car - Tamil Janam TV

Tag: car

கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கிய கார் : உயிர் தப்பிய இருவர்!

திருப்பத்தூர் அருகே தேசிய சாலையில் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. எனினும் காரில் பயணம் செய்த இருவர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். நாட்றாம்பள்ளி அடுத்துள்ள வெலக்கல்நத்தம் ...

சரிந்த சுற்றுலாப்பயணிகள்! : டாக்ஸி மாஃபியாக்கள் பிடியில் கோவா!

"கிழக்கின் முத்து" என்று அழைக்கப்படும் இந்தியாவின் முக்கிய சுற்றுலா தலமான கோவாவுக்கு சுற்றுலா பயணிகள் வருகை, கடந்த சில ஆண்டுகளில், 60 சதவீதத்துக்கும் அதிகமாக குறைந்திருக்கிறது. கோவாவின் ...

திருவண்ணாமலையில் டிராக்டர் மீது கார் மோதி விபத்து – 4 பேர் உயிரிழப்பு!

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே டிராக்டா மீது கார் மோதிய விபத்தில், 4 பேர் சம்பவ இத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். திருவண்ணாமலையில் இருந்து திண்டிவனம் நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த கார் கீழ்பென்னாத்தூர் வழியாக சென்று ...

வெள்ளை மாளிகை கதவில் மோதிய வாகனம்: அமெரிக்காவில் பரபரப்பு!

அமெரிக்கா வெள்ளை மாளிகையின் வெளிப்புற கதவின் மீது வாகனம் மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது. இது திட்டமிட்ட சதியா அல்லது விபத்தா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி ...

விமானப்படை வீரரை அவமானப்படுத்திய பிரபல நிறுவனம்!

இந்திய விமானப் படையின் வீரரான விங் கமாண்டர் சாந்தனுவை அவமதிப்பு செய்ததற்காக பிரபல நிறுவனமான ஓலாவிற்கு மாற்றுத்திறனாளி ஆணையம் சார்பில் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. விங் கமாண்டர் ...

டிரக் மீது மோதி தீப்பிடித்த கார்: குழந்தை உள்பட 8 பேர் உடல் கருகி பலி!

உத்தரப் பிரதேசத்தில் டிரக் மீது கார் மோதி தீப்பிடித்ததில், காரில் பயணித்த குழந்தை உள்பட 8 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர். உத்தரப் பிரதேச மாநிலம் பரெய்லி ...

கர்நாடகாவில் டேங்கர் லாரி மீது கார் மோதல்: ஆந்திராவைச் சேர்ந்த 15 பேர் பரிதாப பலி!

கர்நாடகா மாநிலத்தில் நின்று கொண்டிருந்த டேங்கர் லாரி மீது கார் மோதிய விபத்தில், ஆந்திராவைச் சேர்ந்த ஒரு குழந்தை உள்பட15 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் ...