Canada - Tamil Janam TV

Tag: Canada

சீனாவுக்கு எதிராக கனடா, பிலிப்பைன்ஸ் ஒப்பந்தம்!

சீனாவை எதிா்கொள்ளும் நோக்கில் கனடாவும், பிலிப்பைன்ஸும் முக்கியப் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் தலைநகா் மணிலாவில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதனைதொடா்ந்து, பிலிப்பைன்ஸ் பாதுகாப்பு அமைச்சா் ...

கனடாவில் தீபாவளி பண்டிகைக்கு வெளியிடப்பட்ட சிறப்பு அஞ்சல் தலை!

தீபாவளி பண்டிகையையொட்டி கனடா அஞ்சல் துறை சார்பில் சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்பட்டுள்ளது கனடாவில் இந்திய வம்சாவளியினர் 18 லட்சம் பேரும், இந்தியர்கள் 10 லட்சம் பேரும் ...

கனடா மீதான வரியை 10% உயர்த்தி டிரம்ப் உத்தரவு!

கனடாவில் ஒளிபரப்பப்பட்ட விளம்பரமொன்றின் எதிரொலியாக, அந்நாட்டின் இறக்குமதி பொருட்களுக்குக் கூடுதலாக 10 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். வடஅமெரிக்க நாடான கனடாவில் இருந்து ...

கனடா பொருள்களுக்கு 10 சதவீத கூடுதல் வரி – ட்ரம்ப் உத்தரவு!

கனடா மீதான வரி விகிதத்தை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 10 சதவீதம் உயர்த்தியுள்ளார். அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ரீகன், வரி விதிப்பு பற்றி எதிர்மறையாக பேசும் ...

கனடாவுடனான அனைத்து வர்த்தக பேச்சுவார்த்தை களையும் முடித்துக் கொள்வதாக அதிபர் டிரம்ப் அறிவிப்பு!

அமெரிக்க முன்னாள் அதிபர் ரீகன் விளம்பர சர்ச்சைக்குப் பிறகு கனடாவுடனான அனைத்து வர்த்தகப் பேச்சுவார்த்தைகளையும் முடித்துக் கொள்வதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். சமூக வலைதளத்தில் அதிபர் டிரம்ப் ...

கனடாவில் பிரபல இந்திய நகைச்சுவை நடிகர் கபில் சர்மா உணவகம் நோக்கி துப்பாக்கிச்சூடு!

கனடாவில் பிரபல இந்திய நகைச்சுவை நடிகர் கபில் சர்மாவுக்கு சொந்தமான கேப்ஸ் கஃபே உணவகம் மீது மீண்டும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்ரேயில் உள்ள ...

பயங்கரவாதத்திற்கு கனடாவில் இருந்து நிதியுதவி – பின்னணியில் பாக். உளவு அமைப்பு!

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட நாடுகளில் தொண்டு நிறுவனங்களின் நிதி, பயங்கரவாத செயல்களுக்குப் பயன்படுத்தப்பட்டிருப்பது விசாரணையில் அம்பலமாகி உள்ளது. இதுகுறித்து விவரிக்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில். கனடாவில் Khalsa ...

பாலஸ்தீனத்திற்கு தனி நாடு அங்கீகாரம் – இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா ஒப்புதல்!

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன. பாலஸ்தீனத்தை இதுவரை 140க்கும் மேற்பட்ட நாடுகள் தனி நாடாக அங்கீகரித்துள்ளன. மற்ற நாடுகளும் ...

பயங்கரவாதத்துக்கு எதிராக வியூகம் : மீண்டும் துளிர்க்கும் இந்தியா- கனடா உறவு!

கனடாவின் தேசிய பாதுகாப்பு மற்றும் புலனாய்வு ஆலோசகர் நத்தலி ட்ரூயின், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதன் மூலம் இருநாடுகளுக்கும் ...

“காலிஸ்தான் பயங்கரவாதிகள் புகலிடமாக மாறியது உண்மை” – ஒப்புக்கொண்ட கனடா அரசு!

இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதிகளின் பாதுகாப்பான புகலிடமாகக் கனடா மாறிவிட்டது என்று தொடர்ந்து இந்திய அரசு குற்றம் சாட்டி வரும் நிலையில், இப்போது கனடாவை ஒரு தளமாகக் காலிஸ்தான் ...

சைப்ரஸ் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு கனடா சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

சைப்ரஸ் நாட்டில் தனது சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி கனடா சென்றார். சைப்ரஸ், கனடா, குரோஷியா ஆகிய நாடுகளில் பிரதமர் மோடி 5 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். ...

கனடாவில் மீண்டும் இந்து கோயில் மீது தாக்குதல்!

கனடாவில் உள்ள லட்சுமி நாராயணன் கோவிலைக் காலிஸ்தான் பயங்கரவாதிகள் சேதப்படுத்தியுள்ளனர். கோவில் சுவர்களைச் சேதப்படுத்தியதுடன், காலிஸ்தான் ஆதரவு வாசகங்களையும் எழுதி வைத்துள்ளனர். இதுகுறித்து பேசியுள்ள கனடா எம்.பி ...

கனடா பொருட்களுக்கு விதிக்கப்படும் வரியை ரத்து செய்ய வேண்டும் – குடியரசு கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தல்!

கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்படும் 25 சதவீத வரியை ரத்து செய்ய கோரி ஜனநாயக கட்சியினருடன் இணைந்து குடியரசு கட்சி செனட்டர்களும் குரல் கொடுத்துள்ளனர். ...

அமெரிக்கா உடன் நல்லுறவு இல்லை – கனடா பிரதமர்

அமெரிக்கா உடனான நல்லுறவு முடிவுக்கு வந்து விட்டதாகக் கனடா நாட்டின் புதிய பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். இது தொடர்பாகச் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், அமெரிக்கா உடனான பொருளாதாரம் மற்றும் ராணுவம் சார்ந்த ...

டிரம்ப் மிரட்டல்களுக்கு இடையே கனடாவில் ஏப்.28-ல் தேர்தல்!

கனடாவில் நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு அடுத்த மாதம் 28-ம் தேதி தேர்தல் நடத்தப்படுமெனப் பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார். அமெரிக்காவின் 51-வது மாகாணமாகக் கனடாவை இணைக்கப் போவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்து வருகிறார். மேலும், ஜஸ்டின் ட்ரூடோவை, ...

கனடாவின் புதிய பிரதமர் : மாற்றத்தை தருவாரா மார்க் கார்னி?

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகிய நிலையில், புதிய பிரதமராக மார்க் கார்னி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரது பின்னணி குறித்த செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம். ...

வரியை உயர்த்திய அமெரிக்கா : மின்சாரத்தை துண்டித்த கனடா – இருளில் நகரங்கள்!

கனடாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு அதிபர் ட்ரம்ப் அதிக இறக்குமதி வரியை விதித்துள்ளார். இதன் எதிர்நடவடிக்கையாக அமெரிக்காவுக்கான மின்சாரத்தை கனடா துண்டிக்க திட்டமிட்டுள்ளதால் பல நகரங்களில் மின்கட்டணம் உயரும் ...

வர்த்தக போர் : ஆட்டம் கண்ட அமெரிக்க பங்குச்சந்தை – சிறப்பு தொகுப்பு!

மெக்சிகோ, கனடா மற்றும் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த கூடுதல் வரிகள் அமலுக்கு வந்துள்ளன. இதன் மூலம், அமெரிக்கா இந்த மூன்று ...

தரையிறங்கும்போது தலைகீழாக கவிழ்ந்த விமானம் – டொராண்டோ விமான நிலையம் மூடல்!

கனடாவில் டெல்டா விமானம் தரையிறங்கும்போது தலைகீழாக கவிழ்ந்த விபத்தில் 18  பேர் காயமடைந்தனர். மின்னியாபோலிஸ்-செயின்ட் பால் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 76 பயணிகளுடன் கனடாவின் டொராண்டோ ...

கனடாவில் வாட்டி வதைக்கும் பனிப்பொழிவு!

கனடாவின் மாண்ட்ரியல் மாகாணத்தில் 40 சென்டி மீட்டருக்கும் அதிகமான பனிப்பொழிவு பதிவாகியுள்ளது. மாண்ட்ரியல் மாகாணத்தை புயல் தாக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. இந்நிலையில், ...

திருடிச் சென்ற சாண்ட்விச்சை தர மறுத்த பூனை!

கனடாவில் திருடிச் சென்ற சாண்ட்விச்சை தர மறுத்த பூனையின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கனடாவைச் சேர்ந்த நபர் ஒருவர், ரோமன் என்ற பூனையை செல்லப்பிராணியாக வளர்த்து ...

அமெரிக்காவின் பொருட்களுக்கு கனடா, மெக்சிகோ வரி விதிப்பு!

அதிபர் டொனால்டு டிரம்ப் விதித்த புதிய இறக்குமதி வரியை அடுத்து, கனடாவும், மெக்சிகோவும் அமெரிக்காவின் பொருட்களுக்கு இறக்குமதி வரியை அறிவித்துள்ளது. இன்று முதல் மெக்சிகோ மற்றும் கனடாவிலிருந்து ...

ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் கொலை வழக்கில் வெளிநாடுகளுக்கு தொடர்பில்லை – கனடா

காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் கொலை வழக்கில் எந்தவொரு வெளிநாட்டுக்கும் தொடர்பில்லை என்று கனடா விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது. கனடாவின், பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள ...

சீன ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி : பனாமா கால்வாயை டிரம்ப் விரும்புவது ஏன்?

சீனாவின் ஆதிக்கத்தில் உள்ள பனாமா கால்வாய், அமெரிக்கா வசம் வரப்போகிறது என பதவியேற்பு விழாவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருக்கிறார். பனாமா கால்வாயை மீட்டெடுக்க ஏன் ட்ரம்ப் ...

Page 1 of 4 1 2 4