மேற்குவங்க சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தொடரில் அமளி - பாஜக கொறடா மீது அவை காவலர்கள் தாக்குதல்!
Sep 12, 2026, 02:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மேற்குவங்க சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தொடரில் அமளி – பாஜக கொறடா மீது அவை காவலர்கள் தாக்குதல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Sep 5, 2025, 09:06 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மேற்குவங்க சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தொடரில் பாஜகவினர் அமளியில் ஈடுபட்ட நிலையில், அவைக்காவலர்களால் வெளியேற்றப்பட்ட பாஜக கொறடா சங்கர் கோஷ், காயமடைந்தார்.

பாஜக ஆளும் டெல்லி, அசாம், ஒடிசா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் வங்காள மொழி பேசும் மக்கள் துன்புறுத்தப்படுவதாக, மேற்குவங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கிய மேற்குவங்க சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்தொடரில் சிறப்பு தீர்மானம் முன்வைக்கப்பட்டது.

இந்நிலையில் சிறப்புக் கூட்டத்தின் மூன்றாம் நாளான வியாழக் கிழமையன்று, சிறப்பு தீர்மானத்தின் மீது மம்தா பானர்ஜி உரையாற்றினார். அவர் முன்வைத்த கருத்துகளுக்கு எதிராக பாஜகவினர் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து அமளியில் ஈடுபட்ட பாஜக கொறடா சங்கர் கோஷை அவைக்காவலர்கள் வெளியேற்றினர். அப்போது அவைக்காவலர்கள் தாக்கியதில் பாஜக கொறடா சங்கர் கோஷ் படுகாயமடைந்ததாக பாஜகவினர் தெரிவித்துள்ளனர். இதனிடையே பாஜக கொறடா சங்கர் கோஷ் மயக்கமடைந்து படுத்துக் கிடக்கும் காட்சிகள் வைரலாகி வருகின்றன.

Tags: bjpTrinamool CongressWest Bengal Assembly rukusBJP whip Shankar Ghosh attackedWest Bengal Assembly. special session
Share
Tweet
SendShare
Previous Post

கூட்டணி தொடர்பான முடிவை டிடிவி தினகரன் மறுபரிசீலனை செய்ய வேண்டும் – அண்ணாமலை வேண்டுகோள்!

Next Post

திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற டார்ஜிலங் பக்தர்கள் – அண்ணாமலையாரை தரிசித்து பக்தி பரவசம்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies