போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய திமுக பிராந்திய அரசுக்கு கண்டனம் - தமிழகம் முழுவதும் என்டிஏ கூட்டணி ஆர்பாட்டம்!
Sep 14, 2026, 12:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய திமுக பிராந்திய அரசுக்கு கண்டனம் – தமிழகம் முழுவதும் என்டிஏ கூட்டணி ஆர்பாட்டம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 22, 2026, 08:10 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து, தமிழகம் முழுவதும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பிரம்மாண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானம் அருகே தமிழகத்தில் போதை பழக்கத்தை தடுக்க தவறியதாக திமுக அரசை கண்டித்து தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் பாஜக இளைஞர் அணி சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், பாஜக இளைஞரணி மாநில தலைவர் எஸ்.ஜி. சூர்யா, முன்னாள் அமைச்சர் செந்தமிழன், இளைஞர் அணி மாநில செயலாளர் சதீஷ் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தேபோல், கோவையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், கிருஷ்ணகிரியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்,
பாஜக மாநிலச் செய​லா​ளர் அமர்​பிர​சாத் ரெட்டி, மயிலாடுதுறையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், திருச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாஜக OBC அணி மாநில செயற்குழு உறுப்பினர் காசி மகேஸ்வரன், மாநில பிரச்சார பிரிவு தலைவர் பாண்டியராஜன் உள்ளிட்ட ஏராளமான NDA கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

திருவண்ணாமலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் கலந்து கொண்டார். இதேபோல், திருவாரூர் மாவட்டம் லஷ்மாங்குடி, ராணிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

Tags: massive protestational Democratic Alliancefailing to control the drug trade.Tamil Nadubjp protestNational Democratic Alliancenda protest
Share
Tweet
SendShare
Previous Post

10 லட்சம் கோடி கடனை வைத்துக் கொண்டு பெண்களுக்கு ரூ. 5000 தேவையா? – சீமான் கேள்வி!

Next Post

நாட்டின் பாதுகாப்பில் ஒருபோதும் சமரசம் கிடையாது – அமித் ஷா திட்டவட்டம்!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies