bjp - Tamil Janam TV

Tag: bjp

பீட்டர் நவ்ரோவின் கருத்துக்கு பாஜக, காங்கிரஸ் கண்டனம்!

பிராமணர்களின் லாபத்திற்காக ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்குவதாக டிரம்பின் வர்த்தக ஆலோசகர்ப் பீட்டர் நவ்ரோ தெரிவித்த கருத்துக்குக் கடும் கண்டனம் எழுந்துள்ளது. சமீபத்தில் பேட்டியளித்த பீட்டர் ...

மேற்குவங்க சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தொடரில் அமளி – பாஜக கொறடா மீது அவை காவலர்கள் தாக்குதல்!

மேற்குவங்க சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தொடரில் பாஜகவினர் அமளியில் ஈடுபட்ட நிலையில், அவைக்காவலர்களால் வெளியேற்றப்பட்ட பாஜக கொறடா சங்கர் கோஷ், காயமடைந்தார். பாஜக ஆளும் டெல்லி, அசாம், ஒடிசா, ...

கூட்டணி தொடர்பான முடிவை டிடிவி தினகரன் மறுபரிசீலனை செய்ய வேண்டும் – அண்ணாமலை வேண்டுகோள்!

என்டிஏ கூட்டணியில் இருந்து விலகிய முடிவை டிடிவி தினகரனும், ஓ.பன்னீர்செல்வமும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். சென்னையில் செய்தியாளரகளிடம் ...

இந்தியாவை நக்சல் இல்லாத நாடாக மாற்ற பாஜக அரசு உறுதிபூண்டுள்ளது : அமைச்சர் அமித்ஷா

பிரதமர் மோடி தலைமையிலான அரசாங்கம், இந்தியாவை நக்சல் இல்லாத நாடாக மாற்ற உறுதிபூண்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். சத்தீஸ்கரில் ஆப்ரேஷன் பிளாக் பாரஸ்ட் நடவடிக்கையில் ...

சமூக நீதி என அநீதி இழைக்கிறது திமுக அரசு : அண்ணாமலை

திண்டிவனத்தில் பட்டியல் சமூகத்தை  சேர்ந்த நகராட்சி ஊழியரை  திமுக கவுன்சிலர்க் காலில் விழவைத்த சம்பவத்துக்குப் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை  கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ...

மனுக்கள் ஆற்றில் வீசப்பட்ட விவகாரத்தில் முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும் – எல்.முருகன் வலியுறுத்தல்!

உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் மூலம் பெறப்பட்ட மனுக்கள் வைகை ஆற்றில் விடப்பட்ட சம்பவம் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ...

பாஜக, ஆர்எஸ்எஸ் இடையே எந்த மோதலும் இல்லை : மோகன் பகவத்

பாஜக, ஆர்எஸ்எஸ் இடையே எந்த மோதலும் இல்லை என ஆர் எஸ் எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார். டெல்லியில் ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவையொட்டி நடைபெற்ற ...

யார் கையில் பதக்கம் வாங்க வேண்டும் என்பது ஒருவரின் தனிப்பட்ட முடிவு – பெருந்தன்மையாக பதிலளித்த அண்ணாமலை!

யார் கையில் பதக்கம் வாங்க வேண்டும்; வாங்க கூடாது என்பது ஒருவரின் தனிப்பட்ட முடிவு என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் நடைபெற்ற ...

பதவி நீக்க மசோதா நாடாளுமன்றத்தில் உறுதியாக நிறைவேற்றப்படும் – அமித் ஷா திட்டவட்டம்!

30 நாட்கள் சிறையில் இருந்தால் பதவி நீக்கம் செய்யும் மசோதா நாடாளுமன்றத்தில் உறுதியாக நிறைவேற்றப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஏஎன்ஐ செய்தி ...

இல.கணேசன் உருவப்படத்திற்கு அண்ணாமலை மலர்தூவி மரியாதை!

மறைந்த நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் உருவப்படத்திற்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை மலர் தூவி மரியாதை செலுத்தினார். நாகாலாந்து ஆளுநராகப் பதவி வகித்த இல.கணேசன் உடல் நலக்குறைவால் கடந்த ...

பாஜகவை கண்டு எதிர்க்கட்சிகளுக்குப் பொறாமை : எடப்பாடி பழனிசாமி

3ஆவது முறையாக ஆட்சி அமைத்த பாஜகவைக் கண்டு எதிர்கட்சிகள் பொறாமை கொள்வதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடியில் மக்கள் மத்தியில்  உரையவர், ...

என்டிஏ குடியரசு துணைத்தலைவர் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் – பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா அறிவிப்பு!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். குடியரசு துணைத் தலைவராக பதவி வகித்துவந்த ஜெகதீப் தன்கர், உடல் நிலையை காரணம் ...

2021 சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் 9,133 போலி வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர் : அனுராக் தாக்கூர் குற்றச்சாட்டு!

2021 சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் 9 ஆயிரத்து 133 போலி வாக்காளர்கள் வாக்களித்துள்ளதாக பாஜக எம்பி அனுராக் தாக்கூர் குற்றஞ்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக டெல்லியில் உள்ள பாஜக ...

நாய் கடியில் நம்பர் 1 தமிழகம் : மக்களை காக்க உடனடி நடவடிக்கை தேவை என நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை!

நாய் கடியில் நம்பர் 1 தமிழகம்  என்றும் மக்களை காக்க உடனடி நடவடிக்கை தேவை என தமிழக பாஜக மாநில தலைவர்  நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். அவர் ...

பாஜகவுடன் கூட்டணி அமைத்தது ஏன்? – இபிஎஸ் விளக்கம்!

திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற ஒற்றை கருத்துடன் தான் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் பேசிய ...

புவனகிரியில் அரசு ஊழியர் மீது தாக்குதல் – அண்ணாமலை கண்டனம்!

புவனகிரியில் அரசு ஊழியர் தாக்கப்பட்டதற்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், புவனகிரியில் நடந்த ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவத்தில், திமுக ...

மாநிலக் கல்விக் கொள்கை வெளியீடு என்ற பெயரில் மீண்டும் ஒரு நாடகம் – அண்ணாமலை

மாநிலக் கல்விக் கொள்கை வெளியீடு என்ற பெயரில் இன்று மீண்டும் ஒரு நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், நாளொரு ...

தேர்தல் பிரச்சாரத்துக்காக பிரத்யேக வாகனம் – நயினார் நாகேந்திரன் இயக்கி தொடங்கி வைத்தார்!

தேர்தல் பிரச்சாரத்துக்கான பிரத்யேக வாகனத்தை தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இயக்கி தொடங்கி வைத்தார். ,இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், அரியலூர் மாவட்ட முன்னாள் ...

ராகுல் காந்திக்கு கங்கனா ரணாவத் கண்டனம்!

இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்புப் படைகளுக்கு எதிராக ராகுல் காந்தி எப்போதும் பேசி வருவதாக, பாஜக எம்.பி கங்கனா ரணாவத் குற்றம் சாட்டியுள்ளார். சீனா உடனான மோதல் ...

அரசு மருத்துவமனைகளில் அடிப்படை வசதிகள் உள்ளனவா என்பதை அரசு ஆய்வு செய்ய வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

அரசு மருத்துவமனைகளின் அவலங்களைப் பற்றி வாய்திறப்பவர்களுக்கு பகிரங்க மிரட்டல் விடும் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், இந்தக் கொடுமையை என்ன சொல்லி மடைமாற்றப்போகிறார்? என்று  பாஜக மாநில தலைவர் ...

குடியிருப்புப் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் – அண்ணாமலை

தமிழகத்தில், குடியிருப்புப் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் அனைத்தும் அகற்றப்பட வேண்டும் என்றும் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், காஞ்சிபுரம் மாவட்டம் திம்மசமுத்திரம் அருகே பாலாஜி ...

நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு காளியண்ணன் பெயர் வைக்க வேண்டும் – அண்ணாமலை

சுதந்திரப் போராட்டத் தியாகி  காளியண்ணன்  பெயரை நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வைக்க வேண்டும் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கேட்டுக்கொண்டுள்ளார். ...

திமுக  ஆட்சியில் உடனடி சிகிச்சை என்பது ஏழை எளியோருக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

திமுக  ஆட்சியில் உடனடி சிகிச்சை என்பது ஏழை எளியோருக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் ...

தமிழகத்தில் தலைவிரித்தாடும் போதை பழக்கங்கள் : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

தமிழகத்தில் தலைவிரித்தாடும் கஞ்சா, போதை போன்ற பழக்கத்தால் பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டி உள்ளார். இது தொடர்பாகத் ...

Page 20 of 57 1 19 20 21 57