறி ஈடுபட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டனர். எட்டயபுரத்தில் ...

சட்டக் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை : தீப்பந்தங்களை ஏந்தி பாஜகவினர் போராட்டம்!

சட்டக் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குள்ளான சம்பவத்தைக் கண்டித்த கொல்கத்தாவில் பாஜகவினர் கைகளில் தீப்பந்தங்களை ஏந்தி போராட்டம் நடத்தினர். கஸ்பா நகரில் உள்ள கொல்கத்தா சட்டக் ...

ஆ.ராசாவை கண்டித்து ஜுலை 1ல் பாஜக ஆர்பாட்டம் – நயினார் நாகேந்திரன் அறிவிப்பு!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை விமர்சித்து பேசிய திமுக எம்பி ஆ.ராசாவை கண்டித்து பாஜக சார்பில் ஜூலை முதல் தேதி ஆர்பாட்டம் நடைபெறும் என தமிழக ...

கொல்கத்தாவில் சட்டக் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை – பாஜக போராட்டம்!

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் சட்டக் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமையை கண்டித்து பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கொல்​கத்தா சட்​டக் கல்​லூரி வளாகத்தில் கடந்த 25ம் தேதி ...

கோவை பிளாக் மாரியம்மன் கோயில் சிலை உடைப்பு – பாஜக ஆர்பாட்டம் அறிவிப்பு!

கோவை மாவட்டம் சின்னியம்பாளையத்தில் கோயில் சிலைகள் உடைக்கப்பட்ட விவகாரத்தை கண்டித்து 20-ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என பாஜக மாநில துணைத் தலைவர் ஏ.பி.முருகானந்தம் அறிவித்துள்ளார். ...

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அசைவு உணவு சாப்பிட்ட விவகாரம் – பாஜக ஆர்பாட்டம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அசைவு உணவு சாப்பிட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து பாஜக சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாஜக தெற்கு மாவட்டம் சார்பில் செங்கம் ...

கடையம் அருகே புதிய கல்குவாரி அமைக்க அனுமதி – தமிழக அரசை கண்டித்து பாஜக ஆர்பாட்டம்!

தென்காசி மாவட்டம் கடையம் அருகே புதிதாக கல்குவாரி அமைக்க அனுமதி வழங்கிய தமிழக அரசை கண்டித்து பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பண்டாரக்குளம் பகுதியில் கல்குவாரி அமைக்க ...

விலைவாசி உயர்வுக்கு எதிர்ப்பு – கர்நாடகாவில் பாஜக தொடர் போராட்டம்!

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியில் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வை கண்டித்து பாஜகவினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியில் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வை கண்டித்து பாஜக சார்பில் ...

செங்கல்பட்டு – திமுக அரசை கண்டித்து பாஜக ஆர்பாட்டம்!

தமிழக அரசை கண்டித்து செங்கல்பட்டில் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொகுதி மறுவரையரை தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் கேரள, தெலங்கானா உள்ளிட்ட மாநில தலைவர்களின் கூட்டம் நடத்தப்பட்டது. ...

மதுபான ஊழலைப் பற்றி முழு தகவல்களையும் நாங்கள் வெளிப்படுத்துவோம் :  தமிழிசை சௌந்தரராஜன்

மதுபான ஊழலைப் பற்றி முழு தகவல்களையும் நாங்கள் வெளிப்படுத்துவோம் என்று பாஜக மூத்த தலைவர்  தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ...

 தமிழக பாஜக தலைவர்கள், நிர்வாகிகள் கைதுக்கு எச். ராஜா கடும் கண்டனம்!

டாஸ்மாக் ஊழல் எதிர்த்து போராட்டம் நடத்த சென்ற தமிழக பாஜக தலைவர்கள், நிர்வாகிகள் கைதுக்குத் தமிழக பாஜக மூத்த தலைவர் எச். ராஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், போதைப்பொருள் கடத்தல்காரர்கள், ...

ஊழலுக்கு எதிரான போராட்டங்களைக் கண்டு அரசும் காவல்துறையும் அஞ்சுவது ஏன்? : பாமக தலைவர் அன்புமணி கேள்வி!

டாஸ்மாக் ஊழலை கண்டித்து போராட முயன்ற பா.ஜ.க. தலைவர்கள் கைது செய்யப்பட்டதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், ...

எஸ்.ஜி.சூர்யா உள்ளிட்ட 5 பேர் கைது – காவல்நிலையத்தை முற்றுகையிட்ட பாஜகவினர்!

மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக அரசுப் பள்ளி மாணவர்களிடம் கையெழுத்து பெற்றதாக, பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை சோழிங்கநல்லூர் ...

கடலூர் அருகே பிரதமர் உருவபொம்மை எரிப்பு – பாஜக சார்பில் கண்டன ஆர்பாட்டம்!

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே லால்பேட்டையில் பிரதமர் உருவபொம்மையை எரித்த மனிதநேய மக்கள் கட்சியினரை கண்டித்து பாரதிய ஜனதா சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாஜக மாவட்ட ...

அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள் – மணப்பாறையில் பாஜக ஆர்பாட்டம்!

மணப்பாறையில் 4ம் வகுப்பு பள்ளி மாணவி பாலியல் சீண்டலுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து, மாவட்ட பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள சிபிஎஸ்இ ...

பல்லடம் மூவர் கொலை வழக்கில் நியாயம் கிடைக்கும் வரை போராடுவோம் – அண்ணாமலை உறுதி!

பல்லடம் மூவர் கொலை வழக்கில் நியாயம் கிடைக்கும் வரை போராடுவோம் என தமிழக பாஜக மாநில தலைவர்  அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது ...

மதுரையில் தடையை மீறி பாஜக மகளிர் அணி பேரணி – குஷ்பு உள்ளிட்டோர் கைது!

மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து மதுரையில் பேரணியில் ஈடுபட்ட பாஜக மகளிர் அணியினரை போலீசார் கைது செய்தனர். அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை ...

Page 1 of 3 1 2 3