britain - Tamil Janam TV

Tag: britain

ஆய்வறிக்கையில் அதிர்ச்சி : இந்தியாவை சுரண்டி கொழுத்த பிரிட்டன்!

அழியாத பெரும்செல்வம் நிறைந்த நாடு என்பதால், ஒரு காலத்தில் தங்கப் பறவை' என்று அழைக்கப்பட்ட இந்தியா, ஆங்கிலேயர்களால் 200 ஆண்டுகளாக சூறையாடப்பட்டது மீண்டும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. காலனி ...

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக உள்ள பிரிட்டன் தனது இடத்தை இந்தியாவுக்கு வழங்க வேண்டும் – ஐ.நா. முன்னாள் தலைவர் கிஷோர் மஹ்பூபானி

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக உள்ள பிரிட்டன் தனது இடத்தை இந்தியாவுக்கு வழங்க வேண்டுமென ஐ.நா. முன்னாள் தலைவர் கிஷோர் மஹ்பூபானி கருத்து தெரிவித்துள்ளார். நாடுகளிடையே ...

ஹௌதி கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்கா, பிரிட்டன் தாக்குதல்!

செங்கடலில் சரக்குக் கப்பல்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஏமனின் ஹௌதி அமைப்பினரை குறிவைத்து அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகள் வான்வழி தாக்குதல் நடத்தி இருக்கின்றன. ...

களத்தில் இறங்கிய அமெரிக்கா: ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது சரமாரி தாக்குதல்!

ஹவுதி கிளர்ச்சியாளர்களைக் குறிவைத்து அமெரிக்காவும், இங்கிலாந்தும் இணைந்து சரமாரி தாக்குதலை நடத்தி உள்ளன. பாலஸ்தீனத்தின் காஸா நகரை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகள், இஸ்ரேல் நாட்டின் ...

அதிகரிக்கும் போர் பதற்றம்: 3 நாடுகள் இணைந்து அதிரடி ஒப்பந்தம்!

உலகில் அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களில் இருந்து தங்கள் நாடுகளைப் பாதுகாத்துக்கொள்வதற்காக, ஜப்பான், பிரிட்டன், இத்தாலி ஆகிய நாடுகள் ஒன்றிணைந்து, அடுத்த தலைமுறை போர் விமானத்தை உருவாக்க ஒப்பந்தம் ...

பேரணியில் ஜிகாத்துக்கு அழைப்பு: பிரிட்டன் பிரதமர் ஆவேசம்!

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக பிரிட்டனில் நடந்த பேரணியில் கலந்து கொண்டவர்கள், ‛ஜிகாத்'க்கு ஆதரவாக கோஷம் எழுப்பியதற்கு அந்நாட்டு பிரதமர் ரிஷி சுனக் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார். பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ...

இஸ்ரேல் மீதான தாக்குதல்: அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகள் கண்டனம்!

இஸ்ரேல் மீதான ஹமாஸ் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்திருக்கின்றன. இஸ்ரேல் மீது காஸா தன்னாட்சி பெற்ற நகரத்தின் ஹமாஸ் ...

“ஜெய் ஸ்ரீராம்” என்றார் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்

கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழக வளாகத்தில் ராமகதை தொடர்பான உபன்யாசத்தை, ஆன்மிக தலைவரான மொராரி பாபு நிகழ்த்தி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் ...