நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவு! – அண்ணாமலை இரங்கல்
மதிமுகவின் பொருளாளரும், மூத்த அரசியல் தலைவருமான கணேசமூர்த்தி மறைவுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அண்ணாமலை தனது எக்ஸ் பதிவில், ஈரோடு ...
மதிமுகவின் பொருளாளரும், மூத்த அரசியல் தலைவருமான கணேசமூர்த்தி மறைவுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அண்ணாமலை தனது எக்ஸ் பதிவில், ஈரோடு ...
சக உயிர்களிடையே, சகோதரத்துவத்தையும், அக்கறையையும், வெளிப்படுத்தும் புனித வெள்ளிப் பெருவிழா எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். புனித வெள்ளி தினத்திற்கு பாஜக மாநிலத் தலைவர் ...
நாடாளுமன்றத் தேர்தலுக்கான 6-வது கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக தலைமை வெளியிட்டுள்ளது. 543 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. ...
இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த 6 முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 27-ம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெற்றது. ...
நாக்பூர், உள்ளிட்ட பகுதிகளை கொண்ட விதர்பா மண்டலத்தில் நடைபெறும் முதல்கட்ட வாக்குப்பதிவில் அனைத்து தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி பெறும் என மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர ...
மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு தமிழக பாஜக வேட்பாளர்கள் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தனர். இவர்கள் அனைவருக்கும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வாழ்த்துத் தெரிவித்துள்ளார். 543 மக்களவைத் ...
நாட்டின் நலன் கருதி நான் மீண்டும் பாஜகவில் இணைந்திருக்கிறேன் என பாஜகவில் இணைந்த ஜனார்த்தன ரெட்டி தெரிவித்துள்ளார். கல்யாண ராஜ்ய பிரகதி பக்-ஷா கட்சித் தலைவரும், ஜனார்த்தன ...
நீலகிரியில் பாஜக வேட்பாளரும், மத்திய இணை அமைச்சருமான டாக்டர் எல்.முருகன் வேட்பு மனு தாக்கல் செய்தார். வெளியே, போலீசார் தொண்டர்கள் மீது தடியடி நடத்தினர். இதற்கு, கோவை ...
காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்படவில்லை என பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்படவில்லை ...
கர்நாடகா மாநிலம் வறட்சி நிவாரண நிதி தொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், கர்நாடகாவுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய ஒவ்வொரு பைசாவும் சரியான நேரத்தில் வழங்கப்படுகிறது ...
நாடாளுமன்ற தேர்தலில் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக அமர் பிரசாத் ரெட்டி நியமனம் செய்யப்பட்டுள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளில் ...
தமிழக பாஜக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், திருவள்ளூர் (தனி)- V. பாலகணபதி, வட சென்னை -R.C. பால் கனகராஜ், திருவண்ணாமலை -A. அஸ்வத்தாமன், ...
தமிழக பாஜக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் கட்சிகள் மற்றும் தொகுதிகளின் ...
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் கட்சிகள் மற்றும் தொகுதிகளின் விவரங்கள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார். பாஜக ...
நாடாளுமன்ற தேர்தலில் பாமக சார்பில் போட்டியிடும் 9 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சி வெளியிட்டுள்ளது. மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள பாமகவிற்கு மொத்தம் 10 தொகுதிகள் ...
தமிழக பாஜக வேட்பாளர் பட்டியல் சற்று முன்னர் வெளியானது. இதில், தமிழக பாஜக தலைவர் அண்ணாலை கோவையில் போட்டியிடுவார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், தமிழக பாஜக ...
தமிழகத்தில் பாஜக, திமுக, அதிமுக ஆகிய மூன்று கட்சிகள் மோதும் தொகுதிகள் விவரம் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் சற்று முன்பு தமிழகத்தில் போட்டியிடும் பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் ...
தேர்தல் நேரங்களில் வெறும் அறிவிப்புகளை மட்டும் வெளியிட்டுவிட்டு, நடைமுறையில் பொதுமக்களை வஞ்சிப்பதையே வழக்கமாகத் திமுக கொண்டிருக்கிறது எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து ...
தமிழகத்தில் பாஜக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய ...
காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1600 கோடி கிடைத்தது தொடர்பாக ராகுல் காந்தி விளக்கம் அளிக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ...
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாஜகவில் சிறுபான்மை இன தலைவர்கள் அதிக அளவில் சேர்ந்து வருகின்றனர். இதற்கான காரணம் குறித்து சற்று விரிவாக பார்க்கலாம். கடந்த ...
கஷ்டமான முடிவை எடுத்திருந்தாலும் அதை இஷ்டப்பட்டு எடுத்துள்ளேன் என பாஜகவில் இணைந்துள்ள தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த பிறகு முதல்முறையாக பாஜக தலைமை ...
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களிக்க தமிழக மக்கள் தயாராகி விட்டார்கள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சேலத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று ...
நாட்டின் நலன் கருதி பாஜகவுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் திண்டிவனத்தை அடுத்த ...
© Marudham Multimedia Limited. 
Tech-enabled by Ananthapuri Technologies