bjp - Tamil Janam TV

Tag: bjp

பிரதமர் மோடியின் தமிழக வருகை பாஜக மற்றும் என்டிஏ கூட்டணி கட்சிகளை உற்சாகப்படுத்தியுள்ளது – நயினார் நாகேந்திரன்

பிரதமர் மோடியின் தமிழக வருகை பாஜக மற்றும் என்டிஏ கூட்டணி கட்சிகளை உற்சாகப்படுத்தியுள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினர் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான ...

காவலர்களின் பாதுகாப்பை சூறையாடி தமிழகத்தை பேரழிவில் நிறுத்தியுள்ளது திமுக அரசு – நயினார் நாகேந்திரன்

காவலர்களின் பாதுகாப்பை சூறையாடி, தமிழகத்தை திமுக அரசு பேரழிவில் நிறுத்தியுள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். பெரம்பலூரில் ரவுடி வெள்ளை காளியை கொலை செய்வதற்காக ...

திமுக ஆட்சியில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு துரோகம் – அன்புமணி

திமுக ஆட்சியில் அனைத்து வகையான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு துரோகம் இழைக்கப்பட்டுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆசிரியர் ...

ரூ.1 கோடி அறிவிக்கப்பட்ட நக்சல் தலைவர் உட்பட 15 பேர் சுட்டுக்கொலை!

ஜார்க்கண்டில் ஒரு கோடி ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்த நக்சலைட்டு தலைவர் உட்பட 15 பேரை பாதுகாப்பு படையினர் என்கவுன்டரில் சுட்டுக் கொன்றனர். ஜார்க்கண்ட், மேற்கு சிங்பும் மாவட்டத்தில், ...

பிரதமர் வருகையால் பதற்றம் அடைந்த முதல்வர் ஸ்டாலின் – தமிழிசை

பிரதமர் வருகையால் முதல்வர் ஸ்டாலின் பதற்றம் அடைந்துள்ளதாக பாஜக மூத்த தலைவர்  தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில்,  ட்ரபிள் என்ஜின் அரசை வைத்துக் கொண்டு, ...

சிறுமிக்கு நன்றி தெரிவித்து வாக்குறுதி அளித்த பிரதமர் மோடி!

மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் தனது தாயின் படத்தை வரைந்து வந்திருந்த சிறுமிக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்த சம்பவம் சமூக வலைதளங்களில் கவனத்தை ...

தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் மக்கள் வெள்ளத்தில் மிதந்த மதுராந்தகம்!

தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் லட்சக்கணக்கான தொண்டர்கள் குவிந்ததால், மகிழ்ச்சி வெள்ளத்தில் மதுராந்தகம் முழுவதும் விழாக்கோலம் பூண்டது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி ...

தேசிய ஜனநாயக கூட்டணி, தமிழர்களை காக்கும் கூட்டணி-நயினார் நாகேந்திரன்

 தேசிய ஜனநாயக கூட்டணி, தமிழர்களை காக்கும் கூட்டணி என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவத்துள்ளார். மதுராந்தகத்தில் நடைபெற்ற என்டிஏ கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், ...

திமுக ஆட்சியின் முடிவுக்கான கவுன்ட் டவுன் தொடங்கி விட்டது – பிரதமர் மோடி பேச்சு!

திமுக ஆட்சியின் முடிவுக்கான கவுன்ட் டவுன் தொடங்கி விட்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மதுராந்தகத்தில் நடைபெற்ற என்டிஏ பொதுக்கூட்டத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது, ...

தமிழகம் வந்த அம்ரித் பாரத் ரயிலுக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை ரயில் நிலையம் வந்தடைந்த அம்ரித் பாரத் ரயிலுக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, தமிழகம் வழியாக ...

நெசவாளர்களுக்கு மத்திய அரசின் அங்கீகார அடையாள அட்டைகள்!

சூலூர் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் 300க்கும் மேற்பட்ட நெசவாளர்களுக்கு மத்திய அரசின் "பேச்சான்" அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. கோவை மாவட்டம், சூலூர் அருகே வாகராயம்பாளையம் பகுதியில் உள்ள ...

முதல்வர் ஸ்டாலின் ஒரு துரும்பைக் கூட கிள்ளிப்போடவில்லை! – அண்ணாமலை சரமாரி கேள்வி

திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில், 10% கூட முழுமையாக நிறைவேற்றாமல் நாடகம் நடத்துகிறார் என X-தளத்தில் அண்ணாமலை தெரிவித்துள்ளார்...இது குறித்து அவர் போட்ட பதிவில் திமுக கொடுத்த ...

பிரதமர் பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் குறைந்தது 5 லட்சம் பேர் – எச்.ராஜா

பிரதமர் மோடி பங்கேற்கும் மதுராந்தகம் பொதுக்கூட்டத்தில் குறைந்தது 5 லட்சம் பேர் பங்கேற்க வேண்டும் என்று தான் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் பேசப்பட்டதாக பாஜக மூத்த தலைவர் ...

தமிழகத்தில் மேலும் 3 அம்ரித் பாரத் ரயில் சேவை – பிரதமர் தொடங்கி வைக்கிறார்!

தமிழகத்தில் மேலும் 3 அம்ரித் பாரத் ரயில்களின் சேவையை, பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார். தமிழகத்தில் ஏற்கெனவே கடந்த 17ம் தேதி 3 அம்ரித் பாரத் ...

பிரதமர் பங்கேற்கும் மாநாடு – நாளை செங்கல்பட்டு முழுவதும் ட்ரோன்கள் பறக்க தடை!

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மதுராந்தகத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நாளை சென்னை வருகிறார். இதையொட்டி செங்கல்பட்டில் மாவட்டத்தில் ட்ரோன்கள் பறக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. ...

செப்டம்பரில் பயன்பாட்டுக்கு வரும் சி-295 ராணுவ போக்குவரத்து விமானம்!

இந்தியாவில் தயாரிக்கப்படும் முதல் C-295 ராணுவ போக்குவரத்து விமானம் வரும் செப்டம்பர் மாதத்திற்குள் பயன்பாட்டுக்கு வரும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள ...

அடல் பென்ஷன் யோஜனா திட்டம் நீட்டிப்பு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்

அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தை 2031-ம் ஆண்டு வரை தொடர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 2015-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில் சந்தாதாரரின் பங்களிப்பை பொறுத்து, ...

என்டிஏ குடும்பத்தில் டிடிவி தினகரன் – அண்ணாமலை வரவேற்பு!

அமமுக பொதுச்செயலாளரும், நண்பருமான டிடிவி தினகரன் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) குடும்பத்திற்குத் திரும்ப முடிவு செய்திருப்பது  மகிழ்ச்சி அளிப்பதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் ...

நீதிபதி ஸ்ரீமதிக்கு எதிராக பதவி நீக்கத் தீர்மானம் கொண்டு வருவார்களா? – இண்டி கூட்டணிக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி!

திமுக மற்றும் 'இண்டி  கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் நீதிபதி ஸ்ரீமதிக்கு எதிராக ஒரு பதவி நீக்கத் தீர்மானத்தைக் கொண்டு வருவார்களா? என பாஜக தேசிய பொதுக்குழு ...

கிரீன்லாந்துக்கு அதிர்ச்சி – ஐரோப்பாவுக்கு நெருக்கடி தரும் அமெரிக்கா!

கிரீன்லாந்தை கையகப்படுத்தும் விவகாரத்தில் அமெரிக்காவின் நெருக்கடி அதிகரித்துள்ளதால் ஐரோப்பிய நாடுகள் கண்கலங்கி நிற்கின்றன... டிரம்ப்பின் வரிவிதிப்பு அஸ்திரத்தை அப்போதே புரிந்துகொண்ட இந்தியாவின் ராஜதந்திர நடவடிக்கை உலக நாடுகளை ...

“கட்சி விவகாரத்தில் நிதின் நபின்தான் எனக்கு பாஸ்; நான் பாஜகவின் தொண்டன்” – பிரதமர் மோடி

கட்சி விவகாரத்தில் நிதின் நபின்தான் தனக்கு பாஸ் எனவும், தான் ஒரு தொண்டன் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நிதின் நபின் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற ...

பாஜகவின் தேசிய தலைவராக நிதின் நபின் பதவியேற்பு – நயினார் நாகேந்திரன் வாழ்த்து

பிஹார் மாநிலத்தின் சாலைப் போக்குவரத்துத்துறை அமைச்சராகவும் பாஜகவின் சத்தீஸ்கர் மாநிலத் தேர்தல் பொறுப்பாளராகவும் திகழ்ந்த 45 வயதேயான திரு. நிதின் நபின் அவர்கள் பாஜகவின் தேசியத் தலைவராக ...

அமைதிப் பூங்காவான தமிழகத்தை அச்சம் நிறைந்த பூமியாக்கியது தான் திமுக அரசின் சாதனை!

சென்னை வேளச்சேரியில் குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் உணவு டெலிவரி செய்யும் ஊழியர் ஒருவரை மதுபோதையில் இருந்த இளைஞர்கள் அரிவாளால் வெட்டிக் கொடூரமாகத் தாக்கும் காணொளி நெஞ்சைப் பதைபதைக்க ...

பழுதடைந்த பேருந்துகளால் பொதுமக்களின் பாதுகாப்பைப் பறிக்கும் திமுக அரசு – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

பழுதடைந்த பேருந்துகளால் பொதுமக்களின் பாதுகாப்பைப்  திமுக அரசு பறிப்பதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில்,  மதுரை மாவட்டம் சமயநல்லூர் ...

Page 8 of 56 1 7 8 9 56